Advertisement

செரிட்டோஸ் தமிழ்ச்சங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செரிட்டோஸ் தமிழ்ச்சங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் மே மாதம்13அம் தேதி அன்று இனிதே நடந்தேறின. சட்ட வல்லுநர் விக்னேஸ்வரன் தலைமை ஏற்க சங்கநிர்வாகிகள் உமாபதி, சந்திரசேகர் , சரவணன், தீபா, லாவண்யா , பெற்றோர்கள் மற்றும் மாணவச்செல்வங்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

-தினமலர் வாசகர் சரவணன் கணேசன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement