Advertisement

மஸ்கட்டில் சர்வதேச யோகா தின விழா

மஸ்கட் : ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் சர்வதேச யோகா தின விழா அனுசரிக்கப்பட்டது. இந்த விழா மஸ்கட்டில் உள்ள ஓமன் கன்வென்சன் மற்றும் கண்காட்சி மையத்தில் நடந்தது.


இந்த விழாவுக்கு ஓமன் நாட்டுக்கான இந்திய தூதர் இந்திரமணி பாண்டே தலைமை வகித்தார். யோகா பயிற்ச்சியாளர்கள் பல்வேறு வகையான யோகாக்களை பொதுமக்களுக்கு சொல்லிக் கொடுத்தனர். அதன்படி பார்வையாளர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.


இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.





---- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement