Advertisement

770 மாணவர்கள் வெளியேற்றம்; மருத்துவ கவுன்சில் உத்தரவு

புதுச்சேரி: எம்சிஐ விதிகளை பின்பற்றாமலும், ‛நீட்’ தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என புகார் எழுந்தது.
இது குறித்து விசாரித்த இந்திய மருத்துவ கவுன்சில், கடந்த 2016 செப்.,30க்கு பின் சேர்க்கப்பட்ட, புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலையில் படிக்கும் 770 மாணவர்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.
மேலும், 2016 - 17 நிதியாண்டில் முறைகேடாக சேர்க்கப்பட்ட மாணவர்களையும் வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement