Advertisement

அஜ்மானில் நடந்த இலவச மருத்துவ முகாம்

அஜ்மான் : அஜ்மானில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் பொது மருத்துவம், பல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனை இலவசமாக வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெற்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement