Advertisement

பிரான்சு நாட்டு புதிய இந்திய தூதருக்கு பாரீஸில் வரவேற்பு

பிரான்சு நாட்டுக்கான புதிய இந்திய தூதர் விநேய்குவார்த்தாவை கௌரவிக்கும் வகையில், பிரான்சு இந்திய கூட்டமைப்புகள் தலைவர் தனது பாரீஸ் உணவகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஜோகிந்தக்குமார், கோபியோ, ராஜாராம் வரவேற்றனர். இந்திய தூதரின் பணி பற்றியும் அவரின் சேவை பாரீஸ்க்கு தேவை எனவும், பாரீஸ் பாண்டிச்சேரி அசோசியேஷன் தலைவர் பாரீஸ் பார்த்தசராதி உரையாற்றினார். விழாவில் இலங்கைவேந்தன் பாண்டுரங்கன், மணிபாலா, வல்மிமாறன், பரமசிவம் டுப்க்ளேஸ் அசோசியேசன் இந்தியதூதரக அதிகாரிகள் மனீப்பிரதப் மூக்கையா கலந்து கொண்டனர்.

- தினமலர் வாசகர் பாரீஸ் பார்த்தசாரதி

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement