Advertisement

ஷார்ஜாவில் ஜாயித் மனிதாபிமான நாள்

ஷார்ஜா : ஷார்ஜாவில் ஜாயித் மனிதாபிமான நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளானது அமீரக முன்னாள் அதிபர் ஷேக் ஜாயித் பின் சுல்தானின் நினைவு நாளை நினைவு கூறும் வகையில் ரமலான் மாதம் 19-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி பள்ளிக் குழந்தைகள் கார்களில் செல்லும் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க உணவுப் பொருட்களை வழங்கினர். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கினர். அவர்கள் மேஜிக் கலைஞர்கள் மூலம் கௌரவிக்கப்பட்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement