ADVERTISEMENT
போபால் : ராகுலுக்கு மோடி போபியா. அதனால் தான் எப்போதும் மோடியை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார் என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்காக நரசிங்கபூர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசினார். அப்போது அவர், ராகுலுக்கு மோடி போபியா வளர்ந்து கொண்டே போகிறது. அதனால் தான் அவர் எப்போதும் மோடி, மோடி என்றே பேசும் போதெல்லாம் சொல்கிறார். மோடியை அகற்ற வேண்டும் என ராகுல் விரும்புகிறார்கள். நாங்கள் ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வியறிவு இன்மை ஆகியவற்றை நாட்டில் இருந்து வெளியேற்ற விரும்புகிறோம் என்றார்.