Advertisement

கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடில்லி: சபரிமலை கோயில் நிர்வாகத்தை கவனிக்கும் தேவசம் போர்டை கலைக்க வேண்டும் எனக்கூறி பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று கொண்ட சுப்ரீம் கோர்ட், இது குறித்து விளக்கமளிக்க கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    வெச்சாருயா ஆப்பு..... என்ன இருந்தாலும் சாமி ஸ்டைல் வேற லெவெல்ப்பா.....

  • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

    சாமியே சரணம் ஐயப்பா.... சபாி கிரி வாசன் கலியுக கடவுள், அவன் நினைத்ததை நடத்திக்கொண்டிருக்கிறான். இந்து தா்மத்தை காக்கவும், இந்துக்களை ஒன்றினைக்கவும் திருவுள்ளம் கொண்டு தேசவிரோக கம்மூணுசீட்டுகளை காலாவதியாக்க ஐயப்பன் செய்யும் திருவிளையாடல் இது. கடவுளின் தேசத்தை கம்மூணுசீட்டுகளும், மதமாற்ற அயோக்கியா்களும் சூழ்ந்து தாக்கி அழித்து கொண்டிருப்பதை இனியும் சகிக்காமல் ஐயப்பன் மீட்டெடுப்பான். பொண்ணம்பல வாசனே சரணம் ஐயப்பா...

  • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

    அப்படிபோட்டு தாக்கு..... போர்டு வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்..... சம்பிரதாயத்தை காப்பாத்த வக்கில்லை, துப்பில்லை.... பிறகு எதுக்கு திருவாங்கோர் போர்டு.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement