Advertisement

இன்று முதல் பிளஸ் 1 விடைத்தாள் நகல்

சென்னை:&'பிளஸ் 1 விடைத்தாள் நகல் கேட்டவர்கள், இன்று(ஜூன் 19) பிற்பகல் முதல்,scan.tndge.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்&' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
விடைத்தாள் நகல் பெற்றவர்கள், அதை ஆய்வு செய்த பின், மறுகூட்டலோ, மறுமதிப்பீடோ தேவைப்பட்டால், அதே இணையதளத்தில் உள்ள, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 20 முதல், 22க்குள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement