Advertisement

துபாய் பள்ளிக்கூடங்களில் சர்வதேச யோகா தினம்

துபாய் : துபாயில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி துபாயின் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த பயிற்சியின் மூலம் தங்களுக்கு மேலும் உற்சாகம் கிடைத்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement