Advertisement

பிரான்சு- இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராக தசரதன் தேர்வு

பாரிஸ் : பிரான்சு- இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு தேர்தல், பாரிஸ் சர்வதேச உயர்கல்வி அலுவலகத்தில் நடந்தது.தலைவர் பதவிக்கு பா தசரதன், ஜோகிந்தர்குமார் போட்டியிட்டனர். 30 க்கும் மேற்பட்ட சங்கங்களின் பேராதரவுடன் பா.தசரதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அனைத்துச்சங்க தலைவர்களும் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தலைவராக தன்னை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தசரதன் உரையாற்றினார்.

- தினமலர் வாசகர் முருகு பத்மநாபன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • BATMANABIN - paris,பிரான்ஸ்

    பிரான்சு இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு ஆயுட்காலம் இரண்டாண்டுகள்.கட்ந்த 2017 ஜூனுடன் இரண்டு ஆண்டுகள் முடிவுற்று ஜோகிந்தர் குமார் அவர்களின் தலைமையில் இருந்த நிர்வாகிகள் அன்றே பதவியிழந்தனர் .புதிய தேர்தலில் வேட்பாளர்களாக முன்னாள் செயலாளர் தசரதன் - முன்னாள் தலைவர் ஜோகிந்தர் குமார் ஆகியோர் போட்டயிட்டனர்.மொத்தம் உள்ள 52 சங்கங்களில் 35 சங்கங்தினரின் பேராதரவுடன் கூட்டமைப்பின் நிறுவனர் தசரதன் அவர்கள் தலைவராக ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார் என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்துகிறேன். அன்புடன் : முருகு பத்மநாபன்,நிறுவனர்- தலைவர் ,பிரான்சு எம் ஜி ஆர் பேரவை. ( http://www.dinamalar.com/nri/details.asp?id=11524&lang=ta)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement