Advertisement

துபாய் கலாட்டா குடும்பத்தாரின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

துபாய் கலாட்டா குடும்பத்தாரின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் தமிழ் குடும்பங்கள் சார்பில் கலாட்டா குடும்பத்தாரின் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகச்சி ஷார்ஜாவில் மிக சிறப்பாக நடந்தது. இதில் முன்னதாக புத்தாண்டையொட்டி கேக் வெட்டப்பட்டது, தொடர்ந்து குழைந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆடல், பாடல் மற்றும் கலை நிகச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன . இந்த நிகச்சியை கோமதி ரவி மற்றும் ரவி குமார் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

- தினமலர் வாசகி கோமதி ரவி

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement