Advertisement

அரசு ஆசிரியர்களுக்கு சலுகைகள்; ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் எழுப்பிய கேள்விகள்:
எத்தனை ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன? பணி புறக்கணிப்பில் எத்தனை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்? எத்தனை பேர் பணிக்கு சென்றனர்.
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறதா?
சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க எவ்வளவு நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது?
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
மக்கள் தொகை விகிதாசாரப்படி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனரா? இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement