Load Image
Advertisement

புயல் பாதிப்பு: முதல்வர் ஆலோசனை

சென்னை : கஜா புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தின் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.


இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.


வாசகர் கருத்து (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement