Advertisement

பிரான்சு சபரீசன் திருவிழா



புதுச்சேரி ஐயப்ப குருசாமி எம். கே. பார்த்தசாரதி சீடர் சுந்தர இரத்தினசபாபதி கடந்த பதின்மூன்று வருடங்களாக பாரீசுக்கு அருகில் உள்ள கார்ஷ் நகரில் சபரீசன் ஆலயத்தை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து சபரிமலைக்கு பக்தர்களை அனுப்பி வைக்கிறார். அனைத்து சனிக்கிழமைகளிலும் விசேட பூசை நடத்தி தீபாரதனை, பூ அலங்காரம், அன்னதானம் நடைபெறும் இத் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த வருடம் சபரிமலைக்கு செல்லவிருக்கும் பக்தர்களின் பூசை விமரிசையாக நடைபெற்றது.

- தினமலர் வாசகர் பாரீஸ் பார்த்தசாரதி

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement