Advertisement

ஷார்ஜாவில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி

ஷார்ஜா : ஷார்ஜா அல் திகா மாற்றுத்திறனாளி சங்க மைதானத்தில் ஏகதா அமைப்பின் சார்பில் சர்வதேச யோகா தினம் 21.06.2018 வியாழக்கிழமை மாலை நடந்தது.

இந்த நிகழ்ச்சி துபாய் இந்திய துணை தூதரகம், ஷார்ஜா இந்தியன் அசோசியேசன் உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் நடந்தது.


துபாய் இந்திய துணைத் தூதரக அதிகாரி தமிழகத்தைச் சேர்ந்த சுமதி வாசுதேவ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொணடனர்.


இந்த நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். யோகா மனதுக்கும், உடலுக்கும் பயனுள்ளதாக இருந்து வருவதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.





---- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement