Advertisement

முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்

சென்னை : டெண்டர் முறைகேடு புகாரில் சி.பி.ஐ., விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்வர் பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ஊழல் நடந்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி மீது சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது: நெடுஞ்சாலை டெண்டர் புகாரை சி.பி.ஐ., விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. சம்பந்திக்கு டெண்டர் கொடுப்பதில் என்ன தவறு என கோர்ட்டில் வாதாடியவர் பழனிசாமி. ஆதாரங்களை அழிக்க நேரம் தராமல் விரைவாக சி.பி.ஐ., விசாரணையை துவங்க வேண்டும்.


இனியும் அவர் முதல்வராக நீடிப்பது தமிழகத்திற்கு அவமானம். முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும், மறுத்தால் கவர்னர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதுகுறித்து விசாரணை மட்டுமின்றி, அவர் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த 2011-2016 ஆட்சிக் காலத்திலும், மேலும் 2016 முதல் தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊழல்களையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

17 ம் தேதி திமுக ஆலோசனை

வரும் 17 ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடக்கவிருப்பதாக திமுக பொது செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் பார்லி., தேர்தல் குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது .
Advertisement
 

வாசகர் கருத்து (72)

 • அருணா -

  ஊழலில் ஊறிப்போன உங்க குடும்பத்தையும் மக்கள் தேர்தலுக்கு முன்பே தள்ளி வைத்து விட்டார்கள்.

 • Anand - chennai,இந்தியா

  இவருக்கு வேற வேலையே இல்லியா? எப்பப்பாத்தாலும் கோபம் வர்றமாதிரி காமெடி செய்கிறார்.

 • gilji - tanjore,இந்தியா

  எப்படியும் 5 வருஷம் ஓட்டிடுவாங்க .............'பதவி விலக வேண்டும்' என்கிற வார்த்தை இந்த 5 வருடத்தில் கணக்கெடுத்தால் அது கின்னஸ் சாதனை தான் தலைவரே அதால கின்னஸ் ல உங்க பெரு நிலைத்து நிற்கும் ...இது மாதிரி வேறு யாருக்கும் அமையாது .........உங்க ராசி அப்படி .......

 • PrasannaKrishnan -

  2G scam , marandhu pocha. You abased our house in Gopalapuram

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  அட்டகத்தி உனக்கு பொழுது விடிஞ்சா போருமே புலம்ப அரமிச்சுடுவேயே

 • kovai Tamilian - Kovai,இந்தியா

  Stailn sir ask your dialogue writer to change the dialogue. It’s boring.

 • makesh - kumbakonam ,இந்தியா

  ஒரு வாக்காளராக சொல்ல வேண்டுமானால் ... முதல்வர் அவர்கள் தார்மிக அடிப்படையில் பதவி விலக வேண்டும். ஸ்டாலின் அவர்கள் சட்ட போராட்டத்தின் மூலம் ஊழல் முதல்வரை விசாரணை உட்படுத்தி சாதித்து உள்ளார். 2G வழக்கில் ராஜா பதவி விலகியதுபோல் முதல்வரும் பதவி விலக வேண்டும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பழங்கால உடைந்து போன கிராமபோன் பேசுகிறது...

 • Duruvan - Rishikesh,இந்தியா

  இதே மாதிரி வைரமுத்துவும் சினிமாவைவிட்டு விலக வேண்டுமென அறிக்கை விட முடியுமா தளபதி?

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  பழனிச்சாமி அவரது சம்பந்திக்கு டெண்டர் விட்டது தவறு தான். என் தலைவன் அவரது மகளை ராஜ்யசபா மந்திரி ஆக்கினார். ஒரு மகனை மத்திய மந்திரி ஆக்கினார் . என்னை துணை முதல்வர் ஆக்கினார். நாங்களும் 2g உட்பட பல திறமைகளை காட்டியிருக்கிறோம் ...ஆமா இப்போ என்ன அப்படி ஒரு அவசரம் ..அவரு பதவி விலக வேண்டும் என்று .அவரு பதவி விலகினா ...மீண்டும் பன்னீருக்கு தான் முதல்வர் பதவி கிடைக்கும் ..உனக்கு எல்லாம் அந்த கட்சியில முதலவர் பதவி கொடுக்க மாட்டார்கள். உமக்கு முதல்வர் பதவி கானல் நீர் என்று தான் தெரிகிறது. ...சினிமா நடிகர்கள் எல்லாம் போட்டிக்கு வந்தாச்சு ...முதலவர் பதவிக்கு. ...

 • RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்

  ஆமாம் நீங்க சொன்ன உடனே அவரு பதவி விலகிடுற மாதிரியும் , நீங்க என்னமோ முதலமைச்சர் ஆகிடுவது மாதிரியும் பேசுறீங்க . எந்த உலகத்தில் இருக்கீங்க , போங்க போய் கட்சி காரர்களை பழையபடி கட்ட பஞ்சாயத்து பண்ணி பிழைக்க சொல்லுங்க . மக்கள் எல்லோரும் கஷ்ட படட்டும்

 • கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா

  இந்த நோய்க்கு மருந்தே இல்லையா டாக்டர்.... எப்ப பாத்தாலும் யாரையாவது பதவி விலகவேண்டும் என்று புலம்பல்

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  சத்தம் ஓவரா இருக்கே, எப்ப பாரு முதல்வா் பதவி விலக வேண்டும். ஈழ தமிழினத்தை கான்கிராஸ் கருவருத்த போது பதவி வெறியில் தங்கள் மத்திய அமைச்சா்கள், எம்பிக்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் பசை போட்டு பதவியில் உட்கார்ந்திருந்த அயோக்கியா்கள் எடப்பாடியாரை பதவி விலக சொல்வது வேடிக்கை. ஒட்டு மொத்த தமிழினத்தின் துரோகி கட்டுமரம் பதவியை காப்பாற்றிக்கொள்ள இத்தாலிய அடிமையாய் செயல்பட்ட கட்டுமர துரோக வாரிசுகள் தமிழ்நாட்டை விட்டே விரட்டப்பட வேண்டும்.

 • Rambo Ram -

  ஏனுங்க ஸ்டாலின், எதுக்கெடுத்தாலும் பதவி விலகனும்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்களே உங்க கூட்டனி ஆட்சிலே நடந்த ஊழலை விடவா மத்தவங்க பண்னிட்டாங்க. நீங்க எதுக்காக ஆட்சியை இழந்தீங்கன்னு கொஞ்சம் திரும்பிப் பாருங்க.

 • G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா

  மு.கருனாநிதியின் வாரிசு சொத்துக்களை, இதே ஐகோர்ட் நீதிபதி சிபிஐ விசாரிக்க உத்தரவிட முடியுமா என மக்கள் கேட்கின்றனர்.மு.க.ஸ்டாலின் முதலில் எம்.எல.எ பதவியை விட்டு விலக வேண்டும்

 • S.Ganesan - Hosur,இந்தியா

  எதெற்கெடுத்தாலும் முதல்வர் பதவி விலக வேண்டும் என்ற கோஷம், கூக்குரல் கேட்கும் போதெல்லாம் , எப்படியாவது ஆட்சியை பிடித்து முதல்வர் ஆகிவிட மாட்டோமா என்ற பேராசைதான் தெரிகிறது. 2G கேஸ் நடந்த போது உங்களில் எத்தனை பேர் பதவி விலகினீர்கள் என்று சொல்ல முடியுமா ?

 • blessy -

  Adhan nalla fevicol pottu ottiyirukangale.... epdi vilaguvanga???

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "நானும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று தலையால் தண்ணீர் குடித்துப் பார்த்து விட்டேன். ஆனால், அது நடக்க வில்லை. எனவே முதல்வர் உடனடியாக பதவி விலகி என்னை முதல்வர் நாற்காலியில் அமரச் செய்ய வேண்டும். மற்றபடி அவர் ஊழல் செய்வதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை (மற்றபடி, குமுதா ஹாப்பி அண்ணாச்சி)".

 • மார்கண்டேயன் - Chennai,இந்தியா

  குடும்பத்துக்குள் வென்ற வாரிசுகள் பதவி ஆசையை நிறைவேற்ற அலைகின்றது தமிழ்நாட்டின் பப்பு இந்த ஸ்டாலின்

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  அட்டகத்தி இங்கன சுத்திக்கிட்டிருக்கா..... கூட்டாளி முத்துவ காப்பாத்த போகலையா?.....

 • S.BASKARAN - BANGALORE,இந்தியா

  முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று சொல்லும் நபருக்கு எத்தனை சொத்து உள்ளது அது எப்படி வந்தது என்று மக்களுக்கு சொல்லி பிறகு மற்றவரை கேள்வி கேட்கட்டும்.

 • krishnan - Chennai,இந்தியா

  மோசமான முதல்வர் மோசமான பிரதமர்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  தமிழக இணையத்தளம் முழுவதும் திமுக ஆட்கள் , வட்ட செயலாளர் , கழக செயலாளர்கள் , ஸ்புக் அக்கௌன்ட் திரிகியின்றனர் மக்களே

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  கோமாளி வந்தாச்சு

 • samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா

  எல்லா ஒப்பந்த பணிக்களிலும் தமிழகத்தின் இந்த இரு கட்சிகளும் கூட்டணி வைத்துள்ளதால் தான் ஒப்பந்த பணிக்களைப்பற்றி எவரும் வாய்திறக்க மாட்டார்கள் சாலைகளில் உள்ள மேடு பள்ளங்கள் கீறல்கள் பற்றி எவரும் பேசுவதும் இல்லை குறிப்பாக காஞ்சிபுரம் மகேந்திரபல்லவன் தெருவில் பைலட் என் பி 10 லிருந்து பி 24 வரை கழிவுநீர் செல்லும் வாய்க்கால் என தோண்டி எம் பி நிதியில் கொள்ளை அடித்துள்ளனர் சாக்கடை நீர் தெரு முழுக்க வருகிறதேவொழிய அது மூடி மறைக்கப்படவில்லை எம் பியிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லை காஞ்சிபுரத்தில் அதிகாரிகள் இஷடப்படிதான் எல்லாம் ஊழல்மயம்

 • adalarasan - chennai,இந்தியா

  எவ்வளவோ கேசுகளில், விசாரிக்கப்பட்ட உங்கள், தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாம், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்களா?இவர் கேஸ், இன்னும் விசாரிக்கப்பட ஆரம்பிக்க கூட இல்லை?அதற்குள்…?ராஜினாமா என்றால்...அவசரப்படாதீங்க…? ஆமாம், சாதிக் pasha கேஸ் கூட தான், இவ்வாறு, மத்தியசி.பி.ஐ க்கு மாற்றப்பட்டது?யாரும் ராஜினாமா செய்யவில்லையே?

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  சிபிஐ விசாரணைக்கு உத்தரவு இட்டபிறகும், பிஜேபி பழனிக்கு முட்டு கொடுத்து கொண்டு இருப்பது, இந்திய அளவில், பிஜேபி கட்சிக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும். ராகுல் இந்த பிரச்னையை எடுத்து பேசினால், பிஜேபி க்கு தான் அவமானம்.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  சுடலை தான் ஒரு ஐஏஸ் அகாடெமி ஆரம்பிக்க போவதாக சொல்லுகிறார். ஐஏஸ் அகாடெமி நடத்தியவர் திடீரென தற்கொலை செய்துகொள்கிறார். நக்கீரன் கோவாலு இறந்தவர் வீட்டுக்கு சென்று அங்கு வந்த ஊடககார்களிடம் சுடலைக்கும் தற்கொலைக்கும் முடிச்சு போட வேண்டாம் என்று திரும்ப திரும்ப அவர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பதின் மர்மம் எண்ணவோ? எங்கயோ இடிக்குதே.

 • GG.RAJA - chennai,இந்தியா

  தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ஊழல் நடந்துள்ளதாக, முதல்வர் பழனிசாமி மீது திமுக வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டில் உண்மை அல்லது முகாந்திரம் இருப்பதாகவோ அல்லது பழனிச்சாமி ஊழல் செய்திருப்பதாகவோ எதுவும் கூறவில்லை. முதல்வர் மீதே குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் மாநில விசாரணை ஆணையங்களுக்குப் பதிலாக சிபிஐ விசாரித்து ஊழல் நடந்ததற்கான அடிப்படை ஏதும் இருக்கிறதா என்று 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி ஏதேனும் இருந்தால் மேற்கொண்டு விசாரணை நடத்தலாம் என்றுதான் நீதிமன்றம் கூறியிருக்கிறது.. இந்த நிலையில் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அர்த்தமில்லாதது. ஜெயலலிதா அவர்கள் காலமானதிலிருந்தே அதிமுக அரசை எப்படியாவது வீழ்த்திவிட்டு பதவியில் வந்து அமர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஸ்டாலின் துடியாக துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக அதிமுகவை துண்டு துண்டாக உடைக்கவும் , எம்.எல்.ஏ. க்களை விலைக்கு வாங்கவும் திமுக மறைமுகமாக பல முயற்சிகளை மேற்கொண்டது.இந்த ஆட்சி இத்தனை நாட்களில் கவிழும் என்று ஸ்டாலின் வாரத்திற்கொரு முறை ஜோசியமும் கூறிக் கொண்டிருந்தார். ஆனால், திமுக வின் இந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. , அதிமுக ஒற்றுமையாக இருப்பதால் ஸ்டாலின் கனவு நிராசையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் பாவம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் ஸ்டாலின் தினசரி ஏதாவது ஒரு அமைச்சரை பார்த்து நீ ராஜினாமா செய்..நீ ராஜினாமா செய்..என்று கோரிக்கை மேல் கோரிக்கை வைத்துக் கொண்டேயிருக்கிறார். வேறொரு விஷயமும் இருக்கிரது திமுக வினர் அடித்த கொள்ளைகள் ஊழல்கள் போல தமிழகத்தில் , இந்தியாவில் ஏன் உலகிலேயே என்று கூட சொல்லலாம் யாரும் ஊழல் செய்துவிட முடியாது. திமுக வினர் பிறர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தும்போது மக்கள் நமூட்டுச் சிரிப்பு சிரிக்கின்றனர். நமக்கும் சிரிப்புதான் வருகிறது.

  • Krishna Prasad - Chennai,இந்தியா

   பின்ன இருக்காதா பின்ன ஊழலை Discover செய்தவர்களாயிச்சே சும்மாவா

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  இந்த 32 கமெண்ட்ல 30 ஸ்டாலினுக்கு எதிர். அதுவும் பரவா இல்ல. ஆனால் 30 ம் eps க்கு ஆதரவுங்கிறதுதான் இடிக்குதுடி.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   நீர் கவுண்டரா? நன்றாக கவுண்ட் செய்கிறீர்...

 • நம்பி ஐயர் - மதுரை,இந்தியா

  ஸ்டாலின் அவர்களே, மக்கள் உங்கள அடிச்சு மூலைல உட்கார வச்சும் உங்களுக்கு புத்தி வரல. நீங்க முதல்வராக வருவது என்பது மக்களின் விருப்பம், ஆனால் மக்களின் விருப்பம் நீங்கள் இல்லை, அதை நீங்கள் புரிந்து கொள்வதாக இல்லை. மக்களின் விருப்பத்திற்கு எதிராக முதல்வர் பதவிக்கு வர துடிக்கிறீர்கள். அவங்கள நீதிமன்றத்துல மாட்டிவிட்டுட்டு, நீங்க முதல்வர் பதவிக்கு வர துடிக்கிறீங்க, ஆனா தேர்தலில் நீதிமன்றம் ஒட்டு போடாது, நாங்க தான் ஒட்டு போடணும், ஆனால் சத்தியமா எங்கள் விருப்பம் நீங்கள் இல்லை. அதிமுக காரங்கள பார்த்தா சர்க்கஸ் கோமாளி மாதிரி இருக்கு, அவங்களும், அவங்க பேசுறதும், ஆனால் உங்கள பார்த்தா கொள்ளை கூட்ட தலைவன் மாதிரி இருக்கு. உங்க கட்சியில இருக்குற ஒவ்வொருத்தனையும் பார்த்தா வழி பறி, முகமூடி கொள்ளைக்காரர்கள் போல இருக்கு. எடப்பாடி மேல கோபம் இருந்தது, ஆனால் இப்போது குறைந்து விட்டது, உங்கள பார்த்தாலே வெறுப்பா இருக்கு. நீங்க எவ்வளவு பெரிய ஊழல்வாதி என்று எங்களுக்கு தெரியும், நீங்கள் யோகியானா இருந்தா தலைமை செயலக விசாரணைக்கு ஏன் தடை வாங்கினீர்கள்? விசாரணையை சந்தித்து நீங்கள் ஊழல் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டியது தானே. நீங்கள் விசாரணைக்கு தடை வாங்கியதால் உங்கள் மீது இன்னும் சந்தேகம் வலுக்கிறது. நிச்சயம் பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று நீங்கள் அவசர அவசரமாக தடை வாங்கியதில் இருந்தே தெரிகிறது. தலைமை செயலக வழக்கில் நேர்மையாக விசாரணைக்கு ஒத்துழைத்து குற்றம் செய்யவில்லை என்று நிரூபித்திருந்தால் உங்கள் மீது மதிப்பு வந்திருக்கும், இப்போது தடை வாங்கியதால் உங்கள் மீது உள்ள ஒரு சிறு அபிப்பிராயமும் கூட போய் விட்டது. நீதிமன்றத்துல தடை வாங்கியது எங்களுக்கு எரிச்சலை தான் கொடுக்கிறது. உங்கள் முதுகில் ஆயிரம் ஊழல் அழுக்கு மூட்டைகளை வைத்து கொண்டு, ரொம்ப யோகியமாக அடுத்தவங்களை பேசுறீங்க. நாங்க எதுவும் மறக்கல ஸ்டாலின், நீங்க நீதிமன்றத்தை ஏமாற்றலாம், நாங்க எல்லாத்தையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறோம், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் வருத்துல, அப்போ வச்சிக்கிறோம் உங்கள. ஏற்கனவே இடைத்தேர்தலில் ஆப்பு அடிச்சும் உங்களுக்கு புத்தி வரல. இப்போவும் சொல்றோம், எங்கள் விருப்பம் நீங்கள் இல்லை...ஒன்னு தெரிஞ்சிக்கோங்க, நீங்க செஞ்ச ஊழலுக்கு நாங்க இன்னும் தண்டனை கொடுத்து கொண்டே தான் இருப்போம்.

 • Ramesh - chennai,இந்தியா

  சுயநலத்திற்காக சொந்த உடன் பிறப்பை குடும்பத்திலிருந்தே நீக்கியவர் மற்ற மேடை உடன் பிறப்புகளையும் நீக்கிவிடுவார்..உண்மையில் தலைவராக வரவேண்டியது அன்பழகன் அல்லது துரைமுருகன்..

 • rajan. - kerala,இந்தியா

  ஆகா ஏனடா வடிவேலா பாருடா இப்போ கட்டிங் அவுக சுடலை ஊழல் கோதாவில் புகுந்து ஆட்டைய போடுதுடா.

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  For quite some time Stalin almost every day is asking Edappadi to get out of power. As if Stalin bought Tamilnadu he is commenting. Possibly if Karunanidhi is alive Stalin and Karuna might have bought Tamilnadu. But Edappadi is sticking to his chair very family possibly with FEVICOL. But if at all Tamilnadu and its people want to have peaceful life Dravidian Parties must be shown the Exit Gate and any Party other than Darvidian Parties must be given the power in the coming election.Tamilnadu people must ask DMK to publish wealth of Karunanidhi family members.DMK is notorious for their scientific frauds and Edappadi and his Ministers are new in corruption and gets caught easily by Scientific expert frauds-that is DMK. Stalin is very hungry for Tamilnadu power but people have forgotten all issues given to Stalin in "NAMAKKU NAME." Hope Tamilnadu people must have understood by now the necessity of NON-DRAVIDIAN power in Tamilnadu.

 • rajan. - kerala,இந்தியா

  சபாசு சுடலை. இந்த தபா நீ வீசுற போர்வாளிலே அந்த காக்கா வாயில உள்ள வடை கிழே வுழுது நீ அதை அப்படியே தூக்கிகிட்டு போ அந்த சமாதி போராளி சமாதிலே வச்சு பகுத்தறிவே என குதுகுலிகணும் சுடலை. கிளம்பு இப்பவே போயி பஸ்-ரயில் மறியல் போராட்டம் என ஊழல் பந்தத்தை கொளுத்தி போடு. என்ன ஆவுதுன்னு ஒரு கை பார்த்துடுவோமில்லே. ஏம்பா துரை நீ சுடலைக்கு பக்க பலமாய் போப்பா.

 • rajan. - kerala,இந்தியா

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் வளர்ச்சிக்காக தமிழ்நாடு கேபிள் நிறுவனத்தை அடக்கம் செய்தது எதில் சேர்த்தி?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சம்பந்தியோட சம்பந்திக்கு என்ற கொடுத்தது தவறுன்னா பேரன்களின் சுமங்கலி கேபிள் டிவி வளர்ச்சிக்காக ஒரு கோடி இலவச டிவி கொடுத்தது?

 • Pure stream - Nagercoil,இந்தியா

  சொடல வைரமுத்து மாட்டார பத்தி வாயே தொறக்கமாற்றாரு. ஏன்?

 • Kabilan E - Chennai,இந்தியா

  daily ஒரு பத்து நிமிஷம் அந்த முதல்வர் chair ல உட்கார வச்சி எழுப்பிடுங்கப்பா அப்போ தான் இவரோட வெறி தீரும்...

 • prakash - kanchipuram,இந்தியா

  embuttu irukuthu aasai sudalai unakku cm post mela sudalai mavan chinna sudalai nadicha paatu ippo sudalai ku nalla suit aaguthu

 • kurinjikilan - Madurai,இந்தியா

  இதுக்கெல்லாம் பதவி விலகணும்ணா உங்கப்பா ஆயிரம் முறை பதவி விலகியிருக்கணும்.. எத்தனை தகிடுதித்தம் பண்ணினாலும் ஜெயிக்க முடியாது மாப்ளே..

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  நா ப்ப நல்லா ஏலூதுறேமா. கம்பு கூச்சீ அடிக்குவே சொலி திட்டா கூடுதே. ஒருவர் வேலையில் மற்றொருவர் தலையிடும்போது அது சிக்கலுக்குள்ளாகிறது. அல்லது ஒருவருடைய வேலை இன்னொருவருக்குத் தரப்படும்போது சிக்கல் ஏற்படுகிறது. வேலையில் உங்களுக்கு ஏதும் சிரமமில்லை. ஆனால், அந்த உறவின்மேல் உங்களுக்கிருக்கும் வெறுப்பு காரணமாக வேலையைக் காரணம் காட்டி சிக்கல் செய்துவிடுகிறீர்கள். ஒரு மருமகள் மாமியாரின் வேலையை செய்யச் சொன்னால் கோபப்படுவதில்லை. ஆனால் தான் செய்யும் வேலையில் மாமியார் தலையிட்டால் அவருக்கு கோபம் வருகிறது

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   ஆரம்பமே தேவலாம்...

  • sumutha - chennai - Chennai,இந்தியா

   ஏங்க தினமலர் முதல் பத்து வார்த்தை நெசம்மா அவங்களோடது மத்தது?

 • rsudarsan lic - mumbai,இந்தியா

  பாம்பின் கால் பாம்பறியும். பொதுப்பணி துறை ஊழல் ஸ்டாலினை தவிர யாருக்கு தெரியும்?

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  விஞ்சான ஊழல்களில் பொறுக்கித்தனம்செய்த ஸ்டாலின் வாய்திறந்துளார் , ஆனால் அவர் செய்த மெகா ஊழல்கள்பற்றி வாய்திறக்கமாட்டார்

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு இதற்க்கு என்ன சொல்லுகிறீர்கள். இதற்கும் ஏன் பயப்படணும்

  • Kabilan E - Chennai,இந்தியா

   ஏன்னா திருடன் குடும்பம் நீதிபதிகளை விலைக்கு வாங்கிட்டு இருப்பாங்கன்னு ஒரு பயம் தான்...

 • Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா

  அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு காலில் எல்லாம் விழுந்து பதவி வாங்கி இருக்கார் அவ்வளவு சீக்கிரம் நாற்காலியை விட்டு எந்திரிப்பாரா, கொள்ளை ஒன்றே லட்சியம். சிறை செல்வது நிச்சயம்.

  • Kabilan E - Chennai,இந்தியா

   இவன் என்னவோ majority ல ஜெயிச்ச மாதிரி வெறி பிடிச்சி அலையுறானே....minority திமுக...

 • பாரதன். - ,

  நீங்கள் எந்தத் தவறும் செய்ய வில்லை என்றால் தலைமைச் செயலக முறை கேட்டில் நீதிமன்றத் தடை பெற்றது ஏன்? விசாரணையைச் சந்தித்து யோக்கியன் என்று நிரூபிக்க வேண்டியது தானே. இந்த யோக்கியதையில் இருக்கும் நீங்கள் மற்றவர்களை பதவி சொல்ல என்ன தகுதி இருக்கிறது?

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  உடனே அல்லக்கைகள் சர்க்காரியா கமிஸன் என்று தொடங்குவார்கள் பாவம் ஒரு கமிஷன் க்கும் உச்சநீதிமன்றம் ACUSTE 1 என்று தீர்ப்பே வந்ததை மறந்து விடுவார்கள் , ACUSTE 2 ,3 இருவரும் ஜெயிலில் அப்போ அம்மணி இருந்திருந்தால் யோசிக்கவே கஷ்டமா உள்ளது, உண்மையிலேயே துணிவு இருந்தால் எடப்பாடி இதை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாமே இவர்கள் எந்த பாதுகாப்பில் உள்ளனரோ அவரிடம் முறை இடலாமே, இங்கு ஒரு நியமன கவர்னர் வீர ஆவசமா பேசி எடப்பாடி டெல்லி சென்று வந்த உடன் நான் அப்படி குறிப்பிட்டு சொல்லவில்லை காலையில் வாக்கிங் போகும்போது இருந்த செடிகள் என்னிடம் சொன்னதை தான் சொன்னேன் என்றாரே பார்க்கலாம் இந்த வித்தை யாருக்காவது வருமா, இவரிடம் போய் முறை இடலாமே

  • Kabilan E - Chennai,இந்தியா

   மக்கள் மனதில் என்றுமே திருடன் உன்னோட திருட்டு ரயில் தீயசக்தி...

 • Kabilan E - Chennai,இந்தியா

  பதவி வெறி பண வெறி பாடாய் படுத்துது....

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

   அப்போலோ ஆஸ்பித்திரியில் படுக்க வைத்து என்ன செய்ய, பணம் பதினொன்றும் செய்யும் என இப்போ தான் தெரியுது

  • Kabilan E - Chennai,இந்தியா

   காவேரில என்ன ஆச்சு...தூக்கிட்டாங்கல்ல...

 • Kabilan E - Chennai,இந்தியா

  செப்டிக் டாங்கு மாதிரி இருக்கு அந்த தலைமை செயலகம் அந்த கருமத்திற்கு இந்த திருட்டு குடும்பம் செலவு செய்தது பல ஆயிரம் கோடிகள்....திருடன் குடும்பம் பல வகையில் பல வழிகளில் கொள்ளை அடித்தது...

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  கவலைபடாதீங்க உங்கள மாதிரி அவங்க சுப்ரீம் கோர்ட்டுல போய் தடை வாங்குவாங்க. 2011 - 2016 வரை நடந்த ஊழலை விசாரணை செய்ய வேண்டும், ஆனால் தலைமை செயலக முறைகேடு வழக்கு மட்டும் நடக்க கூடாது.  அவங்க மட்டும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும், ஆனால் உங்களுக்கு விசாரணை என்றாலே தொடை நடுங்குகிறது. அவ்வளவு ஊழல் செய்திருக்கிறீர்கள்.

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

   நீங்கள் ஜெயாவை சொல்கிறீர்களா என்ன பாவம் நீங்கள் லேட்டா விசாரணை எல்லாம் முடிந்து உங்கள் தலைவி குற்றவாளி என தீர்ப்பு சொல்லி கூட இருந்த ACCUSTE இருவரை எங்கள் ஊர் ஜெயிலில் உள்ளனர் இவர் நேற்று தான் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்து " என்ன சுதந்திரம் வந்து விட்டதா என்று போல பேசுகிறார் '

  • Kabilan E - Chennai,இந்தியா

   @நட்டு உங்க அக்கா கனிமொழி எதற்கு திஹார் சென்றார்...உல்லாச சுற்றுலாவா... தூக்கி ஒரு வருஷம் உள்ளே வச்சாங்களே....திருட்டு வேல செஞ்சதுனால தானே....

  • vigneshh - chennai,இந்தியா

   தீ மு காவும், MK குடும்பவும் என்றும் எப்போதும் தமிழ் மக்கள் முன் அறிவிக்கப்படாத குத்தவாளிகள்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  முதல்வர் பதவி விலகவேண்டும் - "அதே நாற்காலியில் தேர்தல் இல்லாமல் நான் அமரவேண்டும்" என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்... சென்னை உயர் நீதிமன்றம் அதை செய்யும் என்று எதிர்பார்க்கிறார்...

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  இனி சென்னையிலிருந்தே படிப்படியா டெல்லிக்கு முன்னேறவேண்டும். மோசடியோட மிரட்டலும் அதிகமாகும்.

 • Sanjay - Chennai,இந்தியா

  சுடலை உடனடியாக தகரமுத்துவை தட்டிகேட்க வேண்டும். இதை செய்ய சுடலைக்கு துப்பு இருக்கா?

  • Kabilan E - Chennai,இந்தியா

   அவன் யோக்கியாமானவனா இருந்திருந்தா தட்டி கேட்பான்....

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  தலைமை செயலக கட்டிட டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டவர் ஸ்டாலின் ,இவர் இப்பொழுது வாய் திறக்கிறார்

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  வந்துட்டாராய்யா ஒழுக்கமான குடும்பத்தில் ஊழலில்லாமல் வந்தவர் ஸ்டாலின் ??? , நாடு மக்கள் அனைவருக்கும் தெரியும் ஸ்டாலினின் பின்னணிப்பற்றி

 • raj82 - chennai,இந்தியா

  ஓகே

 • ஆப்பு -

  கவலைப் படாதீங்க சுடலை. அவுருக்கு விஞ்ஞான முறையில் ஊழல் செய்யத் தெரியாது... மாட்டிக்குவார்...அப்போ வூட்டுக்கு அனுப்பிடலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement