Advertisement

முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவு

சென்னை: முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர்முறைகேடு புகாரை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


வழக்கு
நெடுஞ்சாலை துறையில், சாலைகள் அமைக்க மற்றும் பராமரிக்க, 'டெண்டர்' வழங்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு துறையில், திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார். பின், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

முகாந்திரம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளார். மேலும், வழக்கு ஆவணங்களை, ஒரு வாரத்தில் சிபிஐயிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும். இதில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளார்.
Advertisement
 

வாசகர் கருத்து (54)

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  எடுபுடி மைண்ட் வாய்ஸ். நாம கொள்ளை அடிக்கறதை மட்டும் விசாரிக்கறாங்க.ஆனால் பாஜக ஆட்சில அடிக்கற கூட்டு கொள்ளையை மட்டும் ஏன் விசாரிக்க மாட்டேங்கறாங்க. இனிமேல் நாம் கொள்ளை அடிச்சா அந்த கட்சி மாதிரியே பெரிய நிறுவனங்களோடு சேர்ந்து கொள்ளை அடிக்கணும். அப்போதான் அவங்க நமக்கு பணபலமா இருந்து வழக்கு வராம பாத்துக்குவாங்க. பாஜக அரசுக்கு அடிமையா இருந்தும், அவங்க கொள்ளை அடிக்கற டெக்னிக் நமக்கு புரியாம போய்டுச்சே...

 • rajan. - kerala,இந்தியா

  ஆகா இனி அந்த சிபிஐ புகுந்து பழனி முருகனை மறுபடியும் மொட்டை அடிச்சுடுமோ. போங்கப்பா எல்லோருமா ஒண்ணா போயி அந்த ஆயாம்மா சம்மதியிலே போயி குந்திகினு தியானம் பண்ணுங்க.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஏற்கனவே சி பி ஐ யின் கைகள் அளவுக்குமீறிய வழக்குக்களால் நிறைந்துள்ளது .கையில் இருக்கும் வழக்குகளை முடிக்கவே பத்து வருஷமாகும். பின்னர் இந்த வழக்கையும் அவர்களிடம் கொடுக்க உத்தரவிடுவதின் நோக்கம்?

 • venkatan - Puducherry,இந்தியா

  எரிகின்ற கொள்ளியிலே எந்த கொள்ளி உசத்தி. வாழ்க ஜனநாயகம்.வளர்க எங்கள் திராவிட பொன்னாடு.+வடக்கிலுள்ள கூட்டாளிகளும்.மக்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் வேற சீரியஸ் மேட்டர் இல்லீங்கோய்.

 • suresh - chennai,இந்தியா

  அரசியல்வாதிகளின் இது போன்ற ஊழல்களை காணும் போது,,,,மனம் வெம்புகிறது,,,,, பொதுவாகவே சொல்கிறேன்,,,அனைத்து அரசியல் கட்சிகளும் இப்படியே பயணிக்கிறது,,,,நான் எனது தெருவில் நடக்கும் வேளையில் ஏன் இப்படி தெரு இருக்கிறது என அதை மாற்ற ,,,,தூய்மையான பசுமையான அழகான ஓர் தெருவாக மாற்ற சிறு முயற்சி மேற்கொள்ள.... எனது சேமிப்பில் சிறுதொகையை செலவிட முயற்சித்து அதை மாற்ற முற்பட்ட போது....செலவு கைமீறி சென்றது,,,முடிக்க வேண்டிய கட்டாயம்,,,,கடன் வாங்க வேண்டிய சூழல்,,,,கொண்டு சென்ற தங்கம்,,,,நான் கேட்ட தொகையை அடமான நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை,,,,,என் மனைவி தான் அணிந்து இருந்த வளையலை கொடுத்து அந்த தொகையை ஈடு செய்தார்,,,அவர் அந்த வளையலை கழற்றிய போது ,,,,,என் மனம் கொண்ட வலியை...என் மனமே மட்டுமே அறியும்,,,,இதை நான் ஏன் குறிப்பிடுறேன் என்றால்,,,,சேவை என வந்த பின்பு ,,,,உங்கள் சேமிப்பை அடகு வைக்க வேண்டாம்,,,,மக்கள் தங்கள் வாக்குகளால் உங்களுக்கு அளித்த அரசு கஜானாவை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்யலாமே,,,,,கஜானாவை சூறையாடி சேர்க்கும் பணம்,,,,என்ன செய்யும் ? வசதி,,,,பொருள்,,,,ஆடம்பரம்,,,,,இதுவா வாழ்க்கை,,,, ?????? இருப்பதை பகிர்ந்து ...கிடைத்ததை சேவையாக ....பிறர்க்கு கொடுக்கும் ஆனந்தமே சந்தோசம்,,,,கிடைத்த ஆயுளில் கோடிகளை வைத்து புரள்வதை விட,,,கடை கோடியாய் வாழ்ந்து,,,, கிடைத்ததை கடை கோடி மக்களுக்கு கொடுத்து உதவலாமே,

  • bathassarady krichena - paris,பிரான்ஸ்

   நன்றி நண்பரே

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  அதாவது நேற்று எடப்பாடி மீது எந்த ஊழல் ஆதாரமும் இல்லை, முறைகேடு நடந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது, ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்ளாமல் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, நாளைக்கு சி.பி.ஐ யம் ஊழல் நடக்கவில்லை என்று அறிக்கை கொடுத்தால், உயர்நீதிமன்றம் veru ஒரு விசாரணைக்கு உத்தரவிடும், ராணுவ விசாரணை வேண்டும் என்று சுடலை கேட்பார், ராணுவ விசாரணைக்கு உத்தரவிடுவார்கள், அவர்களும் ஊழல் நடக்கவில்லை என்று அறிக்கை கொடுத்தால், FBI விசாரணை வேண்டும் என்று சுடலை கேட்பார், அதற்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிடும், FBI யும் ஊழல் நடக்கவில்லை என்று அறிக்கை அளித்தால் ஐநா விசாரணை வேண்டும் என்று கேட்பார் சுடலை, அதற்கும் உத்தரவிடும் உயர்நீதிமன்றம், அதுவும் ஊழல் நடக்கவில்லை என்று கூறினால், தனக்கு எந்த விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை, நீதிமன்றமே ஊழல் நடந்ததாக கருதி தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேட்பார் சுடலை, அதற்கும் உத்தரவிடும் நீதிமன்றம். இதுவே சுடலைக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை ஊழலே நடக்கவில்லை என்று பதில் மனு தாக்கல் செய்திருந்தால், அதனை ஏற்று ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருப்பார்கள். இப்போ புரிகிறதா, எதற்கெடுத்தாலும் சுடலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். தலைவலி வந்தாலும் உடனே உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடுவார். இன்னும் ஒன்று கூர்ந்து கவனித்தீர்களா? திமுக சோம்பு RS பாரதி போடும் வழக்குகள் இரண்டு நீதிபதிகளிடத்தில் தான் செல்கிறது. அதில் ஒருவர் ஜெகதீஷ் சந்திரா, அவர் இது வரையில் திமுகvirku பாதகமாக தீர்ப்பு அளித்தது இல்லை. அந்த thairiyathil தான் சுடலை தன மீது ஆயிரம் ஊழல் அழுக்கு மூட்டைகளை வைத்து கொண்டு ஆனாவுனா கோர்ட்டுக்கு போகிறார். இதற்கு சுடலையை முதல்வராக niyamithu உயர்நீதிமன்றம் உத்தரவு போடலாம். அன்றைக்கு அப்படி தான் மெரினா வழக்கில் திமுக மிக மொக்கையாக வாதாடியது, ஆனால் தீர்ப்போ அவர்களுக்கு சாதகமாக. தமிழக அரசு உடனடியாக சுதாரித்து உச்சநீதிமன்றம் சென்று தலைமை செயலக வழக்கு விசாரணை தடையை விலக்க மனு தாக்கல் செய்யவேண்டும். சுடலையை போலவே CBI விசாரணைக்கு தடை கேட்கவேண்டும், அதே போல பல amaichargalum சுடலையை போலவே அதே உயர்நீதிமன்றத்தில் சுடலை தொடர்ந்த வழக்கிற்கு தடை விதிக்க கேட்க வேண்டும், appothu தெரியும் ஒவ்வொரு நீதிபதிகளின் திமுக கொண்டை.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   உங்க ஆயாம்மா ஜெயா ஊழல் செய்யாத ஊத்தமின்னு இன்னும் சொல்லிக்கிட்டு திரிகிற லூசுக்கூமுட்டை உன்னாண்ட வேற என்னத்தை எதிர்பார்க்கமுடியும்.

 • krishnan - Chennai,இந்தியா

  ஜி உங்களுக்கு கமிஷன் வருது ஜி

 • பாரதன். - ,

  நீதிமன்றங்கள நேர்மையாக நடந்து கொள்கிறார்கள். திமுக மீது எந்த களங்கமும் இல்லை. அவர்கள் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை விசாரிக்க ஆணையம் தேவையில்லை. அதைக் கலைத்து விடலாம். வேறு எந்த விதமான விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிடலாம். ஏனென்றால், திமுக தூய்மையான ஆட்சி நடத்தியவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள். நீதிமன்றங்கள் நியாயமான முறையில் நடந்து கொள்கிறார்கள். வாழ்கநீதிமன்றங்கள்.

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  வந்தியதேவா, தனக்கு சாதகமான நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் இருந்தால் ஆளும்கட்சி என்ன எதிர்கட்சி என்ன, எப்போதும் தனக்கு சாதகமான தீர்ப்பை வாங்கிடலாம். எப்பவுமே நீதிமன்றம் அதிமுகவிற்கு சாதகமாக இருந்ததில்லை. ஏதாவது ஒன்னு சொல்லு, அம்மா ஆட்சி காலத்தில் திமுகவுக்கு பாதகமான தீர்ப்பு வந்தது என்று? நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு, மடியில் கனம் இல்லைனா, விசாரணையை எதிர்கொள்ளாம எதற்கு உடனடியா தடை வாங்கனும்? விசாரணையை எதிர்கொள்ள ஏன் பயம்? அப்படி தான் சேட்டு வீட்டை அபகரித்த வழக்கில் கமிஷ்னர் அலுவலகத்திற்கு முன்னாடி என்ன கைது பண்ணுங்க, கைது பண்ணுங்க ஒரு ஆட்டம் போட்டாரே, எந்த விசாரணையும் இது வரையில் தைரியமாக எதிர்கொண்டதில்லை. ஆனால் மற்றவர்கள் மேல் மட்டும் உலகத்தில் உள்ள அனைத்து விசாரணையும் அமைக்க வேண்டும். தன் மேல் எந்த விசாரணையும் அமைக்க கூடாது.

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  என்ன இருக்கு குடுக்கிறதுக்கு....... சிபிஐ க்கு கடைசியா டெல்லிக்குப் போய்வந்த பில்லை வேணும்னா குடுக்கலாம்.

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  நாளைக்கு சிபிஜ விசாரித்து ஊழல் நடந்ததற்கான ஆதாரம் இல்லை, என்று அறிக்கை தாக்கல் செய்தாலும், இல்லை ஊழல் நடந்திருக்கிறது என்று உயர்நீதிமன்றமே தன்னிச்சையாக தண்டணை கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை. உயர்நீதிமன்றத்தை பொறுத்த வரை திமுகவினர் நீதிக்கு அப்பாற்பட்டவர்கள்

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் சுடலைக்கு தண்டனை கொடுக்க மக்களால் மட்டும் தான் முடியும், எந்த நீதிமன்றத்தாலும் முடியாது. திமுக செய்த லட்சம் கோடி ஊழல்களால் மக்கள் தான் தண்டனை கொடுத்து வருகிறார்கள், எந்த நீதிமன்றமும் தண்டிக்க திரானி இல்லை. திமுக சம்பந்தப்பட்ட வழக்குகளில் உடனே தடை. அதாவது அதை பற்றி விசாரிக்கவே தடை ஆனால் அதிமுக வழக்குகளுக்கு நடவடிக்கை. முதலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளை களை எடுக்க வேண்டும். சுடலை உத்தம புத்திரன் மாதிரி முதல்வர் பதவி விலக வேண்டுமாம். ஜயா சுடலை எடப்பாடி உங்கள மாதிரி தொடை நடுங்கி இல்லை, விசாரணை என்றவுடன் கோர்ட்டுக்கு போய் தடை வாங்க. எடப்பாடி பதவி விலகினாலும் நீங்க வர மாட்டீங்களே, அதிமுகல இன்னொருத்தர் தான் வருவாரு. அவரு மேலயும் ஒரு கேசு போடுங்க, அவரும் பதவி விலகிடுவாரு, அடுத்து வரவங்க மேலயும் கேசு போடுங்க, ஏன்னா உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்க உயர்நீதிமன்றத்துல ஆள் இருக்காங்க. பிறகு என்ன.

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  அதாவது முதல்வர் மீதான புகாரில் ஆரம்ப நிலையிலேயே எந்த ஆதாரமும் சிக்கவில்லை, ஊழல் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று லஞ்ச ஒழிப்பு துறை பதில் மனு தாக்கல் செய்தும் அந்த வழக்கை சிபிஜக்கு மாற்றியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் ஆனால் தலைமை செயலக முறைகேடு வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரிக்கலாம் என்று சொன்ன உயர்நீதிமன்றம், அந்த உத்தரவை போட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. தலைமை செயலக முறைகேடு வழக்கை எதிர் கொள்ள தைரியம் இல்லாமல் தடை வாங்கிவிட்டார் சுடலை. இப்படி தான் ஒவ்வொரு ஊழல் வழக்கிலும் நீதிபதிகளை வைத்து தப்பித்து வருகிறார்கள். தாங்கள் தப்பித்து அடுத்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதிலும் வல்லவர்கள். திமுக சம்பந்தபட்ட வழக்கில் உடனடி தடை. அதிமுக சம்பந்தப்பட்ட வழக்கில் மட்டும் நடவடிக்கை. எடப்பாடி உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று தலைமை செயலக முறைகேடு வழக்கை பதிய உயர்நீதிமன்ற தடையை நீக்க மனு தாக்கல் செய்ய வேண்டும். சுடலையை போலவே அனைத்து அமைச்சர்களும் சுடலை தொடர்ந்த வழக்கில் தடை கேட்க வேண்டும். 

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

   ////திமுக சம்பந்தபட்ட வழக்கில் உடனடி தடை. அதிமுக சம்பந்தப்பட்ட வழக்கில் மட்டும் நடவடிக்கை.//// அண்ணே... சந்தோஷ்... நீங்க சொல்றது இந்த மாசம்... தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது, ஜெ. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது “அதிமுக (எதிர்க்கட்சி) சம்பந்தபட்ட வழக்கில் உடனடி தடை. திமுக (ஆளுங்கட்சி) சம்பந்தப்பட்ட வழக்கில் மட்டும் நடவடிக்கை..... இது நான் சொல்றது போன மாசம்... உலக அதிசயமா... நீதிமன்றம் ஆளுங்கட்சிக்கு எதிராக தீர்ப்பு சொல்லியிருக்கு...?

 • Kabilan E - Chennai,இந்தியா

  திருடன் குடும்பத்திற்கு இது தான் வேலை...அவனுக்கு எதிரியே இருக்க கூடாது...கோழைக்கெல்லாம் தொளபதின்னு பேரு...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  முறைகேடு செய்தார் என்று நிரூபிக்கப்பட்டால் லஞ்ச'ஒளி'ப்புத்துறையில் உள்ள அதிகாரிகள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்...

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   ஏன்.. உள்ளே இடம் கிடையாதா ?

 • கோமாளி - erode,இந்தியா

  ஊழல் அறிக்கையில் A1 குற்றவாளியாமே?

 • A.Robet - chennai,இந்தியா

  இதே போல் திமுகவின மீது ஆதாரம் இருந்தால் வழக்கு தொடருங்கள் அதை விட்டு திமுக ஊழல் சக்கரியா கமிஷன் விஞ்சான பூவை ஊழல் என்று சொல்லி காமிக் பண்ணாதிக்கல் அதிமுக அடிவருடிகளே

 • mindum vasantham - madurai,இந்தியா

  பிஜேபி விஜயகாந்த் மற்றும் ராமடோஸ் உடன் கூட்டணி வைக்கலாம்

 • mindum vasantham - madurai,இந்தியா

  bjp கண்டிப்பா விஜகாந்த் கூட கூட்டணி வைக்கணும்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  வழக்கு ஆவணங்களை, ஒரு வாரத்தில் சிபிஐயிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும். இதில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளார். வடை திருடினால் உடன் சிறை . பெரும்தொகை திருடி இருப்பதால் ஆற அமர மூன்று மாதம் விசாரித்து அப்புறம் வழக்கு தொடர்ந்து . உடன் ஆட்சிலிருந்து தூக்கிவிட்டு அப்புறம் விசாரணை என்றில்லாமல் இப்படி இழுத்துபுட்டிங்களே மை லார்ட் .

 • GMM - KA,இந்தியா

  டெண்டர் முறைகேடு விலைப்புள்ளிகள், நிபந்தனைகள் தணிக்கையாலும் தரம் அரசு அலுவலர்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும். தி. மு. க. மனு தாக்கல் அனைத்து நெடுஞ்சாலை அமைச்சர்கள் மீதும் இருக்க வேண்டும். அரசை விட அரசியல் நோக்கம் அதிகம்: மக்கள் வழக்கு தாக்கல் பதிவுக்கு பின்பு, அந்தந்த துறைகளில் ஒப்படைக்கலாம். வழக்கில் இருக்கும் போது பெரும்பாலும் மனுதாரர் முதுமை அடைவர்.

 • sakthi - Covai,இந்தியா

  இது ஜஸ்ட் டயம் பாஸ்... ரொம்ப எதிர் பார்க்காதீங்க இந்த கேஸ்-ஐ எப்படி நடத்தி ஊத்தி மூடணுமோ அப்படி மூடிவிடுவார்கள். எலெக்ஷன் ஜிமிக் தான் இது அரசியல் வாதிகள் எல்லாம் ரொம்ப விவரம்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  லோக்சபா தேர்தலுடன் சட்ட மன்ற தேர்தலும் நடத்தப்பட வேண்டும். ஊழல் ரவுடி திமுக வந்து விட கூடாது என்று தான் ஊழல் அடிமைகளுக்கு வாக்களித்து விட்டனர்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  தேசிய காட்சிகளை ஆதரிப்போம் குறுகிய எண்ணம் கொண்ட மணிலா கட்சியில் மீண்டும் தேசிய கட்சி தலைவர் காமராஜர் போன்ற கர்ம வீரர்கள் உருவாக்க மாட்டார்கள் காம காட்டேரிகள் தான் உருவாக்குவார்

 • P. Chandrasekaran - Chennai,இந்தியா

  இப்போதெல்லாம் களி இல்லை . நல்ல சாப்பாடே கிடைக்கிறதாம் , சகல வசதிகளுடன் .

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  The Azhivu Kaalam of the AIADMK party and it's government is s now and very soon this party and the government are going to disappear from our state politics without any doubt.Hereafter one by one from EPS government will face the same fate of the CM in coming days very soon.

 • suresh - chennai,இந்தியா

  அடுத்தது இதே போன்ற உத்தரவு ஓ.பி.எஸ் மீதும் வர வாய்ப்பு அதிகம் உள்ளது,,,ஓ.பி.எஸ்...மற்றும் அவரது குடும்பத்தார் பல ஆயிரம் கோடி மதிப்புடைய சொத்துக்களை குவித்துள்ளனர் என்ற குற்றசாட்டு உள்ளது,,,,நிச்சயம் தமிழக அரசின் கீழ் இயங்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக விசாரிக்க போவது இல்லை,,,,அடுத்த நீதிமன்ற உத்தரவிற்கு ஓ.பி.எஸ் இந்நேரம் தயாராகி இருப்பார்,.

 • S.prakash - Palakkarai,இந்தியா

  வட மாநில IPS அதிகாரிகள் நியமனம் வேண்டும். சிபிஐ வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தால் , தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

  • Muruga Vel - Chennai,இந்தியா

   சைனி மாதிரி ஒருத்தர் இல்ல நெறய இருக்காங்க

  • தாழ்ந்த தமிழகமே - Chennai,இந்தியா

   பக்கத்துலயே குமாரசாமி இருக்கிறப்ப சைனி எதுக்கு

  • rajan. - kerala,இந்தியா

   ஆம் மிக சரியான கருத்து. பாராபட்ச்சம் பார்த்த ஊழல் தடுப்பு துறை அதிர்க்காரிகள் தான் முதலில் தண்டிக்க படவேண்டும். ஜுட்ஜ் ஐயாவுக்கு இந்த பழனி எப்படி என்பதை மிக சரியாக கணித்து தான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இனி பழனி & கோ ஆதாரங்களை அழிக்கும் வித்தையை துவக்கி இருப்பார். இந்த முனைப்பை தான் மக்கள் கனம் கோர்ட்டாரிடம் எதிர்பார்க்கிறார்கள். மொத்தத்தில் இங்கே எல்லாவனுக்கும் குளிர் விட்டு போச்சு. போடு ஆட்டைய அப்புறமா கோர்ட் கேசு எல்லாம் பார்த்துக்கலாம் என கோதாவில் இறங்கி ஆட்டைய போடுறானுங்க குட்கா அமைச்சன் வரை.

  • தேச நேசன் - Chennai,இந்தியா

   வட மாநில IPS அதிகாரிகள் நியமனம் வேண்டும். .அவர்கள் பழனியிடம் இந்தியில்தான் விசாரிக்கவேண்டும்

 • P.S.KUMARAPPA - CHENNAI,இந்தியா

  நீதிமன்றம் எடப்பாடியின் வழக்கை CBI க்கு மாற்றியது முழுக்க முழுக்க வரவேற்கத்தக்கது. சிபிஐ நன்றாக விசாரித்து குற்றம் இருப்பின் எடப்பாடியின் மீது வழுக்கு பதிவு செய்ய வேண்டும் மக்களின் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் எந்த சூழலிலும் தப்பிக்க கூடாது

 • பாரதன். - ,

  திமுக மீது மட்டும் விசாரணைக்கு நீதிமன்றம் தடை. ஒன்றும் புரியவில்லை. திமுக மட்டும் எப்படியோ புனிதம் பெற்று விடுகிறார்கள். வாழ்க நீதிமன்றங்கள்!

 • suresh - chennai,இந்தியா

  சி.பி.ஐ. தனது அலுவுலகத்தை சென்னைக்கு மாற்றி விடலாம்,,..குட்கா ஊழலை தொடர்ந்து ,,பாஜகவின் பினாமி ஆட்சிக்கு இன்னும் எத்தனை நீதிமன்ற உத்தரவுகள் சி,பி,ஐக்கு வரும் என தெரியவில்லை,,,எடப்பாடியின் ஒட்டு மொத்த குடும்ப உறவுகள் இனி விசாரணை வளையத்தில் வரும் ...மறைமுக ஆட்சியை பாஜக கைவிட்டு ,,,அதிமுகவை கைகழுவுவதே நல்லது.

  • Kabilan E - Chennai,இந்தியா

   திருட்டு ரயில் திருடன் குடும்பத்திடம் இல்லாதா கோடிகளா? வளைத்து போடாத இடங்களா? செய்யாத அக்கிரமங்களா? கொள்ளாத உயிர்களா?

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

   கபிலன் சார்... “விஸ்வாசமா”....? எப்பத்தான் திருந்தப் போறீங்கன்னு தெரியல...?

 • tamil - coonoor,இந்தியா

  டீல் சரியாகிற வரைக்கும் கொஞ்சம் விறுவிறுப்பாகவே இருக்கும், என்னமோ நடக்குது, திடீர்னு சசி மீண்டும் தேர்தல் நடத்த மனு போடுறாங்க, டீ.டி.வி - ஓ.பி.எஸ் சந்திப்பு, திடீரென்று வெளியே வருது, கத்திரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்து தான் ஆகணும்

 • லூயிஸ் சோஃபியா, வாஷிங்டன் -

  நல்லா விசாரிங்க சிபிஐ ஆபிசர்ஸ்..

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  பாஜக போல தமிழின துரோக கட்சி இந்திய அளவில் பெரும் ஊழல்களை செய்து கொள்ளை அடித்து மக்கள் வரிப்பணத்தை சுருட்டுகிறது என்றால், அதன் அடிமையான அதிமுகவும் கொள்ளை அடிப்பதில் சளைக்கவில்லை. சொத்துக்குவிப்பு ஊழல் குற்றவாளி ஜெயாவின் வழிகாட்டுதலில் செயல்படும் ஆட்சியும் சகட்டு மேனிக்கு தமிழகத்தை சுரண்டி கொள்ளை அடிக்கிறது. மேலே பாஜகவோ போர்விமானம் கொள்முதல் , ஆற்றை சுத்தம் செய்வது என்று எல்லாமே ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்ற அளவில் ஊழல் செய்து கொள்ளை அடிக்கிறது. இந்த இரண்டு ஆட்சிகளும் விரைவில் தூக்கி எறியப்பட்டு ஊழல்வாதிகளை சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்.

  • Balakrishnan Ramachandran - Tiruchirapalli (Trichy),இந்தியா

   சேது சமுத்திரம் திட்டத்தையும் சேர்த்து விசாரித்தால் DMK & காங்கிரஸ் கூட்டணியில் கொள்ளை அடித்த விவரம் தெரியும். மக்கள் அடுத்த தேர்தல் நேரத்தில் ஒட்டு போடும்போது முடிவு எடுக்க உதவியாக இருக்கும்

  • Kabilan E - Chennai,இந்தியா

   திருடன் ஒருத்தன் திருடன் திருடான்னு காத்திட்டு ஓடினானாம்...அதுபோல் இருக்கு சுடலையின் வேலை...

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

   கபிலன் சார்... ////திருடன் ஒருத்தன் திருடன் திருடான்னு காத்திட்டு ஓடினானாம்../// கமெண்ட்ட..கூடவா திருடுவாங்க...? “மேக்இன்ஓன்” இல்லையா...?

  • Appavi Tamilan - Chennai,இந்தியா

   திருடன் ஒருத்தன் தனக்கு பிச்சை போடும் பணக்கார திருடனுக்கு நாடு நாடா சுத்தி சுத்தி கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி கொடுத்தானாம். அதில் கமிஷனின் வாங்கினானாம். அப்புறம் மாட்டிக்கொண்ட பின்னர், ஐயோ நானும் திருடல, எனது முதலாளியும் திருடல. ஆனா இந்த திருட்டை கண்டுபுடிச்சவன்தான் திருடினான் என்றானாம். கேடி கும்பலின் கூத்து அப்படி இருக்கிறது.

  • Appavi Tamilan - Chennai,இந்தியா

   சேது சமுத்திர திட்டத்தை விசாரித்தால் தெரியும். அப்போ விசாரிக்க வேண்டியதுதானே. என்ன வெங்காயத்திற்கு வேடிக்கை பார்க்கிறீர்கள்? அடுத்த தேர்தலுக்கு மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என முடிவெடுத்துவிட்டனர். அதி ஐயம் வேண்டாம்.

 • raja - chennai,இந்தியா

  ஆரம்பம் ,... அடுத்து என்ன ... சரியாய் பேசலையா டெல்லியில

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  Sooooooooooooooper

 • ரபேல் ரிலைய ஹெரால்ட் ராகுல் - சோனியாகாந்தி நகர்,குசராத் குறுக்கு தெரு,சர்வாதிகாரி நகர்,இந்தியா

  கருணாநிதி போல தமிழின துரோகி இந்த பழனிசாமி. மாநிலத்தை மத்திய பாஜகவிடம் அடகு வைத்து ஊழல் பிழைப்பு பிழைக்கும் இவர் சிறை சென்று களி திங்கவேண்டிய முக்கியமான நபர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement