Advertisement

அக்., 7 ல் 23வது பொன்மாலைப்பொழுது

23வது பொன்மாலைப்பொழுது


நாள்: அக்டோபர் 7



நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை


பங்கேற்போர்: பின்னணி பாடகர்கள் ராஜகணபதி, லட்சுமி; நகைச்சுவை நடிகர் அமுதவாணன்


டிக்கெட்: 5 பவுண்டு (சிறுவர்); 20 பவுண்டு ( பெரியவர்); 50 பவுண்டு ( முக்கிய பிரமுகர்) அனைவருக்கும் இலவச உணவு.


இடம்: கிரீன்போர்டு டவுன்ஹால், ரூய்ஸ்லிப் ரோடு, கிரீன்போர்டு, மிட்எக்ஸ், யுபி6 9கியூஎன்




Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement