Advertisement

உச்சத்தில் எரிபொருள் விலை: ராகுல்

கன்கெர் : சட்டீஸ்கரின் கன்கெர் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய காங்., தலைவர் ராகுல், மோடி அரசு பணக்காரர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது. உலக அளவில் எரிபொருள் விலை சரிந்துள்ளது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் விலை உச்சத்தில் உள்ளது. பண மதிப்பிழப்பின் போது நீங்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்தீர்கள். ஆனால் கருப்பு பணம் வைத்துள்ள யாரும் வரிசையில் நிற்கவில்லை. அதே சமயம் நீரவ்மோடி , விஜய் மல்லையா, லலித் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு ஓடி விட்டனர் என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    தம்பி பத்து நாட்களாக பெட்ரோலே போட வில்லை போல் இருக்கிறது.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    He is only speaking the same dialogues throughout the country wherever he goes like a broken gramaphone record ways only.Untill and unless he don't change his style of such dialogues he won't get the sympathy, support and cooperation from the people in coming days elections.

  • rajan. - kerala,இந்தியா

    ஆம் பப்பு அவனுங்க ஓடி போய்ட்டானுங்க. ஆனா நீ உன் மச்சான் அம்மை எல்லோரும் ஆட்டைய போட்ட பணத்திலே ஏன் இன்னும் இந்தியாவிலே உலாத்திக்கிட்டே இருக்கே. இத்தாலிக்கு ஓடி போய்டுறது தானே. ஏன் மக்களாகிய எங்க உயிரை இன்னும் வாங்கிட்டு இருக்கே.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    மேற்சொன்னவர்களுக்கு கடன் கொடுத்ததே நீங்க தானே. நீங்க அந்தக்காலத்தில் இத்தாலிக்காரனை நாட்டைவிட்டு ஓட விட்டீர்கள், இன்று இவர்களும் சென்று விட்டார்கள். முதல் ஏர் உங்களதுதான். அதன்பின்தான் மற்ற ஏர்கள் செல்லமுடியும். எல்லாத்துக்கும் வழிகாட்டி காங்கிரெஸ்த்தான்.

  • madhavan rajan - trichy,இந்தியா

    இப்போதைய ஆட்சி பணக்காரர்களுக்கு மட்டும் வேலை செய்கிறது என்றால் இதற்கு முந்தைய ஆட்சி ஊழல் வாதிகளுக்கு மட்டும் வேலை செய்து பல ஊழல் வாதிகளை பணக்காரர்களாக ஆக்கியதே. அதை ராகுல் ஒத்துக்கொள்கிறாரா? ஏழைகளுக்காக காங்கிரஸ் வேலை செய்திருந்தால் அவர்கள் ஏன் இவருடைய கட்சியை பல மாநிலங்களில் கை விட்டுவிட்டார்கள்.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    பசி வரிசையில் நின்றானா?

  • RGOPAL -

    My question to RaGa .Have you gone to any Indian bank to withdraw money.Have you paid for petrol in your life timeWhy your party has not reduced Vat on petrol

    • Vittalanand -

      You can not divert the issue by referring comparisons. Yes. There were problems which is why congress were defeated and throwned you. You can not question so what you too were in soil land

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    இது தொடர்பாக

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    எல்லோரும் ஜோரா கைதட்டுங்க. அதாவது இன்னும் சில நொடிகளில் கான்கிராஸ் ஆளும் பஞ்சாப் மிசோரம் கர்நாடகாவில் பெட்ரோல் மீதுள்ள மாநில வரிகளை அடியோடு நீக்கி பப்பு வழி காண்பிக்கப்போறாரு

    • Vittalanand - ,

      So you ready to accept Ambani can extract this lands oil wealth and sell it to you as if his own.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement