Advertisement

துபாய் கலாட்டா குடும்பத்தினர் சார்பில் தமிழ் புத்தாண்டு

துபாய்: துபாய் கலாட்டா குடும்பத்தினர் சார்பில் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி துபாயில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோமதி ரவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பட்டி மன்ற பேச்சாளர் தேவகோட்டை ராமநாதன் பங்கேற்றார். முன்னதாக புத்தாண்டையொட்டி கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு, தேவகோட்டை ராமநாதன் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

- தினமலர் வாசகி கோமதி ரவி

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement