Advertisement

ஸ்டாக்ஹோம் தமிழ் சங்கத்தின் மேலாண்மை குழு ஆலோசனை

ஸ்டாக்ஹோம் தமிழ் சங்கத்தின் 2018 ம் ஆண்டிற்கான மேலாண்மை குழு பொறுப்பேற்று பொங்கல் விழா மற்றும் பொதுக்குழு சனவரியில் சிறப்புடன் நிறைவடைந்தது. 2018 ம் மேலாண்மை குழுவின் பிப்ரவரி மாத அமர்வு 24 பிப்ரவரி அன்று நடை பெற்றது. இதில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள சித்திரை விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தனர்

2018 ஸ்டாக்ஹோம் தமிழ் சங்கம் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தலைவர்: இலட்சுமிநாராயணன் சதானந்தன் செயலாளர்: நித்யா யுவராஜ் பொருளாளர்: ஹரிபிரசாத் ஹரி செயற்குழு உறுப்பினர்கள் அபிநவ் வெங்கட்ராமன், ப.க. பாலகுமார், வைரமயில் சங்கரநாராயணன் சுரேஷ், முத்துராமலிங்கம், மீனாட்சி கல்யாணசுந்தரம் தன்னார்வலர்கள்: வெங்கடாச்சலம், ஶ்ரீவித்யா கணேசன்.

வலைதளம்: www.stockholmtamilsangam.se பதிவு எண்: 802495 – 8822 மின்னஞ்சல்: stockholmtamilsangam@gmail.com





Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement