Advertisement

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் சர்வதேச யோகா தின விழா

ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் சர்வதேச யோகா தின விழா 22.06.2018 வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.

இந்த விழாவுக்கு இந்திய துணை தூதர் விபுல் தலைமை வகித்தார்.


ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். யோகா கலை நிபுணர்கள் பங்கேற்று தேவையான பயிற்சியை வழங்கினர்.


ஷார்ஜா இந்திய வர்த்தகம் மற்றும் புரபசனல் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Thangam - Chennai,இந்தியா

    எப்ப பாரு யோகா யோகானுட்டு ...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement