Advertisement

பிஜி முருகன் கோயிலை ரூ.320 கோடியில் அழகு படுத்த திட்டம்

நாடி ( பிஜி): பிஜி தீவில் நாடி பகுதியில் உள்ள புராதன சிவ சுப்ரமண்ய சுவாமி கோயிலை, 320 கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிஜியில் உள்ள தென் இந்திய சன்மார்க ஐக்கிய சங்கத்தால் நடத்தப்படும் இந்த கோயிலில், 24வது ஆண்டு விழா, மகாகும்பிேஷகத்துடன் நடைபெற உள்ளது. இங்கு ஒரு வைவ உணனகம் அமைக்கப்பட உள்ளது.


நாள்தோறும் காலை 6 மணிக்கு இந்த கோயில் திறக்கப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement