Advertisement

பஸ் விபத்தில் 47 பேர் பலி

ஹராரே: தென் ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில், இரண்டு பஸ்கள் மோதிய விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 47 ஆக உயர்ந்தது. ஜிம்பாப்வேயில் மோசமான சாலைகளால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் செப்பனிடப்பட்ட ஹராரே - ருசேப் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    உலகில் பொதுவான ஒன்று என்றால் விபத்துக்களும் .பிறப்பு மரணமும்தான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement