Advertisement

வேளாண் பல்கலை., கவுன்சிலிங் துவங்கியது

கோவை: கோவை வேளாண் பல்கலை.,யில் இளங்கலை படிப்பிற்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று காலை துவங்கி, நடந்து வருகிறது. முதல்கட்ட கவுன்சிலிங் ஜூன் 24 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement