Advertisement

தேசிய திறனறி தேர்வு டிச., 16க்கு மாற்றம்

சென்னை: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான தேர்வு, டிச., 16க்கு மாற்றப்பட்டு உள்ளது.
எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான, தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு, டிச., 9ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்வு, தொழில்நுட்ப காரணங் களால், டிச., 16ல் நடக்கும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement