Advertisement

பாலியல் புகார்கள்: விசாரணை நடத்த முடிவு

புதுடில்லி: பாலியல் தொல்லைகள் தொடர்பாக டுவிட்டர் மூலம் பெண்கள் தெரிவித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


டுவிட்டரில் '#MeToo' என்ற ஹேஸ்டேக் மூலம் , பல பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் பல பிரபலங்கள் சிக்கியுள்ளனர். பாலிவுட் நடிகர் நானா படேகர், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்த புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த குழுவில் மூத்த நீதிபதிகள், சட்ட நிபுணர்கள் இடம்பெறுவார்கள் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (74)

 • RM -

  Lot of laws are there to protect the ladies.But to get justice practically very difficult. complaints,evidence,enquiry, unnecessary comments,society accptence,hire lawyers,spending time in court, years together case process are the practical facts. So the social media is a good option atleast immediate attetion.awareness among people.

 • RM -

  Lot of laws are there to protect the ladies. But to get justice practically very difficult. complaints, evidence, enquiry, unnecessary comments, society accptence, hire lawyers, spending time in court, years together case process are the practical facts. So the social media is a good option atleast immediate attention. awareness among people.

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  இதுபோல காலம் கடந்து ஏன் பெண்கள் சொல்ல முன்வருகிறார்கள்? யோசிப்போம். இது போல ஆண்களுக்கும் நடந்திருக்க வாய்ப்பிருக்குமல்லவா? பாலியல் தொந்தரவு என்கிறார்களே அது ஒரு உடல் சார்ந்த வேட்கை. அது பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் இயற்க்கை அளித்திருக்கும் ஒரு இன விருத்திக்கான இயற்கையான தூண்டல். அதை மிருகங்கள் இயல்பாகவோ அல்லது தன இனம் சார்ந்த ஆண்பாலை சேர்ந்த மற்றொரு விலங்கோடு மூர்க்கமாக சண்டையிட்டோ இச்சையை தீர்த்து கொள்ளும் ஆனால் மனிதர்களுக்கு ஆறறிவு என்பதை இயற்கையோ ஆண்டவனோ கொடுத்திருப்பதால் அதை பயன்படுத்தி காலகாலமாக நமது மனித முன்னோர்களால் மாற்றங்கள் செய்து நெறி படுத்தப்பட்டு வாழ்க்கையை நேர்மையாகவும் ஒழுக்கத்துடனும் வாழ நமக்கு சொல்லப்பட்டு அதன்படி வாழ நாம் அறிவுறுத்தப்பட்டோம். திருமணம்,சம்பிரதாயம், சடங்குகள் என்பது போன்ற வாழ்வியல் இலக்கணங்கள் அதற்காகவே வகுக்கப்பட்டன.ஆனால் என்ன நடக்கிறது. கையில் பணம் சேர்ந்தால் ஆணாகட்டும் பெண்ணாகட்டும் ஆடும் ஆட்டம்தான் என்ன? .இதனுடன் பதவியும் சேர்ந்து கொண்டால் வெறித்தனந்தான் (கொஞ்சம் பேர் விதி விலக்காக இருக்கலாம்) தங்கள் பிறந்தஊரில் அடக்க ஒடுக்கமாக வாழ்ந்த வளர்ந்த ஆண்களும் பெண்களும் வேலைகிடைத்து பெருநகரங்களுக்கு வந்து தங்க ஆரம்பித்ததும். அவர்களின் அனைத்து கட்டுக்களையும் அவிழ்த்து தூக்கி கடாசிவிட்டுட்டு எந்த நிலையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள் என அவர்களை அவர்களே சீர்தூக்கி பார்த்துக்கொண்டார்களானால் நிறைய சமுதாய மாற்றங்களும் முன்னேற்றங்களும் வர அவர்கள் உந்துதலாக இருப்பார்கள். முதலில் இந்த பப்களை இழுத்து மூட சொல்லுங்கள். நாட்டிற்குள் டாஸ்மாக்கில் தன்னால் முன்னேற முடியவில்லயே என தன மேல் கழிவிரக்கம் கொண்ட தமிழன் சீரழிகின்றான் என்றால் நன்றாக படித்து தான் நினைத்தே பார்க்க முடியாத சம்பளம் கையில் கிடைத்ததும் அதை தன் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், சமூகம் முன்னேற என்ன செய்யலாம் என சிந்தித்து அதற்க்கான செயலில் இறங்கினால் இந்த இளைய சமுதாயம் நாட்டிற்கே வழிகாட்டியாக திகழும். ஆனால் அவர்கள் பப்புகளுக்குள் தங்களை வலிய திணித்துக்கொண்டு தங்களை சீரழித்து கொள்கிறார்கள். இதனால் சமுதாய முன்னேற்றமும் தடைபடுகிறது. இந்த பாலியல் வேட்கைகளும் இப்படித்தான் தீர்த்து கொள்ளப்படுகிறது. பாலுறவில் ஈடுபடும் இருவரும் (அவர்கள் ஒருவருக்கொருவர் சம்மந்தமில்லையென்றாலும்) மனமிசைந்து ஏற்றுக்கொள்வதால் அது அப்போது வெளியே வருவதில்லை . அதுவே தொடரும்போது கருத்து முரண்பாடு ஏற்பட்டால் பத்து வருடங்களாக அவன் என்னை சீரழித்தான் என தயக்கமின்றி பொதுவெளியில் குற்றச்சாட்டாக வைக்கிறார்கள். திரைத்துறையை எடுத்துக்கொண்டால் அத்துறையை சார்ந்த ஊடகத்தை சேர்ந்த ஒருவர் இப்போது சமூக ஊடகத்தில் வெளியான பிரச்சினை குறித்த ஒரு டிவி விவாதத்தில் பகிரங்கமாக திரைத்துறையில் தொண்ணூறு விழுக்காடு பாலியல் உறவுகள் வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகிறார்கள் என குற்றம் சாட்டி இருந்தார். இப்போது இதை சமூகத்தில் வெளிப்படுத்துவது என்பது இதை சொல்ல தைரியம் வந்ததாக எடுத்துக்கொள்வதை விட சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் அவர்களை களங்கப்படுத்தினால் போதுமானது என அவர்களுக்குள் அவர்களாகவே சமாதானம் செய்து கொண்டதாகவே இருக்கும். ஊடகத்தில் ஆரம்பம் முதலே கோலோச்சிக்கொண்டிருக்கும் ஒரு டிவி உயரதிகாரி மீது குற்றச்சாட்டு சொல்லப்பட்டு சட்டத்தின் முன் அவர் நிற்கவைக்கப்பட்டதும் ஞாபகம் வருகிறது. இதுபோன்ற சமூக அவலங்களுக்கு முக்கியமான ஒரு காரணம் சுய ஒழுக்கம் சுய கட்டுப்பாடு முற்றிலும் சீரழிந்து விட்டதால் ஆகும். தன்னொழுக்கத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க தொடங்கினாலே போதும் இத்தகைய அவலங்கள் நிகழாமல் தடுக்கலாம். இன்றைய இளம் தலைமுறை பெற்றர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தன்னொழுக்கத்தையும் ஊட்டி வளருங்கள். இளம் தலைமுறையினரும் சிந்தித்து மனம் மாறத்துவங்குங்கள். வருங்காலம் வளமிக்கதாக அமையும். நன்றி.

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  ஸ்டாலின் ஏன் இந்த முத்துவிற்கு வக்காலத்து வாங்கவில்லை தெரியுமா ? அப்படி வாங்கினால் ஸ்டாலினின் பாலியலீலைகளைப்பற்றி தோண்டியெடுக்கப்படுமென்ற பயத்தில் ஸ்டாலின் பயந்து அடக்கிவாசிக்கிறார்

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  இந்த முத்துவிற்கு கொடுத்த விருதுகளையெல்லாம் திரும்பபெறவேண்டுமென்பது மக்களின் வேண்டுகோள் ,

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  டைமண்ட் பல இடங்களில் PG நடத்துகிறார். அங்கு தங்கியிருக்கும் பெண்களிடமும், ஹாஸ்டல் வாட்ச்மன்களிடமும் விசாரித்தால் கருவாச்சி காவியத்தின் உண்மை முகம் தெரியவரும்

 • வேலை இல்லா நாதாரி. - coimbatore,இந்தியா

  வரவேற்கத்தக்கது. சில பெரிய தவறுகளை திருத்திக்கொண்டு அறிவாற்றல் உடையவர்களை பக்கத்தில் வைத்து ஆலோசனை கேட்டு நடந்தால் நாடு முன்னேறும். திருடர்களை தூக்கி எரிந்து நெஞ்சை நிமிர்த்தி வந்தால் இந்த அரசு வெல்லும்.

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது நெஸ்வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை பிரித்தி ஜின்தா புகார் அளித்தார்.இருதரப்பினரும் பேசி பிரச்சினையை தீர்த்து கொள்ளுமாறு நீதிபதி அறிவுறுத்தியதை அடுத்து, வழக்கை முடித்துக் கொள்வதாக பிரித்தி ஜிந்தா தெரிவித்தார். இதையடுத்து வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தான் இன்றய நிலை, அம்மணி ஒன்றும் ஜிந்தா அள்வுக்கு இல்லை

 • Pure stream - Nagercoil,இந்தியா

  சில பேர் இப்பக்கூட வைரமுத்துவுக்கு நன்றி உணர்வ காட்றான். அவனெல்லாம் என்ன மாதிரி டீசைனா இருப்பான்னு தெரியல்ல.

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  வித விதமா இதுக்கு முன்னாடி கொலைவெறியோடு வைரமுத்துவை காப்பாத்த துடிச்ச போராளிகளும் திரை துறையினரும் எங்கே போனாங்களோ தெரியல. யாரு கண்டா இவனுக்கு வாய்ஸ் கொடுத்து வக்காலத்து வாங்கினா நம்மளை யாரவது வெளிய நம்மபேரையும் சொல்லிடுவாங்கன்னு ரொம்ப "தைரியமா?" அமைதியா இருக்காங்களோ என்னவோ. நமக்கெதுக்குங்க ஊர்வம்பு.

 • sumutha - chennai - Chennai,இந்தியா

  கர்த்தரே என்னை காப்பாத்துன்னு ஒருத்தன் பாட்டுப்பாடி அலர்றது காதுல விழுது. ஒங்களுக்கு கேக்குதா?

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  ப்ரிசன் ஜெயிலுக்குள்ளாற போட்ருவங்கலமா அந்த அவுங்கள. ந்த வெல்லா டிரஸ் போட்டூவசிக்குமில்ல அந்த தாத்தா ப்ப மாட்டீக்குச்சீ ல்ல அத உல்லேயே வச்சீருவங்கலமா. பெரிய்யா கன் வச்சீ சுடோணும்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  சொரிமுத்து உன்னிலைமை இப்படி ஆயிடுச்சே. தெய்வம் நின்று கொல்லும். சட்டம் தண்டிக்குதோ இல்லையோ, சந்தி சிரிக்குது. மணியடிச்சா சோறு.. மாமியார் வீடு. ஆறுதல் யாரு..அபிராமியை பாரு..

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  என்ன சொல்ல சின்மயி சொல்லுவதை பார்த்தால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடிய வில்லை என் எனில் இன்று கூட """ SHCI LEAKS """ பாருங்கள் அம்மணியின் ஆட்டத்தை இதனால் தான் நம்ப கொஞ்ச கஷ்டமா உள்ளது, அந்த காலத்தில் இருந்து ஜானகி அம்மா சுசிலா அம்மா யாருக்கும் இந்த மாதிரி குடித்து லூட்டி அடிக்காமல் வாழ்ந்து பெயரோடு சென்றார்கள் இந்த சின்மயி நிறய ப்புகளில் பார்த்தது உண்டு பெங்களூரில் ஆடும் ஆட்டம், இவர் தான் என்றால் இவர் அம்மாவாவது அன்றே ஜெயா இருக்கும் போது சொல்லி இருந்தால் நொங்கு எடுத்து இருந்திருப்பார்கள் இவ்வளவு லேட்டா நல்லா சொத்து சுகம் எல்லாம் சேர்த்து கொண்டு நேற்று வரை அவன் பாடலையே பாடி அவனை உலகமாக சந்திரன் என்று கூறி ஒரே நைட்டில் அவர் இப்படி என்றால் உடனே இங்கே அல்லக்கைகள் உன்னுடைய தங்கைக்கு என்று பீதி கிளம்புவார்கள் நம் தங்கை/ மகள் ஏன் இரவில் கிளப் போவது என்று எல்லாம் இருக்க போகிறார்கள் எதற்கும் கடவுள் ஒருத்தன் உள்ளன உப்பு சாப்பிட்டா தண்ணி குடித்தே ஆகணும், ஜெயா என்னவெல்லாம் செய்தார் எப்படி எல்லாம் சொத்து சேர்த்தார் கடைசியில் கடவுள் இருக்கான் என்று எல்லோரும் பார்த்தோமே விதி வலியது

 • Samaniyan - Chennai ,இந்தியா

  In TN, all Tamil media will def vairamuthu. TV channels will conduct debates in which DK and DMK people will analyze the e of chinmayi. Anchors will ask for proof. Courts will volunteer to hear this case and pronounce chinmayi as a culprit and sentence her. Mob will pelt stones at her house and the police will ext security to the mob and not to chinmayi. Long live dravidian culture

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  இவ்வளவு கோக்கு மாக்கும் பண்ணிக்கிட்டு தான் ...அகிலம் போற்றும் என் அன்னையை தூற்றினாயா ?

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  ஐயோ.. .மண்டுவை தூக்கி உள்ள போட்டால் சுடலையை துதி பாட ஆளு இல்லாமற் போயிரும் போலயே..

 • Balakrishnan S - Trichy,இந்தியா

  விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நேரடியாக Lie detector test எடுத்தாலே போதும்... நேரம் மிச்சமாகும்... "கள்ளி காட்டுக்கு " கழி உறுதி.

 • Kabilan E - Chennai,இந்தியா

  கரிமுத்து இருக்கிற இடம் அப்படி....திமுக என்கிற சாக்கடையில் திளைத்து கொண்டு இருக்கும் இந்த கருப்பு ....புத்தி எப்படி இருக்கும்....தொளபதியே ஒரு அண்ணா சாலை ......அவன் கூட்டத்தை சேர்ந்தவன் பின்னே எப்படி இருப்பான்...

 • Kabilan E - Chennai,இந்தியா

  கரிமுத்துவை தூக்கி போலீஸ் அடி என்றால் என்ன என்பதை கொஞ்சம் காட்டுங்க... அப்பொழுது தான் சொரிமுத்து எங்கேயும் வாலாட்ட மாட்டான்...

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

   ஐஸ் கட்டியில படுக்க வைச்சு அடிக்கணும்.."அடிக்குது குளிரு, துடிக்குது உயிரு" ன்னு பாடுவானான்னு பார்க்கணும்.

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இதில் என்ன வேதனை என்றால் கோபால் 007 கண்டுபிடித்த ஆளுநர் மேல உள்ள புகாரை மறைக்க இந்த பொண்ணு இப்படி கிளம்பி இருக்கு சில அறிவாளிகள் சொல்லிட்டு திரிதுங்க , இதுங்கள எந்த இனத்தில் சேர்ப்பது என்று தெரியவில்லை ஆதரவு கொடுக்க வில்லை என்றாலும் பரவாவில்லை இப்படி கேனை தனமாக யோசிப்பதை நிறுத்துங்க , நாளைக்கு நம்மில் ஒருவராக உள்ள பெண்கள் சமுதாயத்திற்கு இதே நிலைமை வரலாம்

 • Naduvar - Toronto,கனடா

  கடவுளே ...ஏன்டா சாமீ இந்த பெண்களை படைச்சே ???

  • HSR - Chennai,இந்தியா

   நடுவில் இருந்தால் ஒண்ணும் பண்ண முடியாது தான்..இதுபோல பாட்டு பாடலாம். என்ன நெடுவு அவர்களே...

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  அந்நாளைய நியூஸ் ரீடர் ஆச்சியும் இப்போ ஒரு மீ..டூ குடுத்தால் ஒரு கட்சிக்கே சங்கூதிறலாம்...

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வெசாரணைக்கி பதிலா அம்பூட்டு பயலுவலயும் BJP ல சேத்துக்கங்க....

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  மண்டு, இதுநாள்வரை ஜுடீஸ் ஆடிவிட்டு கட்டுமரம் பின்னால ஒளித்து கொண்டிருந்தான். எத்தனைப் பெண்களுடைய வாழ்க்கையில விளையாடினானோ, சின்மையீ உன் ஆண்மை தைரியத்திற்கு ஒரு சலாம். மண்டு ஒரு 70kg கருப்பு தாஜ்மகால் ஆகிவிட்டான். முத்துராமனின் ஜொள்ளு பையன் கார்த்திக்கின் லீலைகளை பற்றி அந்நாள் இள இந்நாள் கிழ நடிகையான ஸ்ரீப்ரியா வாய் திறப்பாரா?

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  வசமாக சிக்குகிறான் சொரிமுத்து , இவன் பேசும்பொழுது இவன்தான் தமிழை கண்டுபிடித்த மாதிரி பேசுபவன் . விஞ்சான பாலியல் தொல்லைகளை பலபேரிடம் செய்தவன்தான் இந்த சொரிமுத்து .

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  காமக்கொடூரன் முத்துவை காப்பாற்ற அட்டக்கத்தி வருமா?.....

  • Sanjay - Chennai,இந்தியா

   சொறியார் கூட்டம் வரிந்து கட்டிக்கொண்டு வரும்.

  • Kabilan E - Chennai,இந்தியா

   மாதர் குல திலகம் திஹார் களிமொழி இன்னும் வாயை தொறக்கலையே....

  • HSR - Chennai,இந்தியா

   மாதர் குல திலகம் திஹார் எப்படி திறக்கும்..அது பேர்ல மீ டூ ல .....

 • Sanjay - Chennai,இந்தியா

  எங்கப்பா அந்த அக்கப்போர் நீதி மாற்றும் எலிமருந்தை காணோம், தகரமுத்துவிற்கு முட்டுக்கொடுக்க

  • Kabilan E - Chennai,இந்தியா

   சோரம் போன நீதிமன்றம் வரிந்து கட்டி கொண்டு வந்துடுவானுங்க....பார்த்து கொண்டே இருங்கள்...

 • Sanjay - Chennai,இந்தியா

  சதாகாலம் காமத்தை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கும் தகரமுத்து போன்ற வெறியர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கப்படவேண்டும்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  ஆடிய ஆட்டம் என்ன இது இறந்த காலம்.. ஓடிய ஓட்டம் என்ன இது எதிர்காலம்.

 • Sanjay - Chennai,இந்தியா

  தகரமுத்துவிற்கு ஆப்பு உறுதி

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  அமம்பாளை பற்றி விமர்சித்த வைரமுத்து என்ற சொரிமுத்து , கொடூர காமுகன் பாலியல்லீலைகளை விஞ்சானமுறையில் நடத்தியவன் சிக்குகிறான் வசமாக

  • Kabilan E - Chennai,இந்தியா

   சொடலை காப்பாத்துவான்...நக்கீ கோவாலை எப்படி காப்பாற்றினானோ அது போல் இவனையும் ஜாமீன் எடுப்பான்..

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  விசாரணை வைத்தால் சொரிமுத்து சிக்குவானென்பதில் சந்தேகமில்லை

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  வைரமுத்து என்ன ஒழுக்கமானவனா ? இல்லை இல்லை அவன் மீது பல பாலியல் புகார்கள் உள்ளன

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  Nothing will happen to those big ,rich and political supported people who were involved in Paliyal Pugargal by such Visaranaigal.These cases also like present day Politicians who were involved in big Corruptions and scams are now enjoying without any arrest and leading happy and peaceful lives along with their families in our country at present.

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  நான் கவிஞனும் இல்லை ... நல்ல மனிதனும் இல்லை...காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை...கள்ளி காட்டு மானை வேட்டையாட பழகிவிட்டேனே... இந்த ...பாட்டு மானின் உள்ளம் ஏனோ தெரியவில்லையே...

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  /// பாலியல் தொல்லைகள் தொடர்பாக டுவிட்டர் மூலம் பெண்கள் தெரிவித்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது /// மிகவும் தேவையான முடிவு, இருகரம் கூப்பி வரவேற்கிறோம். எங்கள் குலக்கொடி ஆண்டாளை அவதூறாக பேசிய கயவன், தன் மகள் வயதே நிரம்பிய பாடகி சின்மயிக்கு பாலியல் தொந்தரவு குடுத்த அயோக்கியன் கவிஞன் என்ற பெயரில் ஒழிந்து கொண்டிருக்கும் காமமிருகம் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். தெய்வம் நின்று நிதானமாக கொல்லும். ஆண்டவனை நிந்தித்தவரைக்கூட இறைவன் மன்னிப்பான் ஆனால் தன் அடியார்களை நிந்தித்தவனை ஆண்டவன் தண்டிக்க தயங்குவதேயில்லை. திமிராக திரிந்தவன் இன்று கூனிக்குருகி நிற்பது திமிருக்கான தண்டனை. ஜெய் ஸ்ரீராம்

  • Kabilan E - Chennai,இந்தியா

   அவன் இருக்கிற எடம் அப்படி....சாக்கடையில் இருப்பவன் மேல் சந்தன வாசனையா வரும்....

 • Chellapandiyan - ,

  well done Modi ji

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  ஹெச் ராஜா சார் பேசுனத்துக்கு எப்படியெல்லாம் வந்து குதிச்சானுங்க டூமீல்ஸ்.. இப்போ எவனாச்சும் வாய தொறக்கிறானா பாரு...

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  என் இனிய கிராமத்து மக்களே ...என் பின்னாடி கவிதை களவாடிய ஒருத்தன் ஒளிஞ்சிருக்கிறான் ....வந்து அலேக்கா மீ டூ ல புக் பண்ணி புடிச்சி உள்ள போடுங்க...

 • Gopal Doraiswamy - chennai,இந்தியா

  இது ஒரு நல்ல முடிவு. பெண்கள் இப்போது தைரியமா தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை ME TOO மூலமாக பதிவு செய்வார்கள். நம்ம ஆளுங்க இதுவும் மோடியின் சதி திட்டம் என்று கூறுவார்கள். நாடு முழுவதும் வந்துள்ள புகார்களை கட்சி பாகுபாடு இல்லாமல் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதுடன் அவர்களுக்கு அரசாங்கம் கொடுத்த அவார்ட்களையும் திரும்ப பெறவேண்டும்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  Appo muthalil vairamuththu tamilnaattil poni pannuvaar

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  ஆனா ஜாதி அடிப்படையில பேதி ராஜா பின்னாடி போயி ஒளியுறான் பாரு...அங்க தான் நிக்கிறான் நம்ம கவிஞன்.....பேதிராசாவே இப்பவோ ..எப்பவோ ன்னு இருக்கிறான்...டி ஷர்டுக்கெல்லாம் குறைச்சல் இல்லாம..

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  செத்தாண்டா டயமண்டு.....

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  காமக்கொடூரன் முத்து தண்டிக்க பட வேண்டும்....

 • Samaniyan - Chennai ,இந்தியா

  Yes please do. Take severe action against Vairamuthu who is a known womanizer.

 • Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா

  இது பிஜேபி அரசியல் வாதிகளுக்கும் பொருந்துமா ?????

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   நடுநிலை நக்கி சார்....செல்லாது செல்லாது ...ஏன் பொருந்தனும் ன்னு எதிர்பார்க்குற..?

  • HSR - Chennai,இந்தியா

   பொருந்தும் திமுக சொம்ப்

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   .நடுநிலை நக்கி வேஷத்தை எவ்ளோ நாளு தான் போடுவீங்க..?

 • PSV - xxx,யூ.எஸ்.ஏ

  இதை முழுமனதோடு வரவேற்கிறேன். ஆயினும் ஊழலும், உண்மைக்கு மாறான மனநிலையும் பரவிக்கிடக்கும் இன்றைய சமூகத்தில் இது பெயரளவில் ஒரு கண்துடைப்பு விசாரணையாக அமைந்துவிடும் ஆபத்து இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. இத்தனைக் காலமாகப் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் கீழ்த்தரமான செயல்களை இவர்களால் வெளியே தெரியாமல் செய்யமுடிகிறதென்றால், இவர்களது செல்வாக்கு வலைவீச்சும், பல்வேறு பலமான பொருளாதார, அரசியல் பின்புலன்களும் தான் காரணமாக இருக்கக் கூடும். அதையே தமக்கு உறுதுணையாகக் கொண்டு இந்தக் குற்றச்சாட்டிலிருந்தெல்லாம் எளிதாக தப்புவதற்கு அவர்களால் இயலும். இப்போதே கூட, தமக்கு ஏற்பட்டக் கொடுமையை இழைக்கப்பட்ட அநீதியை வெளியே சொல்லும் பெண்களை நம்புவதற்கும் பலர் யோசிக்கின்றனரென்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஏன் இத்தனை வருடங்கள் மௌனமாய் இருந்தீர்களென்று எதிர்க்கேள்வியும் கேட்கின்றனர். ஆனால் அவர்களெல்லாரும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்ததை வெளியே சொல்வதற்கு எவ்வளவு தடைகளையும், மனஅழுத்தங்களையும் சந்திக்கிறார்களென்பதை உணரவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ மறுக்கின்றனர். பற்பல வருடங்களுக்கு முன்னர் அநீதி இழைத்ததை ஒருவர் மறந்துவிட்டிருக்கலாம், அல்லது அலட்சியப்படுத்தலாம். ஆனால் அத்தனைக் காலமும் அநீதி அழைக்கப்பட்டவர்கள் அந்த வலியை, வேதனையை நெஞ்சில் சுமந்தபடியே வாழ்கிறார்கள் என்பதே உண்மை. அது அவர்களின் வாழ்க்கைப் பாதையையே புரட்டிப் போட்டிருக்கக்கூடும்.ஒரு இயல்பான மகிழ்வான வாழ்வு அவர்களுக்கு கிட்டாமல் போயிருக்கக்கூடும். இதையெல்லாம் கருணை உள்ளத்தோடு அணுகி, தீர விசாரித்து, அநீதி இழைக்கப்பட்டது புலனானால், அதை இழைத்தவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.புகாரளிப்பதற்கு வெகு நீண்ட காலம் எடுத்துக்கொண்டால், அந்தப் புகாரின் உண்மைத்தண்மையை அது நீர்த்துப் போகச் செய்தாலும், அவரவர் மனமே அதற்கு சாட்சி. அநீதியின் இருட்டில் நீதி மறைந்தாலும், அது வெளிவரும் காலம் வந்துவிட்டது. இனிவருங்காலத்தில் இது போன்று செய்ய முற்படுபவர்கள் ஒரு முறைக்குப் பலமுறை யோசிக்க வேண்டிய அவசியத்தை இந்த 'மீ டூ" புரட்சி ஏற்படுத்தியிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. முதலில் அநீதி இழைக்கப் பட்டதை வெளியே சொல்வதற்கு வெட்கப்படுவதை நிறுத்த வேண்டும். வெட்கப்பட வேண்டியவர்கள் தப்பு செய்பவர்களே. என்னதான் நடக்கும், பார்த்துவிடலாமென்று துணிந்து உண்மையை வெளியே உரக்கச் சொல்ல வேண்டும். முதலில் ஓரிரு குரல் ஒலிக்காத தொடங்கினாலும், அதுவே இப்போது வெடித்ததை போல் பன்மடங்கில் வெளிவரும். கலகம் பிறந்து வழி பிறக்கும். இதெல்லாம் நமக்குச் சொல்லித் தரும் பாடங்கள், குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத்தரத் தயங்கக்கூடாது. இது பெற்றோர், உற்றார், உறவினர், ஆசிரியர், சமூகம் அனைத்துத் தரப்பின் பங்களிப்போடு நடைபெற வேண்டிய செயலாகும். குழந்தைகளுக்கு இழைக்கப் படும் அநீதியை வெளியே சொல்லவும் அவர்களுக்குத் தெரியாது. அதைப்பற்றிய அறிவித்த, தங்கள் உடல் மீது அத்துமீறும் உரிமை யாருக்கும் இல்லை என்கிற தெளிவைப் புகட்ட வேண்டியது மிகவும் அவசியம், மற்றும் அவசரமும் கூட. பாதிக்கப்பட்டவரின் குரலுக்குப் பரிவோடு செவிசாய்ப்பது இன்றைய அவசியமான செயல். ஆதரவுக்கரம் நீட்டுவது அனைவரின் கடமை. எங்கோ இவருக்கோ நடப்பது என்று நாம் வாளாயிருந்துவிட்டால் அது ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் நம்மையேக் கடிக்க வரும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்களோ, பெண்களோ, சிறுவர் சிறுமியரோ- இதுபோன்ற பாலியல் வன்கொடுமைக்கு ஆளான யாருக்கும் அதற்குரிய நீதி கிடைக்க வேண்டும், அதற்கு சமூகத்தின் அங்கத்தினர் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். தீயவர்களைக் கண்டு பயந்து வாய்மூடியே இருப்போமானால், இதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய்விடும் என்பதை உணர்வோம். உண்மைக்குத் தோள் கொடுப்போம், நண்மைக்குக் காத்திருப்போம் தர்மம் வெல்லும்

 • HSR - Chennai,இந்தியா

  முதல்ல நம்ம காம கவிய பிடிங்க . என்னமா நடிச்சான்..அனேகமா இன்னும் நெறய பேர் சொல்ல தயங்கியபடி இருக்கலாம் .எல்லாம் ஒண்ணு சேர்ந்தா இந்த காம கொடூரன் பாவம் கொடூரன் தான்.. ஹாஹாஹா. அந்த நாளும் வந்திடாதோ.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  மீ டூ என்று பக்கத்து வீட்டுக்காரி , வேலைக்காரி எதிர்வீட்டுக்காரி , உடன் வேலைபார்க்கும் பெண் ஒரு பதிவை போட்டால் போதும் விசாரணைதான் . பிரபலம்கள் கிடுக்கிப்பிடியில் . பொய்யாக இருந்தால் இந்த மீ டூ கூட்டத்தை என்ன செய்வது . ஒருவிதத்திற்கு இது நல்லதுதான் , ஐயப்பன் கோவிலுக்கு போகும் பெண் பக்தர்கள் மீ டூ போட்டுவிடுவார்கள் என்று ஆண் சாமிகள் இருமுடியை கெட்டி பிடித்து கோசம்போட்டுடுவார்கள் . காரியம் ஆகும் வரை ஆண்களை துணைக்கு இட்டுசென்றுவிட்டு அப்புறம் அவர்கள் தரம் கருதி கோபித்திருந்தால் ஐந்து நட்ச்சத்திர ஹோட்டலில் மோரை குடிக்கவைத்து முகத்தில் ஒட்டிய துளி மோரை முத்தத்தால் எடுத்தார்கள் என்பார்கள் . இனி எந்த பிரபலமும் எந்த பெண்ணையும் அறிமுகம் செய்யும் போது யோசிப்பார்கள் . இன்னும் இருக்கு ,முத்தக்காட்சியில் கட் சொன்னபிறகும் முத்திக்கொண்டிருந்தார் என்று மீ டூ போடுவார்கள் . இதுக்குதான் மோனிக்கா லெவ்ஸ்கி மாதிரி ஆதாரம் எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும் என்பது .

  • Sanjay - Chennai,இந்தியா

   அக்கப்போர்

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   நீ மொதல்ல முஸ்லீம் பெண்களை மசூதிக்குள்ள அனுமதி வாங்கி குடுத்திட்டு அப்புறம் மீடூ பத்தி பேசு பேதி.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   இவன் ஒருத்தன்...நாம சீரியசா எதுனா பேசிகிட்டு இருக்கும்போது குறுக்கும் நெடுக்கும் வந்து அசிங்கம் பண்ணிட்டு போவான்...

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  வரவேற்கத்தக்க முடிவு...உடனடியாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்... தெய்வம் நின்று கொல்லும்..வைரம் இதை உணரவேண்டும்....

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   சார் நடுநிலை நக்கர்.. இல்லீங்க சார்..?

  • sumutha - chennai - Chennai,இந்தியா

   மிஸ்டர் ஓரி மனதில் ஒருவரைக்குறித்து எவ்வளவு கீழான சிந்தனைகள் தோன்றினாலும் அது யாருக்கும் தெரியாமல் நம்முள்ளே மட்டும்தான் இருக்கும். ஆனால் பதில் கருத்து எழுதும்போது நமது சுய கவ்ரவம் மற்றுமெதிராளியின் சுயம் பாதிக்காமல் எழுதினால் நலம்.

 • நக்கல் -

  இது சிலரை பழிவாங்குவதில் தான் முடியப்போகிறது... உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது அரிது.. இது கூடியசீக்கிரம் வலுவிழக்கும்...

 • MANI DELHI - Delhi,இந்தியா

  நான் முதலில் இருந்தே சொல்கிறேன் இது அனைத்தும் புகார்கள் தான். காலம் கடந்து தெரிவிக்கப்படுகிறது. மேலும் புகார்கள் உண்மையாக இருப்பின் கண்டிப்பாக ஆதாரங்கள் கேட்கப்படும். சாட்சிகள் கோரப்படும். எனக்கென்னவோ பிசுபிசுத்து போகும் நிலையில் தான் இந்த நடவடிக்கை. நான் மீடியாவில் வேலை செய்தவன் என்ற முறையில் சொல்கிறேன் குறிப்பாக பெண் நிருபர்களிடம் நாங்கள் பேசவே மாட்டோம். நிருபர்கள் தவறாக நினைக்கவேண்டாம். எந்த செய்தியும் கருத்தாளுமை இல்லாமல் பிரேக்கிங் நியூஸ் போல் வெளிப்படவேண்டும் என்று என்னும்போது உண்மை வலுவிழந்து விடும்.. அது தான் இங்கு நடக்கப்போகிறது. பாதி பேருக்கு மேல் விசாரணைக்கே ஆஜராக மாட்டார்கள். உடனே பெண்கள் மீது தாக்குதல் என்றெல்லாம் சிலர் சொல்லலாம். இன்றைய சட்ட விதிகள் படி பெண்கள் மீது தாக்குதல் எல்லாம் செய்யமுடியாது... உண்மை இருக்குமானால் மட்டுமே தைரியமாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்லலாம். இந்த விசாரணைக்கு வராமல் போலி புகார் அளித்த அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். ஏனென்றால் இது ஒரு விளையாட்டு அல்ல. ஒருவரை காரணமில்லாமல் குற்றவாளியாக ஆகும் செயல்களும் குற்றமே.....

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  அப்போ டைமண்ட் கவிஞர் ரெண்டு கை கால்களை இரும்பு சங்கிலியால் கட்டி நீதி மன்றம் அழைத்து வரப்படுவாரா ?

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

   அதை மட்டும் இரும்பு சங்கிலியால் கட்டி நீதி மன்றம் அழைத்து வந்தால் போதும்..... பெண் வழக்கறிஞர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள்....

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   கூடவே "என் இனிய கிராமத்து மக்களே" யும் வருவான் பரால்லயா..?

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   சைக்கிள் செயின்ல கூட கெட்டி சுருக்கு போட்டு இழுத்துட்டு வரலாம்...... கட்டும் பொது புது பிரீ வீல் ஒண்ணையும் செத்து வெச்சே கெட்டி கூட்டிகிட்டு வாங்க..

  • Kabilan E - Chennai,இந்தியா

   @வெகுளி அதற்கும் சொடலை பாதுகாப்பு குடுப்பார்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement