Advertisement

அஜ்மானில் நோன்பு திறக்க உணவுப் பொருட்கள் வழங்கும் போலீசார்

அஜ்மான் : அஜ்மான் போலீஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நோன்பு திறப்பதற்குரிய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு சமூக தொண்டு ஆண்டாக அனுசரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இதுபோன்ற மனிதாபிமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் பயன் பெற்று வருகின்றனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement