Advertisement

வாரணாசியில் நரேந்திர மோடி போட்டி?

புதுடில்லி: உ.பி.,யில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்னும் சிறிது நேரத்தில் அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது. இந்த பட்டியலின்படி, வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய எம்.பி.,யும் கட்சியின் மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷிக்கு கான்பூர் தொகுதி ஒதுக்கப்படுகிறது. ராஜ்நாத் சிங்குக்கு லக்னோ தொகுதியும், அருண் ஜெட்லிக்கு அமிர்தசரஸ் தொகுதியும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement