Advertisement

துபாய் அட்லாண்டிஸ் ஓட்டல் பகுதியில் வாண வேடிக்கை

துபாய்: துபாய் பால்ம் ஜுமைரா பகுதியில் அட்லாண்டிஸ் ஓட்டல் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதனை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். ஒவ்வொரு ஆண்டும் இதனை பார்க்க வரும் பொதுமக்களின் கூட்டம அதிகரித்து வருகிறது. இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்புடன் செய்யப்பட்டிருந்தது.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement