Advertisement

சிட்னியில் ஆவணி அவிட்டம்

சிட்னி: ஆஸ்திரேலியா, சிட்னி அருகே உள்ள ஸ்ரீ ஸ்வாமி நாராயண் மந்திரில், யஜுர் வேத உபகர்மா ( ஆவணி அவிட்டம்) நடைபெற்றது. காலை 05:30 முதல் பகல் 10:30 வரை குழு குழுவாக நடைபெற்ற இந்த நிகழ்வின் இறுதியில் ேஹாமம் இடம் பெற்றது. ஹிரிகேஷ பட்டர், ராமச்சந்திர ஆத்ரேயா, வெங்கட்ராம சாஸ்திரி, விஸ் விஸ்வநாதன் ஆகியோர் இதற்கான சடங்குகளைச் செய்வித்தனர்.

- தினமலர் வாசகர் பரணி

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement