Advertisement

நைஜீரியா, போர்ட்ஹார்ட்கோர்ட் பகுதியில் பொங்கல் விழா

நைஜீரியா, போர்ட்ஹார்ட்கோர்ட் என்ற பகுதியில் பொங்கல் விழா தமிழ் மற்றும் நைஜீரியார்கள் குடும்பங்கள் ஒன்றுகூடி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தை முதல் தேதியில் பொங்கல் வைத்து வாழை இலையில் அறுசுவை உணவு படைத்தது, சூரிய பகவானுக்கும், நம்மை வாழ வைக்கும் உழவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து, ஜாதிகள் மறந்து, பேதங்கள் மறந்து, அனைத்து இனத்தவரும் ஒன்று கூடி 'பொங்கலோ பொங்கல்' என கோஷமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.

- தினமலர் வாசகர் தினேஷ்குமார் செல்வராஜ்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement