Advertisement

ஒமாஹாவில் நவராத்திரி

ஒமாஹா , நெப்ராஸ்க்காவில் நவராத்திரி மற்றும் வெங்கடேஸ்வரா ஜெயந்தி மிகவும் சிறப்பாகா கொண்டாடப்பட்டது. நவராத்திரியில் ஒன்பது படிக்கட்டு கொலுவுடன் ஸ்ரீனிவாசர் கல்யாண வைபோகமும் வைத்து தினமும் லலிதா சஹஸ்ட்ராநாம பாராயணம் நடந்தது . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கொண்டாடினர்.

நவ துர்கா கலச பூஜா, துர்கா சூக்த ஹவன், சரஸ்வதி பூஜா, விஜயதசமி பூஜையில் அக்ஷரா பியாசமும் செய்யப்பட்டது. அன்று வைஷணவி அம்மனை வெத்தலையில் அலங்கரித்தனர். கடைசியாக ஜெயந்தி அன்று வெங்கடேஸ்வரா பெருமாளை கருட வாகனத்தில் வைத்து கோவிலை சுற்றி வந்தனர். பக்தர்கள் எல்லோரும் வணங்கி அருள் பெற்றனர்.

- தினமலர் வாசகி ரமாவெங்கடேஷ்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement