Advertisement

காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்ற புதிய நிர்வாகிகள்

காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றத்தின் நிர்வாகிகளின் தேர்தலுக்கு பின்னர் புதிய நிர்வாகிகளின் நியமனம் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டின் நிர்வாகிகளை தேர்தல் அலுவலர்கள் சந்தானராமன், சத்திய சீலன் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். தலைவர் : சௌந்தரராஜன்; துணைத் தலைவர் : புவனேஸ்வரன்; செயலாளர் : சுரேஷ்குமார்; இணைச் செயலாளர் : காயத்ரி மாரிமுத்து; பொருளாளர் : சண்முகவேல்; துணைப் பொருளாளர் : வைத்தீஸ்வரன்; கலைப் பண்பாட்டுச் செயலாளர் : வெங்கடேசன்; இணை கலைப் பண்பாட்டுச் செயலாளர் : சங்கீதா அசோகன். இவர்கள் புதிய நிர்வாகிகளாக பணிகளை தொடர அனைத்து உறுப்பினர்களும் வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

- தினமலர் வாசகர் ஆர்.எம்.பாபு

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement