Advertisement

திமுக எம்.பி. கனிமொழி துபாய் வருகை : சிறப்பான வரவேற்பு

துபாய் : திராவிட முன்னேற்ற கழக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மாநில மகளிரணி அமைப்பாளருமான கனிமொழி எம்.பி. துபாய் வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அமீரக திமுகவின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமீரக திமுக ஆலோசகர்களான எவர்கோல்ட் பில்டிங் கிளீனிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே. செல்வம், ஏ.எஸ்.பி. ஆடிட்டிங் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரின்ஸ் என்ற இளவரசன், அமீரக திமுக தலைவர் தொழிலதிபர் அன்வர் அலி, செயலாளர் பாவை அனிபா, விழாக்குழு செயலாளர் அப்துல்லா கனி, ஆலோசகர் ஜாஹிர், அன்பழகன், காரைக்கால் பாத்திமா, வி.களத்தூர் ஷர்புதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக ஆடிட்டர்கள் பிரின்ஸ் என்ற இளவரசன், ராஜாராம், யுகமூர்த்தி, மணிவண்ணன் உள்ளிட்டோரும், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா​

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Thangam - Chennai,இந்தியா

    அக்கா நமக்கு அங்கே எத்தனை கினறு?

  • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

    இது ஏன் அங்க போயிருக்கு ஆட்டைய போட்ட 2G காசை அங்க வச்சு முதலீடு செய்ய போயிருக்குமோ? அடேய் துபாய் ஷேக்குங்களா இதோட நிழல் பட்டாலே நாடு நாசமா போயிடும். இதை ஏன் உள்ளே விட்டீங்க? என்னடா இது துபாய் பாய்க்கு வந்த கெட்ட நேரம். எது எப்படியோ நாடு பத்திரம் காரணம் கட்டுமர வகையறாக்களின் டிசைன் அப்படி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement