Advertisement

தினமலர் செய்தியாளருக்கு என்ஆர்ஐ விருது

பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாட்டில், ஹாங்காங் பகுதிக்கான தினமலர் கவுரவ செய்தியாளர் சித்ரா சிவகுமாருக்கு ஹிந்த் ரத்தன் விருது ( இந்தியாவின் பொக்கிஷம்) வழங்கப்பட்டது.

இது தொடர்பாக, வெளிநாடு வாழ் இந்தியர் நலனுக்கான அமைப்பின் சார்பில் சித்ரா சிவகுமாருக்கு அனுப்பட்டுள்ள கடிதத்தில், 'இந்தியாவின் பெருமையை வெளிநாடுகளில் நிலைநிறுத்தியதற்காக, 2018 ம் ஆண்டிற்கான ஹிந்த் ரத்தன் விருது வழங்கப்படுகிறது பாங்காக்கில் நடைபெறும் பிறவாசி பாரதிய தினத்தன்று இந்த விருது வழங்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement