Advertisement

துபாயில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம்

துபாய் : துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு உற்சாகமாக நடத்தப்பட்டது. இந்த கொண்டாட்டத்தையொட்டி கேக் வெட்டப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பலர் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை கோமதி ரவி, ரவி உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement