Advertisement

அல்வலி சமூக நலச்சங்க (அஸ்வா) இரண்டாம் ஆண்டு நிறைவு விழா

அல்வலி சமூக நலச்சங்கம் (அஸ்வா) சார்பாக சங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சிகள் வளைகுடா வாழ் அஸ்வா உறுப்பினர்கள் சார்பாக கத்தார் மற்றும் துபாயில் நடைப்பெற்றது. கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 02.03.2018 வெள்ளி அன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்களில் அஸ்வா துணைத் தலைவர் அரபாப் கல்வத் தலைமை தாங்கினார் அமைப்பின் எதிர்கால செயலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப் பட்டது . துபாய்-ல் அஸ்வா செயலாளர் அபுதாஹிர் தலைமையில் நடைப்பெற்ற அமர்வில் அஸ்வா வின் இரண்டாண்டு கால சாதனைகள் பற்றி விளக்கப்பட்டது.


-தினமலர் வாசகர் கேட்ட.எம்.பாதுஷா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement