Advertisement

அபுதாபியில் பைசாகி திருவிழா




அபுதாபி : அபுதாபி இந்திய தூதர் இல்லத்தில் பைசாகி திருவிழா மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.


இந்த விழாவுக்கு இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி தலைமை வகித்தார். பல்வேறு நாடுகளின் தூதர்களும், அமீரக அரசின் உயர் அதிகாரிகளும் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.


வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை விருந்தினர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.


இந்த விழாவானது வட இந்தியர்கள் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் கொண்டாடப்படும் பாரம்பரிய விழாவாகும்.


---- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement