Advertisement

அமீரக தேசிய தின கார், மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

அஜ்மான்: அஜ்மானில் அமீரக தேசிய தினத்தையொட்டி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு சிறப்புடன் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அஜ்மான் போலீசார் சிறப்புடன் செய்திருந்தனர். இந்த அணிவகுப்பில் சிறப்புடன் பங்கேற்றவர்களுக்கு அஜ்மான் போலீசார் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement