Advertisement

அபுதாபி பகுதியில் புதிய துறைமுகம் திறப்பு

அபுதாபி: அபுதாபி பகுதியில் புதிய துறைமுகம் திறக்கப்பட்டது. இந்த புதிய துறைமுகத்தின் பெயர் டெல்மா துறைமுகம் ஆகும்.

இந்த புதிய துறைமுகத்தை துறைமுகத்தை, எல்லை பாதுகாப்பு பொது ஆணையத்தின் தலைவர் பாரிஸ் கலப் கல்பான் அல் மஸ்ரூயி, அமீரக பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தானி அகமது அல் ஜயூதி ஆகியோர் திறந்து வைத்தனர்.


இந்த புதிய துறைமுகம் இந்த பகுதியின் பொருளாதார மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத்துறையும் மேலும் மேம்படும். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினருக்கும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement