Advertisement

நோட்டு, புத்தகம் விற்பனை குறைவு

திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார கடைகளில், நோட்டு புத்தக விற்பனை குறைந்துள்ளது.
திருக்கழுக்குன்றம் சுற்று வட்டார கடைகளில், பள்ளி மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட பல வகையான பொருட்களை படிப்பக பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்களை வழங்கி விடுவதால், கடைகளில் உள்ள நோட்டு புத்தகத்தின் விற்பனை குறைந்தே காணப்படுகிறது.
மற்றவையான பேனா, லேபில், பிரவுன் ஷீட் போன்றவை, நல்ல முறை யில் விற்பனையாவதாக, வியாபாரிகள் கூறுகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement