Advertisement

இலங்கை பார்லிமென்ட் கலைப்பு?

கொழும்பு : இலங்கை பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளதாக AFP நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு, மகிந்தா ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றார். இவர் 14ம் தேதி, பார்லிமென்ட்டில் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதிபர் சிறிசேன, பார்லிமென்ட்டை கலைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement