Advertisement

துபாயில் வெள்ளையனே வெளியேறு தின உறுதிமொழி ஏற்பு

துபாய்: துபாய் இந்திய துணை தூதரகத்தில் வெள்ளையனே வெளியேறு தினத்தின் 75-வது ஆண்டு விழாவையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதர் விபுல் தலைமை வகித்தார். அவர் தலைமையில் உறுதிமொழியினை இந்திய துணை தூதரக அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.


- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • vns - Delhi,இந்தியா

    வெள்ளையனே வெளியேறு என்ற சொற்கள் தவிர்க்கப்படவேண்டியவை. எவரையும் அவர்களது நிறத்தால் கண்டுகொள்வது நிறவெறி.. நாம் வெள்ளையனே என்ற பதத்தை தடை செய்யவேண்டும். Quit india எப்படி வெள்ளையனே வெளியேறு என்ற பொருள்படும் ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement