Advertisement

'குளிர் விட்டுப் போச்சு!': அமைச்சர் ஜெயகுமார்

சென்னை : ''ஜெயலலிதா இல்லாததால், நடிகர்களுக்கு குளிர் விட்டுப் போச்சு,'' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.


அவர் நேற்று அளித்த பேட்டி: திரைப்படம் எடுப்பவர்களுக்கும், நடிகர்களுக்கும், ஜெ., இல்லாமல் குளிர்விட்டு விட்டது. அவர் இருந்த போது, இதுபோன்ற கருத்து வரவில்லை. அவர் இருந்தபோது, இதுபோல் எடுத்திருந்தால், அவர்கள் வீரத்தை மெச்சியிருப்போம்.


அவரவருக்கு ஆசை இருக்கும். திரைப்படத்தில், முதல்வராகும் ஆசை இருப்பதில் தப்பில்லை. அதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும். தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக, பிறருடைய உணர்வுகளை சிதைப்பதை ஏற்க முடியாது. திரைப்படம் என்பது, மக்களுக்கு, நல்ல விஷயங்களை கூறும், சாதனமாக இருக்க வேண்டும்.


எம்.ஜி.ஆர்., படங்கள் எல்லாம், நல்ல கருத்தை கூறின. அனைவராலும் போற்றக்கூடிய தலைவர் எம்.ஜி.ஆர்., அவரைப் போல் வரலாம் என, அனைவரும் நினைக்கின்றனர்; அது முடியாது. ஒரே எம்.ஜி.ஆர்., தான். இவர்கள் தலைகீழாக நின்றாலும், அழுது புரண்டாலும், எம்.ஜி.ஆர்., போல, மக்கள் அங்கீகாரம் பெற முடியாது.


பிறர் உணர்வுகளை புண்படுத்தியதுடன், சமுதாயத்திற்கு எதிரான கருத்து உள்ளதால், சர்கார் படம் தொடர்பாக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜெ.,யை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது. அ.தி.மு.க., - அ.ம.மு.க., இணைப்பு என்பது, கானல் நீர்; நடக்காத ஒன்று. இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (29 + 140)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  எதிர்ப்பை சகிக்க முடியாவிட்டால் பொதுவாழ்க்கைக்கு முழுக்குப்போட வேண்டியதுதான் . MLA. என்பது மக்களிடம் எடுக்கப்பட்ட பிச்சைப்பொருள் என்பதை உணர்ந்தால் நல்லது. மக்களுக்கு சேவை என்று ஒட்டுப்பிச்சை எடுத்து அவனவன் பிள்ளைகுட்டிகளுக்கு சேர்த்ததுதான் உண்மை ..மக்களிடம் ஓட்டுப்பெறும்போது மக்கள் எஜமானர்கள் ஒட்டுக்கேட்பவர் பிச்சைக்கார் .. வெற்றிக்குப்பின் பிச்சை எடுத்தவர் எஜமானர் ஆக மாறிவிடுவது உகப்பற்ற செயல் .. ஊழலின் ஊற்றுக்கண் எல்லோருக்கும் தெரியும் ஆனால் திருத்தவோ திருத்தவோ ஏன் சொல்லவோ ஆளில்லை .. இறுதிமுடிவு மருத்துவமனையில் சொல்லணா துயரத்துடன் வெளிக்காட்டாமல் நொந்து சாவதுதான் அரசியல்வாதிகளுக்காக இருந்துவருகிறது என்பது மறக்க முடியாத உண்மை .. திருந்தாத ஜென்மங்கள்

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  சரி கருனாநிதி ஊழல் செய்யவில்லை. பிரியானி கடையும், சலூன் கடையிலும் சம்பாதித்தார் போதுமா

 • ppmkoilraj - erode.10,இந்தியா

  MGR. நடித்த நம்நாடு படத்தை அனைத்து அமைச்சர்களும் பார்க்க வேண்டும்.அவ்வளவு அடுக்கடுக்காக திட்டி இருப்பார் .திமுகஅப்போதய திமுகஅரசை தாக்கி விஷச்செடிகள்,துரோகிகள் ஊழல் என்று கடுமையாக தாக்குதல் இருக்கும் .இதற்கு ஆண்டகருணாநிதி கோபப்படவில்லை.நேற்று இன்று நாளை என்று ஒருபட்ம் அதைபாருங்க எவ்வளவு தாக்குதல்படம் வெளிவர மதுரை முத்து முட்டுக்கட்டை போட்டும் படம் வெளிவந்தது.எந்த வசனமும் நீக்கவில்லை.தற்போது .இலவசங்களை எரிப்பது போல காட்சி இதனை அகற்ற சொல்வது அதிமுக கடமை.அதனை அகற்றியது படக்குழு கடமை சரி. இப்படி ஒவ்வொரு படத்திலும் இது தங்கள் கட்சி திட்டத்தை கேலி செய்கிறார்கள் என்று சட்டத்தை கையில் எடுத்துஆளும் கட்சியேவண்முறையில் இறங்குவது.நல்லது கிடையாது.மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்வது அதிமுகவுக்கு நல்லது.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  கபிலன் என்கிறவர் ஏன் கலைஞர்/ ஸ்டாலின் என்று புலம்புகிறார்? எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் சும்மா சும்மா ஊழல் கட்சி என்று திமுக வை சொல் வதில் என்ன சுகம் கிடைக்கிறது? இன்று, பிஎஸ்என்எல் இணைப்புகள் பற்றி சிபிஐ போட்ட வழக்கு போலியானது என்று எல்லா குற்றச்சாட்டு களையும் ரத்து செய்து கேஸ்களை ஊத்தி மூட சொன்னது உயர் நீதிமன்றம். சிபிஐ தலையை தொங்க போட்டு கொண்டு வெளியேறியது. தமிழக ஊடகங்கள் மட்டுமே இதை சொல்லவில்லை. எனவே இனியாவது திமுகவை ஊழல் கட்சி என்று பிதற்றுவதை நிறுத்துவார்களா? நன்றி

 • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

  ஜெயலலிதா இல்லாமல் குளிர் விட்டு போனவர்கள் மந்திரிகள்தான். கைகட்டி, வாய் பொத்தி, சேவகம் செய்தவர்கள் இன்றைக்கு மனம் வந்த மாதிரி பேசுகிறார்கள்.

 • Tamil Nesan - Chennai,இந்தியா

  ஜெயலலிதா, அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் திரைதுறையினரை கட்டுப்படுத்தி வைத்திருந்தார் என அமைச்சரே ஒத்துக்கொண்டுள்ளார். குளிர் விட்டது நடிகர்களுக்கு மட்டும் இல்லை.... யார் யாருக்கெல்லாம் என்று மக்களுக்கு தெறியும்.

 • Tamil Selvan - Chennai,இந்தியா

  இலவசம் கொடுக்கக்கூடாது என்பதை நான் வரவேற்கிறேன். காரணம், இலவசம் கொடுப்பதினால் மட்டும் ஒரு குடும்பம் பொருளாதார அளவில் முன்னுக்கு வந்து விடாது. மாறாக அது மேலும் ஏழ்மைக்குத்தான் இட்டு செல்லும். காரணம் எளிமையாக இருந்தால் எல்லாமே இலவசமாக அரசு கொடுத்து விடும் என்கிற ஒரு மானோபாவத்துக்குத்தான் செல்லும். ஆனால், முதன் முதலாக இலவசத்தை 2006-ஆம் ஆண்டு தேர்தலில் திமுகதான் அறிமுகப்படுத்தியது. வீட்டுக்கு வீடு இலவச தொ(ல்)லைக்காட்சி தருகிறோம் என்று சொன்னார்கள். அதற்கு பின்புலத்தில் மாத மாதம் வருமானம் வரும் என்ற ஒரு நோக்கத்தில் தந்தார்கள். ஆனால், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம் என்ற ஒரு வாக்குறுதியும் தந்தார்கள். ஆனால், அன்று ஜெயலலிதா அவர்கள் இவ்வளவு நிலம் தமிழக அரசிடம் இல்லை என்று புள்ளி விவரத்தோடு சொன்னார்கள். இருந்தாலும் மக்கள் அம்மாவை நிராகரித்து திமுகவை ஆட்சியில் அமரவைத்தார்கள். பிறகு 2011-யில் மீண்டும் திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மிக்ஸி, கிரைண்டர் அல்லது மின்விசிறி இதில் அதாவது ஒன்றை இலவசமாக மக்களுக்கு தருகிறோம் என்று மீண்டும் இலவச திட்ட்ங்களை முன்னிறுத்தி வாக்குறுதி தந்தார்கள். அதனால், அம்மா அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகிய மூன்றையும் இலவசமாக தருகிறோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். திமுக கொடுத்த தொலைக்காட்சியில் அலைக்கற்றை செய்திகள் பாமர மக்களுக்கும் எட்டியது. மேலும் இரண்டு ஏக்கர் நிலம் தருகிறோம் என்று சொன்னதையும் செய்யவில்லை. மாறாக மக்களிடமே இருக்கும் நிலத்தை அபகரிக்கும் நிகழ்வுகத்தான் அதிகம் நடந்தது. அதனால் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அப்படி பார்த்தால், ஜோசப் விஜய் முதலில் தூக்கி ஏறிய வேண்டியது திமுக ஆட்சியில் கொடுத்த தொலைக்காட்சியைத் தான். காரணம் அதற்கு முன்பு அம்மா ஆண்ட பத்து ஆண்டுகளில் இது போன்ற இலவச திட்டங்களை ஊக்குவிக்கவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இவர்கள் எல்லோரைவிட TTV கரெக்டா யோசிக்கிறார் கோமளவல்லி ஜெயா பெயரே இல்லை பின்னர் ஏன் கூவுகிறார்கள் என்கிறார் அது மட்டும் இல்லாமல் இவர்கள் இலவசம் வேண்டாம் என்று படம் எடுத்துவிட்டு பின்னர் என் வரி சலுகை கேட்கிறார்கள் என்று ஒரு கேள்வி கேட்டுள்ளார் இது தான் கரெக்ட் சினிமாவுக்கு கொடுத்துள்ள வரி சலுகையை ரத்து செய்யுங்கள் தானாக அடங்குவார்கள்

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  குளிர் vittupponathu nadikarkalukku mattumillai ammaa illaathathaalthaane neenkalum aalaalukku sampantham illaatha thuraikalilum mookkai neetti karuththukalaakavum kaamedikalaakavum 'muzhakkukireerkal'

 • R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  நாளொறு கருத்து , தினம் ஒரு செய்தி சேனலில் பேட்டி , மேடையில் ஆடல் பாடல் , என்று இன்றைய அமைச்சர்கள் அல்வா கொடுக்கிறார்கள், ஜெயா இருந்திருந்தால் இது நடக்குமா ?

  • Kabilan E - Chennai,இந்தியா

   ஊழல் கருணாநிதி இருந்திருந்தால் நடந்திருக்கும் மேடை போட்டு மனைவி, துணைவி, இணைவி மற்றும் திருட்டு குடும்ப கும்பலோடு மானாட மயிலாட, குத்தாட்டம் எல்லாம் நடந்திருக்கும்...

 • rajan. - kerala,இந்தியா

  ஆமாம்பா ஆயாம்மா இல்லாதது அந்த குளிர் விட்டு போனது நடிகர்களுக்கு மட்டுமல்ல உங்க கட்சி எடுபிடிங்க அத்தனை பேருக்குமே குளிர் விட்டு போச்சு என்பது தான் உண்மை.

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  அடிமைகள் உங்களுக்கே குளிர் விட்டுப்போச்சே. அப்புறம் மத்தவர்களுக்கு விடாமல் என்ன செய்யும்?

 • rajan. - kerala,இந்தியா

 • Balaji - Bangalore,இந்தியா

  அம்மா இருந்த போது ஜெயக்குமார் பொட்டி பாம்பு ? பாவம்

 • ramesh - chennai,இந்தியா

  ஜெயலலிதா இருந்திருந்தால் என்று பேசும் இவர்கள் எதுவும் செய்ய இயலாதவர்களா என்று நினைக்க தோன்றுகிறது.

 • கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா

  எம்.ஜி.ஆர். இருந்தபோதே "தண்ணீர் தண்ணீர்" படம் வெளிவந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதே... இப்ப மட்டும் என்னவாம்...? சாகும்வரை ஆட்சியில் இருந்துவிடலாம் என்கிற நினைப்போ...

 • tamil - coonoor,இந்தியா

  அம்மா இருந்திருந்தால் உங்களாலும் இப்படி ஆட்டம் போடமுடியாது, கேள்விக்குறியாகவே வாழ்க்கை முடிந்திருக்கும்

 • த.கண்ணதாசன்,நாட்டுச்சாலை - Nattuchalai,இந்தியா

  அந்த அம்மா இல்லாததனால் தான் இதுயெல்லாம் ஒரு காமெடி பீஸுனு இப்பதான் தெரியுது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  'குளிர் விட்டுப் போச்சு' ஒரு பெரிய சால்வையாக கொடுங்க.... போர்த்திக்கொண்டால் குளிர் விட்டு போகும்

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  அம்மாஜி இல்லாததால் நடிகர்களுக்கு மட்டுமா குளிர் விட்டுப் போச்சு?......

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  இவரு அந்த குழந்தைக்கு அப்பா அப்படீன்னு ஆதாரம் இல்லாமல் விமர்சனம் பண்றதை நிறுத்தி கொள்வது நல்லது ..இப்படி தான் ஒருத்தரு தன்னோட முக நூல் பக்கத்தில் இவரை பற்றி ஆபாசமாக படத்தை வெளியிட்டு அது பிரச்சனையாகி காவல்துறையிடம் மனு கொடுத்து அவர்கள் வழக்கு பதிந்து தேடி வந்தனர் ..இறுதியில் அவர் சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டு தெரிந்து அவர் இந்தியா வந்தால் விமான நிலையங்கள் தெரிவிக்க வேண்டும் என Look Out நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தீபாவளி விடுமுறைக்கு அவர் இந்தியா வர சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார் ...நீதிபதி தன் அவதூறு செயலுக்கு வருத்தம் தெரிவித்து நிபந்தனையற்ற மன்னிப்பை பொது இடத்தில வைத்து கேக்க வேண்டும் என உத்தரவு இட அவ்வாறே பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பொது மன்னிப்பு கேட்டார் ...விசாரணையில் அவர் பா.ம.க அனுதாபி என்றும் அக்கட்சியை இவர் விமர்சித்ததால் சம்மந்தப்பட்ட இந்த நபர் அவதூறு பரப்பினார் என்றும் தெரிய வந்தது ..

 • Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா

  ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இறந்தபிறகுதான் உங்களை போன்றோர் தினமும் செய்திகளில் தோன்றுகின்றீர்கள். அம்மையார் இருந்திருந்தால் உங்களை அம்மையார் பக்கத்தில் கூட பார்த்திருக்க முடியாது. "சர்க்கார்" படத்தில் தேவையில்லாத காட்சிகள் இவைகளை நீக்கிவிடுங்கள் என்று முதலிலேயே அமைதியாக சொல்லியிருந்தால் விஜய்யின் போஸ்டர் ஐ கிழிக்கும் அளவிற்கு போயிருக்காது.

 • Vijay - Bangalore,இந்தியா

  அம்மா இருந்திருந்தால் நீ லாம் யாருன்னே மக்களுக்கு தெரிஞ்சிருக்காது ..

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  ஜெயலலிதா இல்லாததால் இவர் போன்றவர்களுக்கும் குளிர் விட்டு போச்சு. ஜெயலலிதா இருந்த வரையில் இந்த கோமாளிகள் இருந்த இடமே தெரிந்ததில்லை (குட்டி பையன் எப்படி இருக்கிறான் ஜெயக்குமார் சார்?).

  • Kabilan E - Chennai,இந்தியா

   மணி நீங்க ஒரு திமுக அல்லக்கை என்பது நன்றாக தெரிந்து விட்டது... நடுநிலையாளர்கள் என்கிற போர்வையில் திமுக அல்லக்கைகள்...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  குளிர் விட்டு போனதால் தான், உடல் சிந்து தேடியது.

  • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

   க க க போ .....

 • Shanu - Mumbai ,இந்தியா

  இவரது மகனின், குட்டி தம்பி எப்படி இருக்கிறார். அந்த குட்டி தம்பியின் அம்மாவை ஜெயக்குமார் திருமணம் செய்து விட்டாரா?? அவ்வளவு அசிங்கமான ஆடியோ வந்து விட்ட பிறகும் எப்படி முகத்தை மீடியாவுக்கு காட்டுகிறார்?? இவருக்கு ரொம்ப குளிர் விட்டு போய் விட்டது. இப்போ ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், இவரை அதிமுக கட்சியை விட்டு துரத்தி இருப்பார் கொள்ளை அடித்த பணம் எல்லாமே ரைடு மூலம் JJ கைக்கு (சசி குடும்பத்துக்கு) போய் இருக்கும்.

ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ஜெயக்குமார் (140)

 • Htanirdab S K - Hyderabad,இந்தியா

  ஜோசப் விஜய், கோமாளி காசன், கஜினிகாந்த், சைமன், டேனியல் காந்தி, குருமா முதல் சைக்கோ உட்பட சுடலை வரை அனைவருக்கும் அம்மா இல்லாததால் துளிர் விட்டது உண்மை தான் ..

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  தமிழகத்தை, திரைப்படத்துறையில் உள்ள சிலர் கேவலப்படுத்துகின்றனர்.

 • Indhiyan - Chennai,இந்தியா

  கரெக்ட்டா சொன்னீங்க அமைச்சரே. ஜெ இல்லாமல் எல்லாருக்கும் குளிர் விட்டு போச்சு. அமைச்சர்கள் எல்லாம் நிமிர்ந்து நடக்கிறாங்க. குனிஞ்சு கும்பிட ஆள் இல்லே.

  • hasan - Chennai,இந்தியா

   சரியாக சொன்னீர்கள். அம்மா ஹெலிகாப்டரில் போகும் போது வேஸ்டி காற்றில் பறந்தது கூட தெரியாமல் இருந்தவங்கள் எல்லாம் இப்போது பேசுகிறார்கள். தன்னை நினைத்துப் பார்த்து பேச வேண்டும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  இவங்களுக்கு சேர்த்து பொத்தாம் பொதுவா சொல்லிட்டாப்புலே. கில்லாடி.

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  உங்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யாததால் குளிர் விட்டு போச்சு

  • sivan - Palani,இந்தியா

   அநாகரீகமான கருத்து, பொது இணையத்தில் வாய்க்கு வந்த படி பேச கூடாது.

 • jey - ontario,கனடா

  ஜெயலலிதா இல்லாததால் குளிர் உங்களுக்கும் தான் விட்டு போய் விட்டது ....

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  கோமளவல்லி என்று சொன்னது evk சம்பத் அதுவே நிலைத்து விட்டது அவர் கோட்டையில் இருக்கும் கோமளவல்லிக்கு என்று ரைமா பேசினார் இன்று வில்லங்கம் ஆயிடுது

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இது ஒரு டப்பா படம் இந்த கோமளவல்லி ரசிகர்கள் எதிர்க்காமல் இருந்தாலே இந்த படம் ஒன்றும் இல்லாமல் ஆகி இருக்கும் , இதே தான் மணிரத்தினம் இருவர் என்று ஒரு படம் எடுத்தார் இத்தனைக்கும் அதில் கலைஞர் பற்றி நிறைய வரும் அப்போ எல்லோரும் குதித்தனர் அனால் கலைஞர் அதை பற்றி ஒன்றும் பேசாதீர்கள் என்று வாய் பூட்டு போட்டார் படம் ஒன்றும் இல்லாமல் போனது அந்த சகிப்பு தன்மை இப்போ இல்லை அதை போன்று இதை கண்டுக்காம விட்டா எவனுக்கும் தெரிந்திருக்காது எப்படி சோபியா கேஸ் விமானத்திற்குள்ளேயே முடியறதை பிஜேபி அசிங்கப்பட்டு கொண்டதோ அதை போன்று தான் இதுவும்இவர்களே காசில்லா விளம்பரம் செய்கிறார்கள்

 • rajan. - kerala,இந்தியா

  ஏன் பிறந்தாய் மவனே ஏன் பிறந்தாய் ........ அடேய் வடிவேலா என்ன அங்கே ஒரு பாட்டு சத்தம் இப்போ தான் அவுக குளிர் விட்டு போச்சுன்னு சொன்னாகள்ளே அதுக்கு தான் இந்த பாட்டு. சரிதாண் அந்த பெருசு இருந்திருந்தா இப்போ தெருவுக்கு வந்திருபாங்கோ.

 • Varun Ramesh - Chennai,இந்தியா

  இதுபோன்ற படங்கள் வெளி வந்தால் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கமா? ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், விஜய பாஸ்கர் மற்றும் ஜெயகுமார் போன்றவர்களெல்லாம் ஜெயலலிதாவிற்கு பெருமை சேர்த்தவர்களா அல்லது சேர்ப்பவர்களா என்ன? பரப்பன அக்கிரகாரத்தில் சிறைவாசம் செய்கிறவர்களும் சிறைக்குள்ளேயே காவல்துறை தலைவருக்கு லஞ்சம் கொடுத்து சிறைச்சாலையை சொர்க்கபுரியாக மாற்ற முயன்றவர்களெல்லாம் ஜெயலலிதாவிற்கு கௌரவம் சேர்ப்பவர்களா சொல்லுங்கள் ஜெயகுமார்?

 • Panneer - Puduchery,இந்தியா

  இருந்தா சசிக்கு துணையாய் பார்ப்பன அக்ராஹாரம் சிறையில் இருக்கவேண்டிய நிலையை மறந்து விட்டு பிதற்றுகிறார். நீதி தேவனின் உறக்கத்தாலா தடுமாற்றத்தால? முன்னாள் துணை பிரதமர்,மற்றும் முன்னாள் பீகார் முதலமைச்சர் இரண்டு பெரும் புள்ளிகளுடன் சேர்ந்து சிறைவாசம் கிடைத்திருக்கும், தமிழக முன்னாள் முதல்வருக்கும்?

 • Ponniyin Selvan - Thanjavur,இந்தியா

  இவ்விஷயத்தில் அமைச்சர் கூறுவது நூறு சதவீதம் உண்மை. 'ஜெயலலிதா' என்கிற சிங்கம் இன்று உயிரோடு ஆரோக்கியமாக இருந்திருந்தால் இந்த சுண்டெலிகளுக்கெல்லாம் சாக்கடையிலிருந்து வெளியில் தலையை காட்டும் தைரியம் வந்திருக்குமா?

 • Shanu - Mumbai ,இந்தியா

  ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இவரது ஆடியோ விஷயம் கேட்டு இவரை என்றைக்கோ அதிமுகவை விட்டு துரத்தி இருக்கார். இவருக்கு மைக்கை பிடித்து பேசும் அளவுக்கு குளிர் விட்டு போய் விட்டது. தமிழ்நாட்டின் வெறுக்கும் முகமானது இவரது தான்.

 • J.Isaac - bangalore,இந்தியா

  நாட்டில் சமுதாய சீரழிவுக்கு சினிமாவிற்கு பெரும் பங்கு உண்டு . ( பழைய படங்களில் புகைத்தல் , மது அருந்துதல், முத்த காட்சிகள் , கற்பழிப்பு , படுக்கை அறை கட்சி இல்லாமல் இருக்காது ) மக்கள் பிரச்னை பற்றி வரும் செய்திகளுக்கு கூட இத்தனை கருத்துக்கள் வந்ததில்லை . கேவலம்

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  ஓரளவு அமைச்சர் சொல்கிறது சரிதான் ஒரு லிஸ்ட் போட்டு பாருங்களேன் கருணாஸ் தொடங்கி கமலஹாசன் வரை சூரியனின் கீழ் இருக்கிற எல்லாத்தைப்பத்தியும் கருத்து சொல்றவங்க எண்ணிக்கை டிசம்பர் 5 , 2016 க்கு பிறகு அதிமாகித்தான் இருக்கிறது. மதிமாறன், சுந்தரவல்லி (முனைவராம் இந்த அம்மா), சுபவீ, பரிசாலன், சீமான், திருமுருகன் காந்தி (மேலே குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் இவரது பெயரை யாராவது கேள்விப்பட்டதுண்டா?), ஷா நவாஸ், இயக்குனர் கவுதமன், அமீர், மூன்று படங்களில் மூவுலகையே ஆளுவது போன்ற மிதப்போடு பேசும் சமூக ஆர்வலர் பா.ரஞ்ஜீத்....இந்த தமிழ் சமுதாயத்துக்குத்தான் எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா

 • rajan. - kerala,இந்தியா

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  அம்மா போனாங்க அவங்களோடயே எல்லா டிசிப்ளினும் கான் சசி தான் தான் சி எம் னு சொல்லிட்டு ஜெயிலுக்கு பூஊட்டா. நீங்கல்லாம் யாரு உயர்வது என்று அடிச்சுன்னு நிக்குறீங்க கண்ராவி நீங்க நேர்மை என்றால் கேவலம் ஒரு சினிமாக்கண்டு அலறுவீங்களா கேவலமா இல்லே

 • sridhar - Chennai,இந்தியா

  கதை திருடிய டைரக்டர், வரி ஏய்த்த நடிகர், ஊழல் மன்னன் தயாரிப்பாளர் எல்லோரும் சேர்ந்து சினிமாவுல மக்களுக்கு புத்தி சொல்றாங்களாம். இதை பார்க்கும் மக்களை என்ன சொல்ல.

  • Madhu - ,

   Right statement Sridhar. Cine industry is trying to make money using peoples emotional weekness. Dont be their preys. Say NO to movies and as well these useless politicians.

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா

  "குளிர்” விட்டுத்தான் போய் விட்டது.... ஒட்டு மொத்த அதிமுக விற்கும் மற்றும் எதிர்/ எதிரிக் கட்சிகள்/கூத்தாடிகள்.... இன்னும் பலருக்கும் குளிர் விட்டுத்தான் போய் விட்டது....ஜெ. இருந்திருந்தால் ஜெயக்குமாரால் வாயைத் திறந்திருக்கத் தான் முடியுமோ...???

 • Ramachandran Venkat - Chennai,இந்தியா

  அமைச்சர்களுக்கும் கூடத்தான்.

 • Sha Shank Shankar - Chennai,இந்தியா

  திரையரங்கில் விஜய்-ன் சர்கார் ஓட்டவிடாமல் நிறுத்தச் சொல்லி போராட்டத்தில் ஆளும் சர்கார்

 • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

  திரைப்படங்களில் ஆளும் ஆட்சியினரை விமர்சனம் செய்வது என்பது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே நடைபெற்று கொண்டுதான் வருகிறது. அந்நாளில் எம்.ஜி.ஆர் கூட நேற்று இன்று நாளை படத்தில் தி.மு.க .ஆட்சியை கிழி கிழி என கிழிக்கவே செய்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே ஆட்சியாளர்கள் விமர்சனங்களை தாங்கி கொள்ளும் மன பக்குவத்தை பெற வேண்டுமே தவிர, ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் நடவடிக்கைகளில் இறங்க கூடாது . ஏனெனில் ஜனநாயக நாட்டில் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

 • Kabilan E - Chennai,இந்தியா

  ஒரு வேலை மூக்கா சுட்டாலின் ஜோசப் விஜய் காலிலும் விழுந்து கூட்டணியில் சேர்ந்த கொண்டாரேயானால் அப்போ ஒரு கூட்டணியில் ரெண்டு தளபேதிகள் ஆயிடுவாங்களே...ஒரு உறையில ரெண்டு கத்தி இருக்கலாமா...அதற்க்கு திமுக பதர்கள் ஒத்துக்கொள்ளுமா? அப்படியில்லையென்றால் சீனியர் தொளபதியாய் தொளதொளபதின்னு புதுசா பட்டம் குடுத்துடுவாங்களா? ஒரு குயப்பமா இருக்கே...

 • Kabilan E - Chennai,இந்தியா

  ரெண்டு தளபேதிங்க உருவாயிட்டாங்க ...ஒன்னு தளர்ந்த தொளபதி...இன்னொன்னு தருதளபதி...இனிமேல் இவிங்க ரெண்டு பேரையும் தலதளபதின்னு கூப்பிடலாமா?

  • nandaindia - Vadodara,இந்தியா

   ஒண்ணு வயதான தொளபதி, இன்னொண்ணு விக்கு தொளபதி. அதனால ஒண்ணும் பிரச்சினை இருக்காது.

 • Hari Sankar Sharma - Chennai,இந்தியா

  குளிர் யாருக்கு விட்டுப் போய் விட்டது? தெளிவாகச் சொல்லுங்கள் சந்தேகம் வருகிறதல்லவா?

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  உதய சூரியன் உதயம் ஆகும் போது குளிர் தானாகவே மறைந்து போகும். அப்படித்தானே இயற்கை விதி? சரியா?

 • B Srinivasan - trichy,இந்தியா

  மக்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைக்கும் அரசியல்வாதிகளும், வெறும் சினிமா ஜிகினாவை வைத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் நடிகர்களும் ஒன்றை மறந்து விடுகிறார்கள் ........

 • Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஜெவை மட்டும் மட்டமாக சித்தரிக்கும் இந்த களவாணி கூட்டம் முதலில் இலவச டிவி கொடுத்த kattumarathai ஏன் விமர்சனம் செய்யவில்லையே திருட்டு sunTV நிறுவனமே ஊழலிலும் nayavankathilum ஊறிய மட்டைகள் அதில் நடித்த நடிகரும் இயக்குநரும் ஊழல்வாதிகள் தான்

 • prem - Madurai ,இந்தியா

  உண்மையிலே இப்போது ஆட்சி நன்றாகத்தான் நடந்து கொண்டு இருக்கிறது... ஜெயலலிதாவால் கொடுக்கமுடியாததை , ஊழல் கருணாநிதியால் கொடுக்கமுடியாது ஆட்சியை திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நன்கு ஆட்சிசெய்து கொண்டுதான் இருக்கிறார்... ஒரு தமிழர் தலைமையில், திறம்பட அரசு இயந்திரங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன... என்ன ஒன்று ஊழல் அது தமிழனின் தலைவிதி.... யாராலும் யார் நினைத்தாலும் ஒழிக்க முடியாத ஒன்று... அனால் இப்போது கட்டிற்குள் இருப்பதாகவே தெரிகிறது... கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் மனசாட்சியை க்கொண்டு... கருணாநிதியின் ஆட்சியில், எங்காவது சும்மா ஒரு டூ வீலர் நிறுத்திவிட்டு போய்விட முடியமா...? திரும்பி வரும்போது உங்கள் பர்ஸ் காலியாகிவிடும்... யாராவது சொந்த வீட்டுக்காரன் நிம்மதியாக இரண்டுநாள் ஊருக்கு போய் திரும்பி வரமுடியுமா... வீட்டிற்கு வரும்போது வேறுநபர் வீட்டில் குடியிருப்பார்... குண்டூசி முதல் பேருந்து வரை ஊழல் .... உதாரணத்துக்கு தேவர் அய்யா ஜெயந்தி அன்று மதுரைவாசிகள் மிகவும் நிம்மதியாக இருந்தனர்... ஊர்வலத்திற்கு வந்தவர்களும் மிகவும் கண்ணியமான முறையில் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தி போயினர்... இதே கருணாநிதி ஆட்சியாக இருந்தால் வீணாக அந்த சமுதாய மக்களுக்கு கெட்ட பெயர் தான் வந்திருக்கும்... இதெல்லாமே திருட்டு முன்னேற்ற குடும்ப கலகத்தினர் கைங்கரியம் ... இப்போது புரிகிறதா... தெலுங்கர் கருணாநிதியின் ஆட்சியின் லட்சணம்... போதாக்குறைக்கு அவரின் மகன் தமிழ்நாட்டின் சர்வாதிகாரியாக துடிக்கிறார்... எல்லாமே தமிழனின் போறாத காலம்...என்றுதான் இந்த ஊழல்பேர்வழிகளையும், கூத்தாடிகளை ஓட ஓட விரட்டுகின்றானோ... அன்றுதான் தமிழகத்துக்கு பொற்காலம் ....

 • Karuppia AR - Coimbatore

  If at all there are any issues to be dealt with, it should be addressed to the film producer and not to the actor or Director who are all employed for some consideration

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  ஜெ -உயிருடன் இருந்திருந்தால் அமைச்சர் ஜெயக்குமார் தினமும் ஒரு அறிக்கை விடுவாரா? ஜெ-வின் பொபியாவிலிருந்து அண்ணா தி.மு.க அமைச்சர்கள் இன்றும் மீள முடியவில்லை என்பதற்கு அமைச்சரின் பேச்சே எடுத்துக்காட்டு.எம்.ஜி.ஆரைத் தவிர்த்து அண்ணா தி.மு.க-வின் ஆட்சி தமிழக அரசியலில் ஒரு இருண்டகால ஆட்சி. ஜெ -உயிருடன் இருந்த போதே "அந்த ஆண்டவன் வந்தாலும் இந்த தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது" என்று தைரியமாக சொன்னவர் ரஜனி . இதை அமைச்சர் நினைவில் கொள்ள வேண்டும்.

  • Kabilan E - Chennai,இந்தியா

   அவரு அதிமுக செய்தி தொடர்பாளர்...நீயெல்லாம்....

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  திமிர் நடிகர்களுக்கு தூத்துக்குடி ட்ரீட்மெண்ட் நடக்குமா?

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  கரெக்ட் ஜெயாவும் உயிரோடு இல்லை சசிகலாவும் ஜெயிலில் உங்களுக்கு எல்லோருக்கும் குளிர் விட்டு பொய் விட்டதால் தான் போட்டி போட்டுக் கொண்டு கொள்ளை அடிப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

  • Kabilan E - Chennai,இந்தியா

   என்ன இருந்தாலும் திருடன் குடும்பத்தை யாரும் அடிச்சிக்க முடியாது...

 • Indian Citizen -

  நடிகர்களை விடவும் JJ இல்லாதது நிறைய அமைச்சர்களையும் தான் ஆட்டம் போட வைத்துள்ளது.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அந்த கட்சியில் இருப்பவனுங்களுக்கே குளிர் விட்டு போச்சி???தினகரன் வாலை அடக்கி வைத்திருந்தது போயி இப்போ ஒரே அலம்பல் தான் தினமும். இப்படி இருக்கும் போது ஜோசப் விஜய் முதல் பலருக்கும் குளிர் விட்டு போச்சி.

 • kalimuthu - Madurai,இந்தியா

  ஜெயக்குமார், செல்லூர் ராஜு , சி.வ. ஷண்முகம் , ஸ்ரீனிவாசன், எடப்பாடி , இவர்கள் பெயர் எல்லாம் டிவி மற்றும் நியூஸ்பெபேர் ல எப்போ இருந்து வருது, Mr ஜெயக்குமார் அவர்களே. வரலாறு முக்கியம்.

  • Kabilan E - Chennai,இந்தியா

   திருட்டு குடும்ப கட்சியில் மட்டும் என்ன வாழுதாம் பார்த்து பார்த்து புளித்து போன இத்துப்போன முகங்கள் தான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்குதுங்க... வேற யாராச்சும் தைரியமா பேச சொல்லுங்க பாப்போம்... அப்படி பேசுறவன் என்ன ஆவான் என்பது உலகம் அறிந்ததே...

 • narayanan iyer - chennai,இந்தியா

  ஜெயாவை ஒழித்து குளிர்காய முயன்றவர்கள் தோற்ற நிலையில் , இப்போ எல்லா அமைச்சர்களும் அவரவர் துறைகளில் எவ்வளவு பார்க்க முடியுமோ அதை விரைவாக செய்துகொண்டு இருக்கிறார்கள் . கலைஞர் சொன்னதுபோல் தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா ? நடக்கட்டும் .

  • Kabilan E - Chennai,இந்தியா

   கலைஞரா யாரது? ஊழல் சாம்பிராஜ்யத்தை நிறுவினார் அந்த மகானா?

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இவனுங்க நிலைமை அப்படி..ஒரு பக்கம் திமுக..ஒரு பக்கம் தினகரன்..ஒரு பக்கம் கமல்..ஒரு பக்கம் ரஜினி..இப்போது விஜய்..மொத்தமாக இவர்கள் வாக்கு வங்கியை இவர்கள் எல்லோரும் அபகரித்து அதிமுகவை நோட்டாவிற்கு கீழே பார்ஸல் செய்ய போகிறார்கள்...பிஜேபி க்கு போட்டியாக.. பாயை பிறாண்டாமல் என்ன செய்வார்கள்... பாயை பிராண்டல் என்ன செய்வார்கள்...

 • RAMESH - CHENNAI,இந்தியா

  ஹ்ம்ம் கரெக்ட் ஆகா தான் சொல்றாரு .. மொத்தத்தில் அம்மா இல்லாதது அனைவர்க்கும் குளிர் விட்டு போச்சு

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

  அமெரிக்காவில் உள்ள கார்பொரேட் CEO , இந்தியாவுக்கு ஓட்டு போடவருவது, அதன் நிகழ்ச்சி தான் இந்த படத்தின் கதை. அமெரிக்காவில் CEO வாக வேண்டுமென்றால் , அவருக்கு அமெரிக்கா குடியுரிமை கட்டாயம்... இந்தியாவில் இரட்டை குடியுரிமை கிடையாது....அதனால் அமெரிக்கா குடிமகன் இந்தியாவில் ஒட்டு போட்டஉரிமை கிடையாது , ....திருட்டு கதை என்பது வேறுவிஷயம்... அடிப்படையில் இந்த கதையே தப்பு ... முட்டாள் டுமீலன்ஸ் வேண்டுமானால் மடத்தனமாக விஜய்க்கு முட்டுக்கொடுப்பான்... ஏன்னா அவனுக்கு தான் அறிவே கிடையாதே...

  • arvind - coimbatore,இந்தியா

   OCI கார்டு இருந்தால் பண்ண முடியும்

  • Divya - ,

   No need to be a citizen to become CEO in America. A green card is sufficient. A green card holder can be Indian citizen too

 • sankaseshan - mumbai,இந்தியா

  வெட்கம் கெட்ட நடிகர்கள் கதை திருடர்கள், பெண்களை கேவலமாக காட்டுவார்கள். நமது மீடியாவும் அதே கதைதான் வெளிநாட்டு பணத்தை உபயோகித்து சேனல் நடத்தி பிரிவினை வாதத்தை ஊக்குவிப்பவர்கள் மதியஅரசின் உதவியுடன் வரும் திட்டங்களை செயல் படவிடாமல் தமிழகத்தை முன்னேற விடாமல் முட்டு கட்டை போடுபவர்கள்

  • sivan - Palani,இந்தியா

   கதை திருடிய டைரக்டர், வரி ஏய்த்த நடிகர், ஊழல் மன்னன் தயாரிப்பாளர் எல்லோரும் சேர்ந்து சினிமாவுல மக்களுக்கு புத்தி சொல்றாங்களாம். பார்க்கும் மக்கள என்ன சொல்ல?? A Director who steals the story An actor who evades tax &cheats Government A Mega Corruptive Producer culprits joined together

 • nadeem - al ain,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆம் சிலர் இருந்த இடம் தெரியாமல் இருந்தார்கள் இப்போது மேடையில் பாடுமளவிற்கு குளிர்விட்டுப் போய்விட்டது

  • Kabilan E - Chennai,இந்தியா

   நாம அரபிக்கு அடிமை வேலை செய்யும் போது இவங்க பாட கூடாதா?

 • Paranthaman - kadappa,இந்தியா

  ஒரு கதா நாயகனுக்கு உள்ள தகுதி விஜய்யிடம் இல்லை.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஜெ இருந்த போது பெண்கள் விவகாரத்தில் தன்கட்சிக்காரர்கள் ஏதேனும் தவறு செய்ததாக கேள்விப்பட்டால் உடனடியாக தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பார் அப்படி இருந்தால் இவர் மந்திரியாக நீடிக்கவே முடியாது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு பேசுங்கள் ஐயா

  • Kabilan E - Chennai,இந்தியா

   எல்லாவற்றிற்கும் முன்னுதாரணமா ஒருத்தர் இருந்து விட்டு போயிருக்கார்... இனிமேல் அவரை விஞ்சவோ, அவர் குடும்பத்தினரை மிஞ்சவோ ஒருத்தன் பிறந்து வரணும்...அதனால நீங்க கொஞ்சம் அடக்கி வாசிங்க

 • Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா

  கழகங்களை ஒழித்தால் தான் தமிழகம் உருப்படும்

  • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

   ஜல்ஸா பார்ட்டி ஒழிந்தால் தான் இந்தியா முன்னேறும்

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  என்னது சோசப்பு விஜய்யை யாரோடு கம்பேர் செய்றிங்க. ஒற்றை ஆளாக களமிறங்கி ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கையில் வைத்திருந்த கருணாநிதியை கதற கதறடித்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் ஒப்பிடுவதா, அவர் உயிரோடு இருந்தவரை யாராவது முதலமைச்சர் பதவியை கனவு கூட காணமுடியாமல் இருந்தது. ஐயா அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே, ஒரு கம்பாரிசனுக்கு கூட எம்ஜிஆரை இழுக்காதீங்க. ஆர்ப்பரித்து ஓடும் காட்டாறு எம்ஜிஆர், அவரையும் இவரையும் ஒப்பிடாதீர்கள் ப்ளீஸ். ஒரு விவஸ்தை வேண்டாம். மகாத்மா காந்தியையும் கருணாநிதியையும் ஒப்பிடுவீர்களா. அவரை ஒரு திருமாவளவனோடு, கிருஷ்னசாமியோடு, சீமானோடு, வேல்முருகனோடு, கருணாஸோடு வேண்டுமானால் ஒப்பிடுங்கள்.

 • Jayasankar Sundararaman - Chennai,இந்தியா

  ஆமாம் மந்திரி அவர்களே நீங்கள் சொன்னது சரி , ஆனால் குளிர் ஆ.தி.மு.க மந்திரிகளுக்கு பொருந்தும் .

 • Mariadoss E - Trichy,இந்தியா

  ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது...யாருக்குப்பா உங்களுக்கு தானே?

 • karthikeyang -

  idhu ungal ministers ellarum porundhum

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  திமுகவின் ஆட்சி காலத்தில் கட்ட பஞ்சாயத்துக்களில், திருட்டு விசிடிகளில், திரை உலக மாபியாக்களிடம் சிக்கி தவித்ததை இந்த படத்தின் குழுவினர் வசதியாக மறந்து விட்டனர். அந்த சிக்கலில் இருந்து, சேற்றில் இருந்து திரை உலகத்தை மீட்டவர ஜெயலலிதா. இன்று திரை உலகத்தவர்கள் நாலு காசு பார்க்க முடிகிறது என்றால் அதற்க்கு காரணம் ஜெயலலிதா. அதை என்றென்றும் திரை உலகத்தினர் மறக்க வேண்டாம். படம் எடுக்க கதை எழுத சொந்த கருத்து, கதை இல்லாதவர்கள் எதற்கு படம் எடுக்கிறார்கள் ? பணத்திற்கு தானே. அதை சம்பாதிக்க ஆயிரம் வழி உண்டு. உங்களின் கற்பனை திறன்களை வைத்து சொந்த கதைகளில் படம் எடுங்கள். பிறகு மற்றவர்களுக்கு உபதேசம் செய்யலாம்.

  • Kabilan E - Chennai,இந்தியா

   இதனோட producer BSNL கேபிள் திருடன் குரூப்பு ...இன்னும் பாருங்க கொல்றாங்கப்பா ஒப்பாரி வீடியோ எல்லாம் விடுவானுங்க...என்னிக்கி அவனுங்க நேர் வழியில தேர்தல்ல ஜெயிச்சி இருக்கானுங்க...ஜனங்க மத்தியில் ஆதரவு இல்லாதவனுங்க இப்படி தான் படத்தின் மூலமா, அவனுங்க சேனல் கள் மூலமாக அரசுக்கு எதிராக மக்களை brain wash அதில் ஆதாயம் தேடுவானுங்க...இதெல்லாம் எத்துனை முறை பாத்து இருக்கோம்...கேடு கெட்ட குடும்பம்...

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  ஜெயா இருக்கும்போதே பல படங்கள் அவரை தாக்கி வந்து உள்ளது . ரஜினியின் பல படங்களில் ஜெயாவை வைத்து தான் பெண் வில்லி கேரக்டர் வைத்து இருப்பார்கள் . ரம்யா கிருஷ்ணன் ரஜினி நடித்த படமும் அப்படிதான்.

 • venkat chennai -

  ஜெ. இருந்திருந்தால் , நீ "ஜெயலலிதா"னூ தைரியமா சொல்லுவியா?

 • ravisankar K - chennai,இந்தியா

  ஜெ இறந்த பிறகு நடிகர்களுக்கும் , அரசியல்வாதிகளுக்கும் குளிர் விட்டு போய் விட்டது . யார் எப்படி போனால் என்ன , அடுத்த எலெக்ஷன் வருமா , டோக்கன் எப்போது கிடைக்கும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள் .

 • Snake Babu - Salem,இந்தியா

  நண்பர்களே எவ்வளவோ நல்லவிஷயங்கள் படத்தில் இருக்கும் போது அரசியல் வாதிகள் நடிகர்கள் அது இது என்று திசை திருப்பிக்கொண்டு திட்டிக்கொள்ள வேண்டும். ஓட்டுபோடுவது முக்கியம், நம் ஓட்டை இன்னொருவர் போட்டு விட்டால் அதற்கும் சட்டம் இருக்கிறது. இதை விழிப்புணர்வு கொண்டுவருவோம். கந்துவட்டி கொடுமை ஒரு குடும்பமே கலெக்ட்டர் ஆபிஸ் முன்பு எரிந்தது அதை கொண்டு நாட்டில் அனைத்து துறைகளும் சீர்கெட்டு இருக்கு, இதை நம்மால் சீர் செய்ய முடியும் . அதற்கான வழியும் படித்ததில் இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் நல்லவர்களை தேடுங்கள். தேர்ந்தெடுங்கள். இதை பற்றியெல்லாம் பேசலாம் எவ்வளவோ இருக்கிறது இதை விடுத்து தனிமனித விமர்சனத்தினால் எதிர் கருத்து தான் வருமே ஒழிய நல்லது என்பது கிடையாது நல்லவற்றை ஆராய்ந்தால் வரும் தேர்தலில் இப்போதே திட்டமிடலாம் கண்டிப்பாக ஒரு தேர்தலில் எல்லாம் நடந்துவிடாது. ஆனால் நாம் அதற்கு தயாராகலாமே நன்றி வாழ்க வளமுடன்

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அவர்கள் மட்டுமா உங்களை போன்றவர்களையும் அன்று அடக்கி வைத்திருந்தார் ஆனால் அவரின் மறைவுக்கு அப்புறம் இவர்கள் மற்றவர்களை கண்டிக்கமுடியாத நிலையில் உள்ளனர். திருடனுக்கு தேள் கொட்டிய கதை,

 • stephen jeyaraj k - Ramnad,இந்தியா

  தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் நடிகர்களை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கப் பயன்படுத்துவார்கள். இப்ப மட்டும் துளிர் விட்டுப்போச்சு என்பார்கள். அடுத்த தேர்தலுக்கு ரோசமுள்ள நடிகர் எவரும் தேர்தல் விளம்பரத்துக்கு வராதிருந்தால் நன்று. கூட்டம் கூட்டுவதற்கும் கூட்டம் காட்டுவதற்கும் நடிகர் நடிகை தேவை. இப்ப மட்டும் ரோசம் வருது இப்படிச் சொல்வதற்கு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்று பயம் வருவது ஞாயம்தானே அம்மா ஆட்சி சர்வாதிகார ஆட்சி என்ற உண்மை இப்போதாவது தெரிந்து கொள்ள இது வாய்ப்பு.

 • rajan. - kerala,இந்தியா

  ஆமாம்பா ரொம்ப சரியாய் தான் சொல்லுற.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இவர்களே ஜெயலலிதா அம்மையார் இருக்கும்போது போர்த்திக்கொண்டும் பதுங்கி கொண்டும் இருந்தார்கள் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.....

 • rajan. - kerala,இந்தியா

 • Ganthi - chennai,இந்தியா

  இது உங்களுக்கும் பொருந்தும் அமைச்சர் அவர்களே......

 • GN MURUGESAN - ciombatore,இந்தியா

  சரியாக சொன்னார் ஏன் என்றால் இவர்களுக்கும் அது பொருந்தும் தானே

 • siriyaar - avinashi,இந்தியா

  இதில் ஜோசப்பை குறைகூற ஓன்றுமில்லை. தமிழர்கள் தரம்தாழ்ந்து இன்று கூத்தாடிகளின் அடிமை ஆகிவிட்டனர்.அன்று கூத்தாடிகளை மண்ணர்கள் அட்டுவித்தணர்.இன்று கூத்தாடிகளால் மக்கள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள். அன்று தமிழன் உலகை ஆண்டான் இன்று உலகம் முலுவதும் அடிமை வேலை செய்கிறான். அன்று ஆண்டவணின் அடிமை இன்று கூத்தாடிகளின் அடிமை. இதில் இருந்து மூள எல்லம் வல்ல முருககனை வேணடுவதை தவிர வழி தெரியவில்லை.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   அப்போ ஏன் ரஜினி மட்டும் ஆட்சிக்கு வரணும் என்று சொல்லுற ? என்ன பித்தலாட்டம் இது ?

 • anbu - Hamilton,நியூ சிலாந்து

  ஜெ., இல்லாததால் அ தி மு க அமைச்சர்களுக்கு குளிர் விட்டு போய் விட்டது உங்களையும் சேர்த்து கடைசியா உண்மை சொன்னீர் ஒய் அன்பு, நியூ ஸிலண்ட்

 • Siva Stoler -

  nenge adutha achila jaikalana ungala yaru nu koda therinjika mudiyathu boss anaiku ramana padam koda poltics pathi thane solirukange sarkar movie la ena nadakuthu epadi mathikalamunu oru vilipunaruvu dhan epadi pathalum avanga sonathula endha thappum illaye

 • பிரபு - மதுரை,இந்தியா

  ஜெயலலிதா இருந்த போது நடுங்கிக்கொண்டிருந்தது அமைச்சர்கள் தான். எப்போ பதவி போகும், எப்போ இன்னோவா கார் பறிபோகும், எப்போ அடிப்படை உறுப்பினர் என்பதே இல்லாமல் போகும் என்று யாருக்கும் தெரியாது.

 • மேகவர்ணன் -

  வெட்கம் கெட்ட தமிழக அரசு

 • Raja Eswaran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அது உங்களுக்கும் பொருந்தும் தானே அதனால் தானே நீங்களும் சந்தெல்லாம் சிந்து பாடினீர்கள்

 • Siva - Aruvankadu,இந்தியா

  குப்பையிலும் ஏதாவது கிடைக்குமா என்று தான் தமிழன் உள்ளூரில் வாழ்கிறார்கள்... மத்திய அரசின் பல திட்டங்களை உள்ளூர் மக்கள் யாரால் வந்தது என்று தெரியாமலேயே வாழ்கிறார்கள்....

 • Elanchezian Ela S -

  always our captain ji is best who our live or not he is the best

 • Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா

  இங்கு கருத்தை பதிவு செய்தவர்கள் பெரும்பாலும் அமைச்சரை குறை கூறியுள்ளனர்:அவர்களுக்கு அமைச்சர்களாவது அவர்களது தலைமை கட்சி தலைவர் சொல்படி கேட்டதால் அவர்கள் தலைவர் மட்டுமே பேச அனுமதி கிட்டத்தட்ட இந்திரா அம்மையாரை போலவே தான் ஜெ வும் இருந்தார் ஆகவே அமைச்சர்களும் மற்ற அ தி மு க வினரும் வாய் மூடி இருந்தார்கள் ஒரு நியாயம் இருந்தது ஆனால் அமைச்சர் சொல்வதுபோல இந்த மாதிரியான உண்மை பெயரைக்கூட சொல்லமுடியாமல் இருக்கும் இப்படிப்பட்ட பல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் இப்போது உரசுவது குளிரில்லை என்பதால்தானே இதில் ஐய்யமில்லையே இவ்விஷயத்தில் ரஜினிகாந்தை விஜயகாந்தை தவிர எவர்க்கும் தைரியம் இருந்ததில்லை என்பதும் சந்தேகமில்லாமல் தெரியும்: ஆக அமைச்சர் சொன்னதில் தவறில்லை:

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  உண்மை தான் தனி மனித ஒழுக்கமற்ற கூத்தாடிகள் அரசியல் வாதியை பேச லாயக்கற்றவர்கள் , மீடூ வில் யாராவது விஜய் பப்ற்றி வாய திறக்க வைத்தாலே இவன் பொழப்பு நாறிடும் , இங்கே மனை விலைகள் எற காரணமே இந்த பிளாக் மனி நடிகர்கள் தான் முதல் நாளில் 1000 2000 என்று டிக்கெட் விலை கடவுட்கு பாலபிஷேகம் எவ்வளவு குழந்தைகள் பாலுக்கு ஏங்குகிறார்கள், இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் கருப்பு பணமா வாங்கி குவிக்கும் இவர்கள் அரசியல்வாதிகளை கிண்டல் செய்வது வேடிக்கை, அந்த பெண்மணி இவர்களை அடக்கி வைத்து தான் சரி ஒருத்தன் அந்த பெண்மணி இருக்கும் வரை போஸ் கார்டன் பக்கமே தலை வைகளை , ஒரு அரசியல் கட்சி துவக்கம் பற்றி பேசுகிறான் ஒருத்தன் தொடங்கி விட்டான் இவன் என்னமோ உத்தம புத்திரன் போல் படத்தில் வசனம் அதுவும் வீனா போன சன் டிவி காரன் தயாரிப்பு எல்லா சினிமா மாபியா ஒன்று சேர்ந்து விட்டார்கள் இவர்களை ஒழிக்க வேண்டும் என்றால் எவனும் இவர்கள் படத்தை பார்க்காமல் இருக்கணும் அப்போ தான் திருந்துவார்கள் சினிமா மாபியாக்கள் இந்த விசயத்தி TAMILROCKERS செய்வது சரி என்றே தோன்றுகிறது

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  குப்பை படம் என்று சொன்னாலும் தீபாவளி அன்றே அந்த படத்தை பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. போரடிக்கவில்லை.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  நான் எப்போதும் மலரின் பக்கம். ஆனால் என் தோழி ஒரு கேள்வியை கேட்டிருக்கிறாள். மலரை படிப்பதால் அறிவு வளருமா என்று? அரசியல் தவிர்த்து பார்த்தால் நிச்சயம் அறிவு பல்கி பெருகும் என்பதில் ஐயமில்லை என்று சொன்னால், அவள் மற்றவர்களுடன் கேட்டு சொல்லு என்கிறாள். நான் சொன்னது சரிதானே?

  • THANGARAJ - CHENNAI,இந்தியா

   மலரை படிக்க ஆரம்பித்து இருந்தால், உங்களுக்கு எல்லாமே புதியதாக (அறிவு வளர்வதாக) தெரிய வரும் ,

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

   ஆம் . என் தோழிகளையும் படிக்க சொல்கிறேன். எங்கள் மொழியில் சொல்வதென்றால் பிரெஸ்க்ரைப் செய்கிறேன்.

 • Mohan Kumar - chennai,இந்தியா

  That means? We are unfit to control anyone since have neither guts nor honest to control, able to do one thing i.e. to clean BJP feet always,

 • Siva - Aruvankadu,இந்தியா

  ஜெ யின் அடிமைகளுக்கும் குளிர் விட்டு போச்சு.... அப்புறம் என்ன நடிகன் பொதுஜனம்..... முதலில் உங்கள் கடமை என்ன என்று தெரிந்து கொண்டு செயல்படுங்கள்

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  என்ன சொல்கிறார். அம்மா சர்வாதிகாரியாக இருந்தார் என்று சொல்வதாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற அளவில் இவரின் பேச்சுக்கு இடமிருக்கிறதா? அவர் திரை துறையினரை அடக்கி வைத்திருந்தார் என்பது போல பேச்சின் சாராம்சம் தொனிக்கிறதா? எப்படி பொருள் கொள்வது சொல்லுங்களேன்?

 • Joseph - Tirunelveli,இந்தியா

  May be the government is more inefficient and corrupted in Jayalalitha's absent

 • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  சரியாகச் சொன்னீர்கள் ஜெ இல்லாததால் சினிமாக்காரர்களுக்கு மட்டுமல்ல அவரது கட்சியினர்க்கே குளிர் விட்டுப் போய்விட்ட்து அதனால்தான் நாட்டில் குறிப்பாக காஞ்சிபுரத்தில் சாலைகள் மற்றும் பொது இட ஆக்கிரமிப்புகள் மாமல்லன் சத்தியா நகர் பிரிவுக்கு இடையே ஒரு முன்னாள் எம் எல் ஏ ஆக்கிரமிப்பு செய்தும் உங்கள் கட்சிக்காரர்கள் குளிர் விட்டுப்போய் ஆக்கிரமிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் இருப்பதால் வருவாய்த்துறையினர் வருவாயை மட்டும் பார்த்துவிட்டு வாய் மூடி மௌனமாய் இருக்கின்றனர்

 • makesh - kumbakonam ,இந்தியா

  ஜெ இல்லாததால் நடிகர்களுக்கு மட்டும் அல்ல அமைச்சர்களுக்கும் குளிர் விட்டு போய் விட்டது, அமைச்சர்கள் ஆளுக்கு ஒரு பேச்சு .. ஜெ இருந்தால் அமைதியாக இருப்பாங்க

 • HSR - Chennai,இந்தியா

  சோசப்பு விசைக்கு தகிரியம் இருந்தா உடனே 234 தொகுதிக்கும் வேற வேற சின்னத்துல ஆள நிக்கவெச்சி ஒரு நல்ல CM கொண்டுவரலாம்..இவன் வேண்டாம் என்றது.. இங்க கருத்து போடறவந்தான் அதுக்கு முதல் எதிரியா இருப்பானுங்க.

  • sridhar - Chennai,இந்தியா

   வருமான வரி ஏய்ப்பில் மாட்டிய நடிகர் வீரவசனம் பேசுகிறார், அரசாங்க டெலிபோன் வசதியை தவறாக பயன்படுத்தி தன் தொலைக்காட்சி நிறுவனத்தை வளர்த்தவர் உத்தமர் போல் படம் எடுக்கிறார். சுய சிந்தனை அற்றவர்கள் மெய்மறந்து பார்க்கிறார்கள்.

 • R Sanjay - Chennai,இந்தியா

  அம்மா இல்லாததால் முதலில் உங்களுக்குத் தான் குளிர் விட்டு பொய் இருக்கிறது. அம்மா இருந்திருந்தால் நீங்கள் கூவாதவூரில் சென்று கூத்து அடித்திருக்க முடியுமா? என்ன ஆட்டம் ஆடுனீங்க நீங்க பிஜேபிக்கு தமிழகத்தை அடிமை சாசனத்தை எழுதிக்கொடுத்தவர்கள் ஆயிற்றே நீங்கள் முறை கேடாக இதில் ஒரு குழந்தை வேறு பெற்று இருக்கிறாய், இந்நேரம் அம்மா இருந்திருந்தால் உன் MLA பதவி கூட பறிக்கப்பட்டு இருந்திருக்கும்.

 • sivan - Palani,இந்தியா

  ஜெயலலிதா என்று சொல்லாமல் அம்மா என்று மட்டும் சொன்னது என்னவோ உண்மைதான் மற்றபடி தத்து பித்து என்றெல்லாம் பேட்டி கொடுக்க வில்லை இவர் தெளிவாகத்தான் பேசுகிறார். ஜெயா இருந்த வரை யாரை மதித்தார்? மக்களுக்கு என்ன சேவை செய்தார்? ஜெயித்தவுடன் கொடநாடு போய் உட்கார்ந்து கொள்வார். ஐ.ஏ.எஸ். தயவில் சென்னையில் அட்மினிஸ்ட்ரேஷன் தானாக நடக்கும். அவ்வப் பொது ஒவ்வொரு துறையிலும் கொள்ளை அடிப்பதையும் போயஸில் கட்டும் கப்பம் சரியாக வருகிறதா என்று மட்டும் கண்காணித்துக் கொள்வார் வேறு என்ன கிழித்தார்? சென்னையில் பெரு வெள்ளம் வந்த போது.. ஒரு வாட்சப் செய்தி மட்டும் வந்தது அவர் பெயரில் மூன்று நாட்கள் கழித்து மோடி வருகிறார் என்றவுடன் அவசர அவசரமாக வெளியே வந்து சுற்றிப் பார்த்தார் இப்போது அப்படியா? எதுவானாலும் ஐ.ஏ.எஸ் சை கேட்டு கேட்டு . யோசித்து மக்களுக்கு எது தேவை என்று பார்த்து செய்கிறார்கள் தானே ஜெயலலிதா இல்லாத காலத்தில் தான் காவிரி நீர் பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதனால் சும்மா நொள்ளை சொல்லிக் கொண்டே இருக்காமல் இவர்களை வேலை செய்ய விட்டாலே போதும் . தங்களுக்காக தெரியா விட்டாலும் ஐ.ஏ.எஸ் ஆபீசர்சை கேட்டு கேட்டு செய்வார்கள். தமிழகத்தில் ஆளாளுக்கு அரசியல் பேசாமல் இருந்தாலே நிர்வாகம் சரியாக நடக்கும்.

  • arvind - coimbatore,இந்தியா

   idhellam நடக்குமா? நடக்கத்தான் விடுவார்களா ? எடப்பாடி எவ்வளவோ தேவலை.. மற்ற கட்சியினர் எல்லோரும் புது முகங்களே.. என்னத்தை sola

 • jagadesh - chennai,இந்தியா

  உண்மையை சொன்னால் எவ்வளவு கோவம் வருவதை பாரு?

 • சிவா, தூத்துக்குடி -

  தல தீபாவளி கொண்டாட்டம் லாம் நல்லபடியா முடிச்சாச்சு போல. முதுகெழும்பில்லாத மண் புழு போல் வாழ்ந்தது மறந்துப்போச்சா.

 • periasamy karmegam - Port Morsby,பாபா நியூ கினியா

  என்னங்க கலர்கலரா ரீல் விடுறீங்க... தமாகா , ரஜினி, ... பழசெல்லாம் மறந்துபோச்சா

 • R S BALA - Chennai,இந்தியா

  என்னப்பா படத்தை போய் பார்த்துட்டு இப்படி பயந்துட்டிங்க அமைச்சுகளே , வீணாக அதிக விளம்பரம் கொடுக்காதிங்க , நீங்க மீதம் இருக்கிற காலத்துக்கு எளிய மக்களுக்கு உங்க கடமையை செவ்வெனே செயுங்கள், அதை விடுத்து புதிய சினிமாவுக்கு விமர்சனம் செய்யாதீர்கள் ,அந்த வேலைக்கு நெறய மீடியாக்கள் இருக்கிறது , அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் . அடிப்படை தேவைக்கே அல்லாடும் மக்களுக்கு முதலில் உங்கள் கடமை ஆற்றுங்கள் , சில வாரங்களே ஓட கூடிய திரைப்படத்தை கண்டு அஞ்சுவது சிறுபிள்ளைதனமாக உள்ளது .

 • srikanth - coimbatore,இந்தியா

  நீங்க mind வாய்ஸ் இன்னு நினைச்சு வெளியில சொல்லிக்கிட்டுருக்கீங்க . அம்மா மட்டும் இருந்திருந்தா உங்க வீட்டுல சமீபத்துல நடந்த விஷேசங்க நடந்துருக்குமா. Congrats சார், எல்லாம் குழந்தை பிறந்த ராசி.

 • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

  அதை இந்த அடிமைகள் கும்பல் சொல்லக்கூடாது ....

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  அது குளிர் அல்ல துளிர் ...

 • கல்யாணராமன் - Chennai,இந்தியா

  ஒரு தேர்தல் வந்து அதில் வாஷ் அவுட் ஆனால் இந்த நடிகர் பட்டாளம் அரசியல் பக்கம் தலை வைத்து படுக்காது.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Very true... அம்மா இருந்திருந்திருந்தா அம்புட்டு பயலுவளும் மூடிட்டு இருந்திருந்துப்பானுங்க...

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  சர்க்காரில் முன்னாள் முதல்வரின் பெயர் மட்டுமல்ல 1.விஜய் சி.இ.ஓ.வாக பணிபுரியும் கம்பெனியின் பெயர் ஜி.எல். இது கூகுள் நிறுவனத்தை குறிக்கி்றது.2.விஜய்யின் கேரக்டர் பெயரை பாருங்கள். திறமையால் உயர்ந்த சாதனை தமிழன் திரு சுந்தர் பிச்சை அவர்களின் பெயரில் பாதியும் டிராபிக் ராமசாமி பெயரில் பாதியும் எடுத்து ஒரு பெயராக்கி இருக்கிறார். மேலும் ஒரு கொடுமை நம்மில் இதை எத்தனை பேர் கவனித்து இருக்கிறார்கள் என தெரியவில்லை. குகுளையும் சுந்தர் பிச்சை அவர்களையும் ஞாபகம் கொள்ளுமாறு பெயரை வைத்து விட்டு "கார்ப்பரேட் கிரிமினல்" என சொல்லி இருக்கிறார்கள் நம்மில் சாதனை நாயகனாகவும் வெற்றி இலக்கை அடைய முன்னுதாரணமாக இன்றைய இளைய சமுதாயத்தின் அடையாலகுறியீடாக திகழும் திரு சுந்தர் பிச்சையை கேவலப்படுத்தும் விதமாக இதை செய்திருக்கிறார்கள் நம்மில் எவ்வளவு பேர் இதை புரிந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை சொல்கிறார்கள் என பார்ப்போம். இதை கண்டிக்கவிட்டால் நம் சொரணையை நாமே சரிபார்க்க வேண்டும்

 • sudharman - chennai,இந்தியா

  ஒரு படத்தில் 2g பேசுவார் . காற்றில் ஊழல் பேசுவார். அடுத்து சில படங்களில் அவர்களுக்கு ஆதரவாக பேசுவார். எழுதி கொடுப்பதை பேசுவார் என்று ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் காசுக்கு தான் மரியாதை கொடுப்பார். சில படங்கள் ஊற்றி கொண்டால். தான் அரசியல் வர மாட்டேன். ரசிகர்களை எனது எஜமானர்கள். அவர்கள் எல்லா க (கா) ட்சியிலும் இருக்கிறார்கள் என்று கதை சொல்வர். கேளுங்கள் கேளுங்கள் கேட்டு கொண்ட இருங்கள்

 • Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஸ்ஸ்ஸ் ,,யப்பா ...கொமாரு ....கொழந்தைக்கி , ஜெ- ல ஆரம்பிக்கிற மாதிரி பேர வச்சிராத சாமி ?

 • Kabilan E - Chennai,இந்தியா

  ஜெயா இருக்கும் போது மூலையில் உட்கார்ந்து ஒப்பாரி வைத்து கொண்டு இருந்தவனுங்க எல்லாம் இன்று வீரமான ஆம்பிளைங்க மாதிரி வெளியே வந்து இருக்கானுங்க... ரசினி, காமலு, ஜோசப்பு விசையி , தெலுங்கன் விஸாலு... போதாது குறைக்கு கோபாலபுர திருடன் குடும்பம் ஒருபக்கம்....எல்லாம் காலத்தின் கொடுமை...தமிழனின் தலையெழுத்து...

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  "ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, இதுபோன்ற படங்களை எடுக்க முடியுமா?" முடியாது தான். அந்த கொடுங்கோல் மாபியா தலைவியை ( மற்றும் தலைவியின் உ பி ச. வை) எதிர்க்க யாரால் முடியும்? வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி தூக்கிருவாங்களே. அந்தம்மா இருந்த போது எவனால் ஒழுங்கா தொழில் பண்ண முடிஞ்சுது? இதை பெருமை மாதிரி அமைச்சரே சொல்வது தான் வன்முறை மிரட்டல்.

  • sridhar - Chennai,இந்தியா

   அலை ஓசை ஆஃபீஸை யார் நொறுக்கியது, தா கிருட்டிணனை யார் கொன்றது, தினகரன் பத்திரிகை அலுவலகத்தை யார் கொளுத்தியது, selfie எடுத்த சக ரயில் பயணியை யார் கன்னத்தில் அறைந்தது, யார் பிரியாணி திருடியது, யார் பஜ்ஜி திருடியது, யார் விஞ்ஞான கொள்ளை அடித்தது?

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

   போலீசை மக்கள் முன்னிலையில் அறைந்தது யார், MP ஒருவர் போலீசை தாக்கினாரே அவர் யார்

 • Barani Manimaran -

  ௮து குளிர் இல்லை துளிர் விட்டு

 • kailawsh - Pollachi,இந்தியா

  உமக்கும் தான். கோமளவல்லி தானும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கவில்லை. உங்களையும் சந்திக்க விடாமல் காலடியில் கட்டிப்போட்டிருந்தார்.

 • thiru - Chennai,இந்தியா

  ஜெ அவர்கள் இல்லாத நாளத்தான் உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் ஊமை இல்லைங்கிற விவரமே மக்களுக்கு தெரிஞ்சிருக்கு..

 • s t rajan - chennai,இந்தியா

  நடிகர்கள் மரத்தை சுற்றி பார்க்கில் அலைந்து காதலித்து போரடித்து விட்டதால், இப்போது எல்லோரும் அரசியலை எடுத்து அலசிக் கொண்டிருக்கிறார்கள், தாங்கள் ஏதோ பெரும் உத்தமர்கள் போலவும், அடுத்து முதல்வராகி நாட்டைத் திருத்திவிடுவதைப் போல படம் காட்டுகிறார்கள். மக்கள் முன்னாள் பெரும் நடிகர்களாகிய/கதை வசன கர்த்தாக்களிடம் (அதாவது இந்நாள் அரசியல்வ்யாதிகளிடம்) ஏமாந்தது போதாதா என்று மனம் வெம்பிப் போயிருக்கிறார்கள். அரசியல்வ்யாதிகளை குப்பையில் தள்ளுங்கள். நடிகர்கள் பெரிய யோக்யர்களா என்று யோசிக்கத் தவறாதீர்கள். மதமாரிகளும், மதமாற்றுபவர்களும் சினிமாவை "மைய்யமாக" வைத்து அரசியல் கொள்ளை செய்யத் தலைப்படுகிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

  • N.Purushothaman - Cuddalore,இந்தியா

   தயாரிப்பாளர் யாரு ? 20 க்கும் அதிகமான சேனல்களை வச்சிக்கிட்டு அதுக்கு 400 க்கும் அதிகமான Fiber Optical Cable (FOC ) திருட்டுத்தனமாக Free Of Cost (FOC) வச்சிக்கிட்டு கலைச்சேவை புரிகிற உத்தமர் ..அப்பேற்பட்ட உத்தமரின் பட தயாரிப்பு நிறுவனத்தில் "நடிப்பதற்காகவே" அவதாரம் ( அரிதாரம் ) எடுத்து உள்ள உலக மகா நாயகன் ,வாடிகன் புத்திரன் கலையை காப்பாற்ற கூட்டணி வைத்துள்ளது ஒன்றும் தப்பில்லை...அரசியலில் மட்டும் அல்ல சினிமாவிலும் நிரந்தர நண்பனும் இல்லை ..நிரந்தர எதிரியும் இல்லை...

 • Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது - yaarukku?

  • Asokan - Kumbakonam,இந்தியா

   //ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது - yaarukku?// அறுபது வயதை தாண்டியும் அப்பா ஆனவருக்கு...

 • Sadasivan Kulaikather - chennai,இந்தியா

  100 % correct

 • krishna - chennai,இந்தியா

  குளிர் விட்டு போனது அமைச்சர்களுக்கும் பொருந்தும். இவர்கள் குரல் இத்தனை நாள் எங்கு இருந்தது என்று யோசித்து பேசவும்

 • AXN PRABHU - Chennai ,இந்தியா

  இவர் சொல்வது இவரையும் சேர்த்து தான். மிகச் சரியாக தான் சொல்கிறார்.

  • Kabilan E - Chennai,இந்தியா

   அட்ரஸ் இல்லாமல் இருந்த சுடலையே இன்று வீர வசனம் பேசுகிறார் என்றால் அதற்கும் ஜெயா இல்லாதது தான் காரணம்...

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  உண்மை வெளிவருவதை யாராலும் தடுக்கவே முடியாது.. ஜெ இருக்கும்வரை இவர் மந்திரியாக ஆகி இருக்கவே முடியாது. சசிகலா போட்ட பிச்சையில் இவர் மந்திரியானதும் உலகறிந்த உண்மை. ஜெ, இருக்கும்போது இவரை இவரது ஆதரவாளர்கள் வருங்கால முதல்வரே என்று சொன்னதும், அதைக்கேட்டவுடனே சபாநாயகர் பதவியை பிடிங்கியதும் உலகமே கண்டது. இப்படி இருக்க இப்போது இவர் பேசுவது மனிதமாண்புதானா? மக்களே பார்த்துக்கொள்வார்கள்.

  • Kabilan E - Chennai,இந்தியா

   அப்போ யார் போட்ட பிச்சையில் சுடலை தலைவர் ஆகி இருக்காப்புல? திமுக அல்லக்கை தொண்டனுங்க எவனாச்சும் பெரிய பதவிக்கு வர முடியுமா?

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  சோசப் விஜய் என்கிற தன்மானமுள்ள மானஸ்தன் கலையை காப்பாற்றுவதற்காக கலையை காட்டி காசு பார்க்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் கை கோர்த்தது தப்பா? பிறகு கலை சேவை எப்படி புரிவது? இப்படம் திருடியவர்கள் முன்னேறிய கட்சி சார்பாக வந்த படம்... அதுக்கு சுட்ட கதை புகழ் ரீல்தாஸ், வாடிகனில் இருந்து வந்திறங்கிய ஈரேழு உலக புகழ் கதாநாயகன் எல்லாம் ஒரு கருவி...

 • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

  என்ன சொல்கிறீர்கள்? ஜெயலலிதா இருந்தபோது, அவர் செய்த தவறுகளை யாராவது சொல்லி இருந்தால், அதை ஏற்றுக்கொள்ளாமல், குறை சொல்பவர்களை தன்னுடைய அதிகாரத்தால், ஆணவத்தால், அடக்கி இருப்பார் என்று சொல்ல வருகிறீர்களா?

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  நடிகர்களுக்கு மட்டுமா, உங்கள் எல்லோருக்கும்தான் (அதிமுகவில் இருக்கும் அத்தனை பேருக்கும்) குளிர்விட்டு போய்விட்டது.. இல்லாவிட்டால் ஆங்கிலத்தில் "J" (Jayalalithaa) என்கின்ற எழுத்தையே மறந்து போய், "A" (Amma) என்கின்ற எழுத்தை மட்டும் நினைவில் வைத்து உச்சரித்து வந்த நீங்கள் எல்லோரும், இப்போது வார்த்தைக்கு வார்த்தை "ஜெயலலிதா" என்று சொல்வீர்களா? அல்லது தினத்துக்கு ஐநூறு முறை தத்துபித்தென்று பேட்டி கொடுப்பீர்களா?

 • அதிரை ராம் - அதிராம்பட்டினம்,இந்தியா

  ஜெ., இல்லாததால் யாருக்கு குளிர்விட்டது, யாருக்கு சூடேறியதுன்னு எங்களுக்கு தெரியும். இத நீங்களே சொல்வது தான் வேடிக்கையாக இருக்கிறது. இதெல்லாம் உங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கான தண்டனை.

 • சீனி - Bangalore,இந்தியா

  அந்த கொழந்தைக்கு யாரு அப்பன்னு ஒரு விளக்கம் சொல்லுங்க எசமான் ?

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   சும்மா நோண்டிக் கேட்டீங்கன்னா உங்க பேரைச் சொல்லிடுவாரு .....

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  முதலில் உங்கள் எல்லாருக்கும் குளிர் விட்டு போச்சு. ரெண்டு பெரும் தலைகள் இல்லை தமிழ் நாட்டு மானமே போச்சு..

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

   ரெண்டு பெரும் ஊழல் தலைகள் இல்லாமல் போனது நல்லதுதான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement