Advertisement

அஜ்மானில் இப்தார் நிகழ்ச்சி

அஜ்மான் : அஜ்மான் பகுதியில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் இப்தார் எனப்படும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த பணிகளை அஜ்மான் போலீசார் மேற்பார்வை செய்து வருகின்றனர்.இந்த இப்தார் நிகழ்ச்சிகளின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் பயனடைந்து வருகின்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement