Advertisement

மருத்துவ படிப்பு விண்ணப்பம்: இன்று கடைசி நாள்

சென்னை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்று(ஜூன் 19) கடைசி நாள்.

இது குறித்து, தேர்வுக் குழு செயலர் செல்வராஜன் கூறுகையில், &'&'இதுவரை, 36 ஆயிரத்து, 304 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. &'&'சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, திட்டமிட்டப்படி, ஜூன், 28ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை, 1 முதல், 5 வரை, முதற்கட்ட கவுன்சிலிங் நடைபெறும்,&'&' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement