Advertisement

சபரிமலை செல்ல 539 பெண்கள் விண்ணப்பம்

பம்பை : சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல 539 பெண்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர்.


மகரஜோதி சீசனின் போது அய்யப்பனை தரிசனம் செய்ய 3 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் 539 பேர் பெண்கள் ஆவர். 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட 539 பெண்கள், கேரள போலீசார் உருவாக்கிய வலைதளம் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.


கார்த்திகை மாத சீசனுக்காக நவம்பர் 17 ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோயில் நடைதிறக்கப்பட உள்ளது. இந்த சமயத்தில் முன்பதிவு செய்யாமலும் ஏராளமான பெண்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Advertisement
 

வாசகர் கருத்து (34)

  • அன்பு -

    ௨ங்களது விதியை யாராலும் மாற்ற முடியாது மதிப்பிற்குரிய பெண்களே

  • Suresh Gurusamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

    Total 3 lakhs la 539.kuttathula vachu senchuduvanka 40 days viradham irukkira samika.be careful.....

  • s t rajan - chennai,இந்தியா

    அனைவரும் மதமாற்ற கம்யூனிஸ்ட்டுகளின் பினாமிகளா ? என்று முஸ்லீம் பெண்கள் மசூதிக்குள் சென்று தொழலாம் - திரு விஜயன் அவர்களே ? ஏன் இங்கு பெண்கள் சம உரிமை வேண்டாமா ?

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    அய்யப்பன் கோவிலை மீட்டு 1962 வரை இருந்தது போல மீண்டும் ஆதிவாசிகளிடம் கொடுக்கவேண்டும் .

    • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

      ஆதிவாசிகளிடம் 62 ல் இருந்ததாக நீங்கள் ஒரு கதையை விடாதீங்க.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    எனக்கு நிஜமாகவே புரியல சார். எதுக்கு ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வருவதை கம்யூனிஸ்ட் ஊக்குவிக்க வேண்டும்? என்ன மோட்டிவ்? தேவஸ்தான போர்டில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கிடையாது. ஐயப்பன் கோவில் செல்லும் பாதை, மருத்துவ முகாம்கள் போன்றவற்றை மேம்படுத்த கம்யூனிஸ்ட் அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது. ஐயப்பன் கோவில் வருமானத்தில் பத்து ரூபாய் கூட கம்யூனிஸ்ட் கட்சி க்கோ கேரள அரசு க்கோ தரப்படுவதில்லை. அப்புறம் ஏன் எந்த அடிப்படையில் கம்யூனிஸ்ட் இப்படி நடந்து கொள்வதாக எழுதுகிறார்கள்? கோவில் விஷயத்தில் அரசியல் செய்கிறார்கள். கேரள பீஜேபீ, இது தங்களுக்கு பொன்னான வாய்ப்பு , இந்த போராட்டம் தங்களது திட்டம் தான் என்றும் பேட்டி அறிக்கை எல்லாம் கொடுக்கிறார்கள். அதை ஏன் யாரும் கண்டிக்கவில்லை. நிஜமாகவே புரியவில்லை.

  • Paranthaman - kadappa,இந்தியா

    ஐயம்மா கோயிலை ஆரம்பித்தால் இரு முடி எடுக்க பத்து வயதுகுள்ளும் ஐம்பது வயதுக்கு மேலும் ஆண்களை போக விட மாட்டார்கள்.

  • Paranthaman - kadappa,இந்தியா

    பட்டாசு வெடித்திருந்தால் சென்னையில் கொசு ஒழிந்திருக்கும் -பிரேமா லதா . கொசுவெல்லாம் கூவத்தில் ஓடி பதுங்கி இருக்கும்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    இன்றைய ஆங்கில பத்திரிகைகளில், கேரள பீஜேபீ தலைவர் என்ன சொன்னார் என்று படித்து பார்க்கவும்.

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    பெர்மிஷன் தரக்கூடாது கோயிலின் புனிதம் கெடும் நிச்சியம் இவால்லே ஏவாளும் இந்துக்களே இல்லே சத்தியம் மீறிப்போனால் நிச்சயம் அய்யப்பன் கொடூரமா தண்டிக்கவே மாட்டாரு இது சத்தியம் ஒருமுன்னால் கொலைகாரன் ஆளும் பரசுராமற் க்ஷேத்திரம் கேரளம் வேண்டாம் பெருமாளின் கோபம் களுக்கு ஆளாவாங்க இது சத்தியம்

    • BoochiMarunthu - Paradise papers,பனாமா

      அய்யப்பன் அவர்களை தானே தண்டிக்க போறான் .

  • Mithun - Bengaluru,இந்தியா

    இளம் பெண்கள் சபரிமலை சென்றால் அரசாங்க வேலை தருவதாக ஒரு கட்சியும், திருச்சுரில் ஒரு வீடு மற்றும் 10 லட்சம் பணம் தருவதாக ஒரு மத குழுவும் அறிவித்ததாக ஒரு செய்தி.

  • Ganesan Madurai -

    பகிர்வு. பகிரவும்பூலோக சொர்க்கம் சபரிமலை: ஒரு புது ஆதாரம் ! உச்ச நீதி மன்றத்தில் பக்தர்கள் சார்பாக ஒரு புதிய, முக்கியமான, வலுவான ஆதாரம் சமர்ப்பிக்கப்படுகிறது! நீதிமன்றம் தலையைச் சொறிந்துகொண்டு, தன் முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்தே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டதோ ....!Memoir of the Survey of the Travancore and Cochin States, Period of study 1816 A.D.to 1820 A.D., Vol.1, 2 and 3 என்ற ஆங்கில ஆவணமே அது ! தற்போது நடைமுறையிலுள்ள சபரிமலை வழிபாட்டு மரபு, கடந்த 200 ஆண்டுகளுக்கும் முன்பே ( கி.பி.12 ஆம் நூற்றாண்டு தொடங்கியது எனலாம்!) கடைப்பிடிக்கப்பட்ட ஒன்று என்பதை பிரிட்டிஷாரே ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரம்!பிரிட்டிஷ் அரசு 1927 இல் அச்சடித்த இந்த மூன்று தொகுப்பு நூல்களை 1994 இல் திரு.கருணாகரன் முதல்வராயிருந்தபோது, மீண்டும் கேரள அரசு திரிக்காக்கரா என்ற ஊரிலுள்ள அரசு அச்சகத்தில் அச்சிட்டுள்ளது. இது அன்றைய கேரள அரசு அந்த ஆவணத்தை ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரம் !கற்றறிந்த ஐயப்ப பக்தர்களின் பெருமுயற்சியால், அந்த மூன்று வால்யூம்களும், தைக்காடு (திருவனந்தபுரம்) வைகுண்ட ஸ்வாமி அனைத்துலகக் கல்வி மையம் ( Thycaud Sri Vaikunta Swamy International Learning Centre ) என்ற இடத்திலுள்ள நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன ! அந்த நூல்களில் 200 ஆண்டுகளுக்கு முன்பே, சபரிமலை அமைந்துள்ள இடம், சந்நிதானம், வழிபாட்டு முறை, நடை திறக்கும் காலக் கிரமங்கள் ஆகியவை படங்களுடன் தரப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குமுன் கிடைத்திருந்தால், பிணராயி அரசின் இறை மறுப்பு அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளும், காசுக்கு அவுத்துப் போடும் கன்னிகள்(!) கம்யூனிஸ்ட் ஆதரவுடன் ஐயப்பனின் புனிதத் தலத்தைக் களங்கப்படுத்தும் முயற்சியும் தடுக்கப்பட்டிருக்கலாம் ! எந்தக் காலகட்டத்தில், யாரால், தற்போது ஐயப்ப வழிபாட்டுக்காகக் கடைப்பிடிக்கப்படும் விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று நீதிமன்றத்தில் எழுப்பப்பட்ட சட்டத்தின் அடிப்படையிலான கேள்விக்கு, இன்று ஆதாரபூர்வமான பதில் கிடைத்துள்ளது. தொன்றுதொட்டு பேணப்படும் நம்பிக்கை, வழிபாட்டு மரபுகள் ஆகியவற்றிற்கு ஆதாரங்களைத் தேடினால், அல்லது கேட்டால், சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய மதங்கள் கூட, தலையைத் தொங்கப்போட்டுக் கொள்ள நேரும்! ஆனால், தோற்றுவாய் அறிய இயலாத, உலகத்தின் மிகத் தொன்மையான மதம் மட்டும் "மூடநம்பிக்கை" மதம் என்று இகழப்படுவது வெட்கக்கேடு !தற்போது புதிதாக உச்சநீதிமன்றத்தில் தரப்பட்டுள்ள ஆதாரங்களில் கண்டுள்ளபடி, கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பே, "நிஸ்சிதப் ப்ராயத்தினர்"( of stipulated age 10 years to 50 years of age) - அதாவது, ருதுவான, மாதவிடாய் நிற்காத பெண்கள் சபரிமலையில் பிரவேசிக்கத் தடை இருந்தது! சிறு குழந்தைகளும் ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட பெண்டிரும் அனுமதிக்கப்படலாம். தந்திரிகள் எனப்படுவோர் பிராமண சமூகத்திலிருந்து முறைப்படிப் பூஜை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாநந்த்ரீக ஆகமம் அறிந்த ஒருவரும், நாயர் சமூகத்திலிருந்து இருவரும் ஆவர். கோவிலைக் கட்டிய பந்தள மன்னர் குடும்பத்தால் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு அனுப்பிவைக்கப் படுவர். சபரிமலையைச் சுற்றிலுமுள்ள 18 மலைகளில் வாழ்ந்து வந்த அரயம்மார் என்ற மலைஜாதியினர் விரதமிருந்து ஐயப்பனைக் காணவரும் பக்தர்களுக்கு வழிகாட்டிகளாகச் சேவை செய்து வந்தனர். பொன்னம்பல மேட்டில் ஒளிவிளக்கேற்றும் உரிமை அவர்களுக்கே இருந்தது.( உரிய மான்யமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.) இன்னும் பல ஆதாரங்கள்...! )இந்த ஏழை மலைக்குடி மக்களில் பலர், கிறிஸ்தவ மிஷனரிகளாலும், தேயிலை பயிரிட்டு முதலாளியாக விரும்பிய ஆங்கிலேயர்களாலும், அன்று வன்முறைக்குப் பயந்து அல்லது பணம், பதவி, சமூக அந்தஸ்து ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டும் மதம் மாறவேண்டிய வற்புறுத்தலுக்கு ஆளாயினர். (இந்த நிகழ்வுகள் தொடர்பான, மகான் ஶ்ரீநாராயணகுரு அவர்களின் குறிப்புகள் படிக்கத் தக்கவை) .இன்றைய நாள்வரை, சுயநலமிகளால் மலைவளம் சுரண்டப்பட்டு, ஏறக்குறைய 200 சர்ச்சுகள் சபரிமலையைச் சுற்றிக்கட்டப்பட்டு விட்டன. அத்துடன், சபரி மலையில் உள்ள ஐயப்பன் தங்கள் அரையன்குலக் குழந்தை என்றும்,கருத்தம்ம என்ற பெண்ணுக்குப் பிறந்ததென்றும், அதைப் பந்தளம் மன்னர் தூக்கிச் சென்று வளர்த்தார் என்றும், அந்த சிசுதான் தன் பதின்ம வயதில் பொன்னம்பல மேட்டுக்குத் திரும்பி வந்து தங்களை ஆண்டார், பின்பு சாமி யானார் என்றும், பிராமணர்களும், நாயர் போன்ற மற்ற சமூகத்தினரும் செய்த சதியால் தங்கள் மலை உச்சி வாழ்க்கை அடிவாரத்துக்கு வந்துவிட்டது என்றும் ஒரு கட்டுக்கதை பரப்பிவிடப் பட்டிருக்கிறது! யாரால் என்று சொல்லவும் வேண்டுமா?கி.பி.11ஆம் நூற்றாண்டு இறுதியில், சேரவம்சம் அந்நியர் படையெடுப்பால் பலமிழக்கத் தொடங்கிய பின்னர் பந்தளம், திருவிதாங்கூர், மலபார் போன்ற சமஸ்தானங்கள் உருவாகின. பெரிய நிலக்கிழார்கள் குறுநில மன்னர்கள் ஆயினர். மற்றபடி, வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் நடந்தவை நாம் அனைவரும் அறிந்தவையே! ஆனால், பந்தளத்தைப் பொறுத்தவரை, ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் நாட்டை யார் ஆண்டார்கள், யார் பிறந்தார்கள்,யார் மாண்டார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புகள், அவர்கள் கொட்டாரத்தில் இன்றும் உள்ளன ! சபரிமலை விவகாரத்தில், இம்முறை உச்சநீதிமன்றம் தன் மறுபரிசீலனைத் தீர்ப்பை நன்கு ஆராய்ந்து தெளிவான சிந்தனையுடன் தர வாய்ப்புண்டு!சுவாமியே.......சரணம் ஐயப்பா !

    • தமிழ்வேள் - திருவள்ளூர்

      என்னய்யா கதை இது?? இருநூறு வருடத்துக்கு முன் படம் எது? போட்டோ கிடையாது. கையால் எழுதப்பட்ட சித்திரம் மட்டுமே உன்டு. சித்திரக்காரன் கற்பனையை கலப்பால். மேலும் அவர்கள் யாராக இருப்பார்கள், யாரால் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்? நீங்கள் குறிப்பிடுவது மறு பதிப்பு தானே தவிர, ஒரிஜினல் மூலம் கிடையாது. அதுவும் எப்படி மாட்டப்பட்டிருக்கும், திரித்து எழுதப்பட்டிருக்கும், அதன் காரண கர்த்தாக்கள் யார் என்பதும் தெரியும்...திருப்பதி போல சபரிமலையும் மாறட்டும்? என்ன கெட்டுப்போய்விடும்??? நாலு நம்பூதிரி வாழ்வதற்கு நான்கு மாநிலங்களில் பிரச்சினை ஏற்படுத்தவேண்டுமா? பெரியார் கூற்று மெத்த சரி..தான் வாழ பிறரை அழிக்கும் ஜென்மங்கள்.....அவாள்கள்

  • narayanan iyer - chennai,இந்தியா

    நம் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த பாதை ,இதை இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொன்னார்கள் என்றால் அப்படியே இருந்துவிட்டு போவோமே. அதனால் தயவு பண்ணி பெண்கள் அமைதிகாக்க வேண்டும் . உண்மையான பக்தி, பயம் இருந்தால் போக மாட்டார்கள் . வீண் விதண்டாவாதம் செய்தால் இறைவன் தண்டனை கொடுமையாக இருக்கும் .

  • RGK - Dharapuram,இந்தியா

    இதில் உண்மையான ஹிந்து பெண்கள் எத்தனை

  • Akbar Muhthar - Madurai,இந்தியா

    அவங்க வராதீங்கன்னு சொல்றப்போ நீங்க ஏன் போறீங்க. நீங்க அய்யம்மா கோவில்னு ஒன்னு ஆரம்பிச்சுக்குங்க

    • Guruvayur Mukundan - Guruvayur,இந்தியா

      அக்பர் முக்தர் : - என்னிக்கோ , 65 வருஷம் முன்னாடி உங்க முப்பாட்டன் மாறே, அந்த நாட்டுக்கு அனுப்பி வெச்சிருந்தா, இப்போ சபரிமலை கேஸ் போட்ட Naushad Ahmed Khan போலெ உள்ள ஆட்கள்க்கு அந்த நாட்டிலே வாலே சுருட்டிக்கிட்டு இருக்கிற இடம் தெரியாம அடங்கி ஒடுங்கி ஒக்காந்திந்திருப்பாங்க. அந்த விஷயத்தில நாட்டை கெடுத்திர்ற்கு அந்த பெரிய , மகா ஆத்மாவிற்கு பெரிய பங்குஇருக்கு. .

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    அய்யப்பன் கோவிலை சுற்றி 150 சர்ச்சுகள் உள்ளது, அவர்களுக்கு வாடிகனிலிருந்து செய்தி இதில் புகுந்து விளையாட சொல்லி, பணம் அனுப்பியுள்ளேன் இத்துடன் என்று சொல்லி. எந்த ஒரு சாதாரணனும் இப்படி செய்ய மாட்டான், அவனுக்கு நம்பிக்கை கடவுள் மேல் உள்ளதோ இல்லையோ ??

  • vbs manian - hyderabad,இந்தியா

    வரும் கார்த்திகை சீனில் சபரிமலை குமுறும் எரி மலையக மாறாதிருக்க ஐயப்பன் அருள் புரிவானாக.

  • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

    இது பிணராயி வேலையா தான் இருக்கும்..... காசு கொடுத்து கூட்டுன கூட்டமா தான் இருக்கும்..... சத்தியமா சொல்றேன் சுவாமி ஐயப்பன் கிட்ட இருந்து யாரும் தப்ப முடியாது...... சுவாமி சரணம்....

  • Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்

    பல லட்சம் உண்மையான பக்தர்களின் வைத்தெரிச்சலை கொட்டிக்கொண்டு இந்த 539 பெண்கள் கோயிலுக்கு சென்று என்ன சாதிக்கப்போகிறார்கள் . இதெல்லாம் விளம்பரத்திற்குத்தானே ஒழிய உண்மையான பக்தி இல்லை என்பது ஊரறியும் .

  • anbu - London,யுனைடெட் கிங்டம்

    ஐயப்பா சரணம்.

  • J.Isaac - bangalore,இந்தியா

    தமிழ் நாட்டில் நான்கு நாட்களில் மது விற்பனை 602 கோடி ரூபாய் .

  • sahayadhas - chennai,இந்தியா

    BJP க்கு மத அஜந்தாவை தவிர வேறு திட்டம் ஒன்றும் கிடையாதா?

  • சிற்பி - Ahmadabad,இந்தியா

    இது உலகத்தில் எந்த வழிபாட்டு தலத்தில் நடக்காதது. இந்து மதத்தின் மீது போர் நடக்கிறது. எல்லோரும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

  • sahayadhas - chennai,இந்தியா

    539 பேரும் உண்மையிலே இந்துகளா அல்லது மதம் மாறியவர்களா? விடவே கூடாது.

    • சிற்பி - Ahmadabad,இந்தியா

      நாலு காசு பார்க்க வருகிறார்களா ?

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

    தென்னாட்டில் கேரள மாநிலம் மற்றும் தமிழ் நாட்டின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகியவை இந்துக்களுக்கு சாபக்கேடு மாநிலங்கள்.

  • பாலா -

    ஹிந்து இனி மெல்ல சாகும்?

  • Muruga Vel - Chennai,இந்தியா

    ஆண்கள் சட்டையில்லாமல் போவது தானே வழக்கம் ..

    • pattikkaattaan - Muscat,ஓமன்

      குருவாயூர் கோயிலுக்குத் தானே சார் ?

  • Krishnakumar - Nellore,இந்தியா

    எல்லாம் கம்யூனிச பினராயின் சதி......என் அய்யன் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் ......கம்யூனிசத்தின் கடைசி அத்யாயம் எழுதப்படுகிறது....

  • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

    கேரளாவில் மற்ற மதவாதிகளின் எண்ணிக்கை கோடிக்கணக்கானவர்கள். அவர்களின் ஏஜெண்டுகள் பல லச்சக்கணக்கானவர்கள். இந்து மதத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் பல லச்சக்கணக்கானவர்கள். இப்படி பலதரப்பட்டவர்களையும் சேர்த்து பல லச்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் கோவிலை இடிக்கவும் தயங்காதவர்கள் பல லச்சக்கணக்கானவர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் இந்துமதத்திற்கு எதிரானவர்கள் மொத்தம் மில்லியனை தாண்டும். அதில் வெறும் நூற்றுக்கணக்காவர்கள் தான் பதிவு செய்துள்ளார்கள் . இது என்ன அரசியல் சட்ட கோர்ட்டுகளுக்கும் மற்ற மதவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாநில அரசுக்கும் தங்களின் மடத்தனமான முடிவிற்கு கிடைத்த சிறு துரும்பு பல்குத்த உதவ போகிறதா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement