Advertisement

மெல்போர்னில் பிரம்மோற்சவம்; கணபதி ேஹாமம்

கர்ரம்ஸ் டவுன்ஸ்: ஆஸ்திரேலியா, மெல்போர்ன், கர்ரம்ஸ்டவுன்ஸ் சிவா விஷ்ணு கோயிலில், விஷ்ணு பிரமோற்சவம் நடைபெற்றது. 10 நாள் நடைபெற்ற இந்த உற்சவத்தில், ரதோற்சவம், தீர்த்தவாரி, ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் ஆகியவை இடம் பெற்றன.

இந்த கோயிலில் உள்ள வழிப் பிள்ளையாருக்கு சிறப்பு மகா கணபதி ேஹாமம் நடைபெற்றது. அன்று பிள்ளையாருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.






- நமது செய்தியாளர் என்.முருகன்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement